Kanni Paruvathile – Aavaram Poomeni Aadatho Song Lyrics

Song: Aavaram Poomeni Aadatho Song Lyrics

Lyricist: Muthu Bharathi

Movie: Kanni Paruvathile


English Version

Singers : S. Janaki and Chorus
Music by : Shankar Ganesh
Female : Aavaaram poomaeni aadaatho oyilattam

Vaadi aasai kannae

Kaveri neerottam kanni penn manasattam

Oda…raagam paada

Aadungadi paadungadi ellorum onnaaga serungadi
Female : Aavaaram poomaeni aadaatho oyilattam

Vaadi aasai kannae

Chorus : ……………
Female : Kaveri neerottam kanni penn manasattam

Oda…raagam paada

Chorus : …………………………..
Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi
Female : {Pathinaaru vayathinilae

Nenjukullae oru mayakkam} (2)

Female : Azhagirukku

Female : Vayasirukku

Female : Adha nenachu avar varuvaaro
Female : Aadungadi paadungadi ellorum onnaaga koodungadi

Aavaaram poomaeni aadaatho oyilattam

Vaadi aasai kannae

Chorus : ……………
Female : Kaveri neerottam kanni penn manasattam

Oda…raagam paada

Chorus : …………………………..
Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi
Female : {Yengudhu nenjam chinnakka

Kaaranam idhukku ennakka} (2)

{Kalyanam oorgolam

Kaanbadhu eppo sinnakka} (2)

Nillakka kanavum nenavum dhinamum varudha sollakka
Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi

Aavaaram poomaeni aadaatho oyilattam

Vaadi aasai kannae

Chorus : ……………
Female : Kaveri neerottam kanni penn manasattam

Oda…raagam paada

Chorus : …………………………..
Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi
Female : {Marikozhundhu thottathilae

Unakkaaga kaathiruppen maama} (2)

Oor urangum nerathilae

Oruthi mattum mulichiruppenae
Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi

Aavaaram poomaeni aadaatho oyilattam

Vaadi aasai kannae

Chorus : ……………
Female : Kaveri neerottam kanni penn manasattam

Oda…raagam paada

Chorus : …………………………..
Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi..(2)


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே….
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட……ராகம் பாட
ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே….
குழு : ……………..
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட……ராகம் பாட
குழு : …………………….
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி.. பெண் : பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம்
பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம்
பெண் : அழகிருக்கு
பெண் : வயசிருக்கு
பெண் : அத நெனச்சு அவர் வருவாரோ பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே….
குழு : ……………..
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட……ராகம் பாட
குழு : …………………….
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி.. பெண் : ஏங்குது நெஞ்சம் சின்னக்கா காரணம் இதுக்கு என்னக்கா
ஏங்குது நெஞ்சம் சின்னக்கா காரணம் இதுக்கு என்னக்கா
கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ சின்னக்கா..நில்லக்கா….
கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ சின்னக்கா..நில்லக்கா….
கனவும் நெனைவும் தினமும் வருதா சொல்லக்கா பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே….
குழு : ……………..
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட……ராகம் பாட
குழு : …………………….
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி.. பெண் : மரிக்கொழுந்து தோட்டத்திலே
உனக்காக காத்திருப்பேன் மாமா
மரிக்கொழுந்து தோட்டத்திலே
உனக்காக காத்திருப்பேன் மாமா
ஊர் உறங்கும் நேரத்திலே
ஒருத்தி மட்டும் முழிச்சிருப்பேனே பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே….
குழு : ……………..
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட……ராகம் பாட
குழு : …………………….
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…(2)