Kannan En Kadhalan – Minminiyai Kanmaniyai Song Lyrics

Movie: Kannan En Kadhalan

Song: Minminiyai Kanmaniyai Song Lyrics

Lyricist: Vaali

English Version

Singers : T.M. Soundararajan and L.R. Eswari

Music by : M.S. Viswanathan

Male : { Minminiyai
Kan maniyaai kondavanai
Ennidamae thandhaal
Un annai unnai } (2)

Male : Oo… chacha
Mammaa pappaa

Female : Lallalalla
Lalla lallalalla lalla
Lallalalla lalla lallalalla lalla

Female : Chacha
Ha mammaa ha pappaa
Oo… chacha ha mammaa ha pappaa

Male : { Azhagu magan
Mazhalai mozhi then
Podhigai senthamizho } (2)

Female : { Ilanagai thaan
Siru kadhaiyo idhayamadhai
Ezhudhiyadho } (2)

Male : Muthu mugam
Muzhu nilavo muppadhu
Naal varum nilavo chacha
Mammaa pappaa

Female : Oo… chacha
Ha mammaa ha pappaa

Male : Minminiyai
Kan maniyaai kondavanai
Ennidamae thandhaal
Un annai unnai

Male : Oo… chacha
Mammaa pappaa

Female : Aaa………..

Male : Mani payal
Siripinil mayakidum
Kalai padaithaan ……

Male : Pasi kural
Kodukaiyil pudhu
Pudhu isai amaithaan

Female : { Vizhithadhum
Thaai mugam paarthirupaan

Male : Moodiya
Selaiyil paal kudipaan } (2)

Male : Chacha ha
Mammaa ha pappaa
Oo… chacha ha
Mammaa ha pappaa

Female : Aaa………….

Male : { Sarithiram
Pugazhndhidum
Arignarin vazhi nadapaan

Female : Irupadhai
Kodupadhil thagapanin
Peredupan } (2)

Female : { Thalaimagan
Kalaimagal punniyamo

Male : Thaai kulam
Vazhangiya seedhanamo } (2)

Male : Chacha
Mammaa pappaa

Female : Oo… chacha
Ha mammaa ha pappaa

Male : Chacha
Mammaa pappaa

Tamil Version

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { மின்மினியை
கண்மணியாய் கொண்டவனை
என்னிடமே தந்தாள் உன்
அன்னை உன்னை } (2)

ஆண் : ஓ சச்சா
மம்மா பப்பா

பெண் : ……………………….

பெண் : சச்சா ஹா
மம்மா ஹா பப்பா
ஓ சச்சா ஹா மம்மா
ஹா பப்பா

ஆண் : { அழகு மகன்
மழலை மொழி தென்
பொதிகை செந்தமிழோ } (2)

பெண் : { இளநகை தான்
சிறு கதையோ இதயமதை
எழுதியதோ } (2)

ஆண் : முத்து முகம்
முழு நிலவோ முப்பது
நாள் வரும் நிலவோ
சச்சா மம்மா பப்பா

பெண் : ஓ சச்சா
ஹா மம்மா
ஹா பப்பா

ஆண் : மின்மினியை
கண்மணியாய் கொண்டவனை
என்னிடமே தந்தாள் உன்
அன்னை உன்னை

ஆண் : ஓ சச்சா
மம்மா பப்பா

பெண் : ஆஆஆஆ…..

ஆண் : மணி பயல்
சிரிப்பினில் மயக்கிடும்
கலை படைத்தான்

ஆண் : பசி குரல்
கொடுக்கையில்
புது புது இசை
அமைத்தான்

பெண் : { விழித்ததும்
தாய் முகம் பார்த்திருப்பான்

ஆண் : மூடிய சேலையில்
பால் குடிப்பான் } (2)

ஆண் : சச்சா ஹா
மம்மா ஹா பப்பா
ஓ சச்சா ஹா மம்மா
ஹா பப்பா

பெண் : ஆஆஆஆ…..

ஆண் : { சரித்திரம் புகழ்ந்திடும்
அறிஞரின் வழி நடப்பான்

பெண் : இருப்பதை கொடுப்பதில்
தகப்பனின் பேர் எடுப்பான் } (2)

பெண் : { தலைமகன்
கலைமகள் புண்ணியமோ

ஆண் : தாய் குலம்
வழங்கிய சீதனமோ } (2)

ஆண் : சச்சா
மம்மா பப்பா

பெண் : ஓ சச்சா
ஹா மம்மா
ஹா பப்பா

ஆண் : சச்சா
மம்மா பப்பா
*****END*****