Kanneer Pookkal – Vasanthamum Neeye Song Lyrics

Song: Vasanthamum Neeye Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Kanneer Pookkal


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Female : Vasanthamum neeyae malargalum neeyae

Ilamaalai vilaiyaadum ilanthendral neeyae

Isai konjum tamil sinthum sugaraagam neeyae
Female : Vasanthamum neeyae malargalum neeyae

Ilamaalai vilaiyaadum ilanthendral neeyae

Isai konjum tamil sinthum sugaraagam neeyae
Female : Maalai naan malaraanaval

Maarbil thaen nadhiyaanaval

Naalum nee adhil neenthavum

Thedum orr karai kaanavum
Female : Naan unnai maarbodu thaalaattalaam

Ondraana nenjangal

Thazhuvuvathum uruguvathum

Mayanguvathum maruvuvathum

Nooraandu kaalangal naan kaanalaam
Female : Vasanthamum neeyae malargalum neeyae

Ilamaalai vilaiyaadum ilanthendral neeyae

Isai konjum tamil sinthum sugaraagam neeyae
Female : Vasanthamum neeyae…..
Female : Aadai yaen kalaigindrathu

Aasai yaen alaigindrathu

Mogam yaen ezhugindrathu

Thaegam yaen sudugindrathu
Female : Yaenintha maayangal yaar thanthathu

Yaezhaezhu jenmangal

Enathilamai unathurimai

Idhu mudhal naal ini varum naal

Ellaamum perinba naalallavo
Female : Vasanthamum neeyae malargalum neeyae

Ilamaalai vilaiyaadum ilanthendral neeyae

Isai konjum tamil sinthum sugaraagam neeyae
Female : Vasanthamum neeyae…..
Female : Dheepangal erigindrana

Thaegangal inaigindrana

Aarambam idhuvendrathu

Aanantham varugindrathu
Female : Sevvaanam thaen maari peigindrathu

Singaara raagaththil

Isai ezhunthathu thuyil kalainthathu

Uyir kalanthathu thanai maranthathu

Kaanaatha perinbam naan kaangiraen
Female : Vasanthamum neeyae malargalum neeyae

Ilamaalai vilaiyaadum ilanthendral neeyae

Isai konjum tamil sinthum sugaraagam neeyae
Female : Vasanthamum neeyae…..ae….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே பெண் : வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே பெண் : மாலை நான் மலரானவள்
மார்பில் தேன் நதியானவள்
நாளும் நீ அதில் நீந்தவும்
தேடும் ஓர் கரை காணவும் பெண் : நான் உன்னை மார்போடு தாலாட்டலாம்
ஒன்றான நெஞ்சங்கள்
தழுவுவதும் உருகுவதும்
மயங்குவதும் மருவுவதும்
நூறாண்டு காலங்கள் நான் காணலாம் பெண் : வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே பெண் : வசந்தமும் நீயே…… பெண் : ஆடை ஏன் கலைகின்றது
ஆசை ஏன் அலைகின்றது
மோகம் ஏன் எழுகின்றது
தேகம் ஏன் சுடுகின்றது பெண் : ஏனிந்த மாயங்கள் யார் தந்தது
ஏழேழு ஜென்மங்கள்
எனதிளமை உனதுரிமை
இது முதல் நாள் இனி வரும் நாள்
எல்லாமும் பேரின்ப நாளல்லவோ……. பெண் : வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே பெண் : வசந்தமும் நீயே…… பெண் : தீபங்கள் எரிகின்றன
தேகங்கள் இணைகின்றன
ஆரம்பம் இதுவென்றது
ஆனந்தம் வருகின்றது பெண் : செவ்வானம் தேன்மாரி பெய்கின்றது
சிங்கார ராகத்தில்……
இசை எழுந்தது துயில் கலைந்தது
உயிர் கலந்தது தனை மறந்தது
காணாத பேரின்பம் நான் காண்கிறேன்……. பெண் : வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே பெண் : வசந்தமும் நீயே……ஏ…..