Kanni Paruvathile – Nadaya Mathu Song Lyrics

Song: Nadaya Mathu Song Lyrics

Lyricist: Nethaji

Movie: Kanni Paruvathile


English Version

Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Male : Nadaiya maathu

Un nadaiya maathu

Aththaan enna paathu aaduriyae koothu

Aththaan enna paathu aaduriyae koothu

Asaiyudhu unna pola naathu

Asaiyudhu unna pola naathu
Female : Nadaiya maathu

Nee nadaiya maathu

Aththaan nee enna paathu aaduriyae koothu

Aththaan nee enna paathu aaduriyae koothu

Asaiyudhu unna pola kaathu

Asaiyudhu unna pola kaathu
Male : Pollaachi roattu mela

Pozhudhu saayum nerathilae

Pullaakkum pon thodumaa

Pora pulla nee

Poga thuna venuma podu dhinaakku
Female : Pollaadha ponnu

En Pollaappa vaanga varum

Killaadi evanum illa en machaan nee

Illaatti paravaala podu dhinaakku
Male : Dhinaakku dhinaakku dhinaakku

Podu dhinaakku dhinaakku dhinaakku…
Female : Yei nadaiya maathu

Nee nadaiya maathu

Aththaan nee enna paathu aaduriyae koothu

Aththaan nee enna paathu aaduriyae koothu

Asaiyudhu unna pola kaathu

Asaiyudhu unna pola kaathu
Male : Paatha nee salaikalaiyae

Nee pathinaaru vayadhinilae

Vaara mayilattama ponnu kizhakkae

Pora rayilattamaa podu dhinaakku
Female : Paatha kannu poothu pogum

Bannari amman pola

Ninnaa kavalaiyilla en raajkannu

Kannai paruvathilae podu dhinaakku

Dhinaakku dhinaakku dhinaakku…

Male : haei..haei..

Female : Dhinaakku dhinaakku dhinaakku…
Male : Nadaiya maathu un nadaiya maathu

Aththaan enna paathu aaduriyae koothu

Aththaan enna paathu aaduriyae koothu

Asaiyudhu unna pola naathu

Asaiyudhu unna pola naathu


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : நடைய மாத்து உன் நடைய மாத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அசையுது உன்னப் போல நாத்து
அசையுது உன்னப் போல நாத்து பெண் : நடைய மாத்து
நீ நடைய மாத்து
அத்தான் நீ என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அசையுது உன்னப் போல காத்து
அசையுது உன்னப் போல காத்து ஆண் : பொள்ளாச்சி ரோட்டு மேல
பொழுது சாயும் நேரத்தில
புல்லாக்கும் பொன் தோடுமா போற புள்ள நீ
போகத் துண வேணுமா போடு தினாகு பெண் : பொல்லாத பொண்ணு என்
பொல்லாப்ப வாங்க வரும்
கில்லாடி எவனுமில்ல என் மச்சான் நீ
இல்லாட்டி பரவாயில்ல போடு தினாக்கு ஆண் : தினாகு தினாகு தினாகு
போடு தினாகு தினாகு தினாகு பெண் : ஏய் …நடைய மாத்து
நீ நடைய மாத்து
அத்தான் நீ என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அசையுது உன்னப் போல காத்து
அசையுது உன்னப் போல காத்து.. ஆண் : பாத்தா நீ சளைக்கலையே நீ
பதினாறு வயதினிலே வாற
மயிலாட்டமா பொண்ணு
கிழக்கே போற ரயிலாட்டமா போடு தினாக்கு பெண் : பாத்த கண்ணு பூத்துப்போகும்
பன்னாரி அம்மன் போல
நின்னாக் கவலையில்லே என் ராஜ்கண்ணு
கன்னிப்பருவத்திலே போடு தினாக்கு
தினாக்கு தினாக்கு தினாகு.. ஆண் : ஹேய் ஹேய். ஆண் : நடைய மாத்து உன் நடைய மாத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அசையுது உன்னப் போல நாத்து
அசையுது உன்னப் போல நாத்து