Kanneer Pookkal – Iravum Pagalum Oruvan Song Lyrics

Song: Iravum Pagalum Oruvan Song Lyrics

Lyricist: Vaali

Album: Kanneer Pookkal


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Iravum pagalum oruvan ninaivai

Paadum paravai idhu

Thanimai siraiyil nedunaal varaiyil

Paavam vaadiyathu
Female : Varusham pudhiya varusham

Nalla vaazhvai naadiyathu

Varusham pudhiya varusham

Nalla vaazhvai naadiyathu
Female : Iravum pagalum oruvan ninaivai

Paadum paravai idhu

Thanimai siraiyil nedunaal varaiyil

Paavam vaadiyathu
Female : Piravigal thorum uravugal vaazhga

Irumanam endrum nalangalai soozhga

Piravigal thorum uravugal vaazhga

Irumanam endrum nalangalai soozhga
Female : Nadu iravil pudhu varudam varumpozhuthu

Sugam pirakka dheivam arulga
Female : Iravum pagalum oruvan ninaivai

Paadum paravai idhu

Thanimai siraiyil nedunaal varaiyil

Paavam vaadiyathu
Female : Varusham pudhiya varusham

Nalla vaazhvai naadiyathu

Varusham pudhiya varusham

Nalla vaazhvai naadiyathu
Female : Silarathu vaazhakkai ragasiya paadam

Unaiyandri enthan ullam yaar kaana koodum

Silarathu vaazhakkai ragasiya paadam

Unaiyandri enthan ullam yaar kaana koodum
Female : Nilavinilae kurai irunthum

Thirumugaththil karai irunthum vaanam vidumo
Female : Kanavilum yaezhai ninaiththidavillai

Iruvarai ingae ondraai inaiththathu velai

Kaniyidhazhum pani malarum

Unakkenavae malarnthirukkum unnai ninainthae
Female : Iravum pagalum oruvan ninaivai

Paadum paravai idhu

Thanimai siraiyil nedunaal varaiyil

Paavam vaadiyathu
Female : Varusham pudhiya varusham

Nalla vaazhvai naadiyathu

Varusham pudhiya varusham

Nalla vaazhvai naadiyathu


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : இரவும் பகலும் ஒருவன் நினைவை
பாடும் பறவை இது
தனிமை சிறையில் நெடுநாள் வரையில்
பாவம் வாடியது பெண் : வருஷம் புதிய வருஷம்
நல்ல வாழ்வை நாடியது…..
வருஷம் புதிய வருஷம்
நல்ல வாழ்வை நாடியது….. பெண் : இரவும் பகலும் ஒருவன் நினைவை
பாடும் பறவை இது
தனிமை சிறையில் நெடுநாள் வரையில்
பாவம் வாடியது பெண் : பிறவிகள் தோறும் உறவுகள் வாழ்க
இருமனம் என்றும் என்றும் நலங்களை சூழ்க
பிறவிகள் தோறும் உறவுகள் வாழ்க
இருமனம் என்றும் என்றும் நலங்களை சூழ்க பெண் : நடு இரவில் புது வருடம் வரும்பொழுது
சுகம் பிறக்க தெய்வம் அருள்க பெண் : இரவும் பகலும் ஒருவன் நினைவை
பாடும் பறவை இது
தனிமை சிறையில் நெடுநாள் வரையில்
பாவம் வாடியது பெண் : வருஷம் புதிய வருஷம்
நல்ல வாழ்வை நாடியது…..
வருஷம் புதிய வருஷம்
நல்ல வாழ்வை நாடியது….. பெண் : சிலரது வாழ்க்கை ரகசிய பாடம்
உனையன்றி எந்தன் உள்ளம் யார் காணக் கூடும்
சிலரது வாழ்க்கை ரகசிய பாடம்
உனையன்றி எந்தன் உள்ளம் யார் காணக் கூடும் பெண் : நிலவினிலே குறை இருந்தும்
திருமுகத்தில் கறை இருந்தும் வானம் விடுமோ.. பெண் : கனவிலும் ஏழை நினைத்திடவில்லை
இருவரை இங்கே ஒன்றாய் இணைத்தது வேளை
கனியிதழும் பனி மலரும்
உனக்கெனவே மலர்ந்திருக்கும் உன்னை நினைந்தே பெண் : இரவும் பகலும் ஒருவன் நினைவை
பாடும் பறவை இது
தனிமை சிறையில் நெடுநாள் வரையில்
பாவம் வாடியது பெண் : வருஷம் புதிய வருஷம்
நல்ல வாழ்வை நாடியது…..
வருஷம் புதிய வருஷம்
நல்ல வாழ்வை நாடியது…..