Kannodu Kan – Alai Alaiyaga Azhagazhakaga Song Lyrics

Song: Alai Alaiyaga Azhagazhakaga Song Lyrics

Lyricist: Vaali

Album: Kannodu Kan


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Alai alaiyaaga azhagazhakaga

Neer paayum odaikkaraiyil

Neeraadum neela kuyilgal

Entha naalum vaazhga
Female : Alai alaiyaaga azhagazhakaga

Neer paayum odaikkaraiyil

Neeraadum neela kuyilgal

Entha naalum vaazhga
Male : Nilamagal kulir perum kaar kaalamae

Panimazhai pozhinthidum venn neela aagaayamae

Nilamagal kulir perum kaar kaalamae

Panimazhai pozhinthidum venn neela aagaayamae
Female : Iyarkkaiyin vanappum ilamaiyin thudippum

Inainthidum pozhuthallavo
Male : Alai alaiyaaga azhagazhakaga

Female : Neer paayum odaikkaraiyil

Male : Neeraadum neela kuyilgal

Female : Entha naalum vaazhga
Female : Radhi madhan rasanaigal yaeraalamo

Ragasiyam iruvarum kondaadum yaegaanthamo

Udhadugal ezhuthum kavithaigal

Muzhuthum unarchchiyai pizhinthidumo
Female : Alai alaiyaaga azhagazhakaga

Male : Neer paayum odaikkaraiyil

Female : Neeraadum neela kuyilgal

Male : Entha naalum vaazhga
Male : Malai mudi madiyena thaalaattumo

Mani mugil kuzhanthai pol

Vanthaada paaloottumo

Malai mudi madiyena thaalaattumo

Mani mugil kuzhanthai pol

Vanthaada paaloottumo
Female : Aruginil irunth aval tharum virunthu

Avanukku iniththidumo
Male : Alai alaiyaaga

Female : Alai alaiyaaga azhagazhakaga

Male : Azhagazhagaa

Female : Neer paayum odaikkaraiyil

Male : Neeraadum neela kuyilgal

Both : Entha naalum vaazhga


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : அலை அலையாக அழகழகாக
நீர் பாயும் ஓடைக் கரையில்
நீராடும் நீலக் குயில்கள்
எந்த நாளும் வாழ்க……. பெண் : அலை அலையாக அழகழகாக
நீர் பாயும் ஓடைக் கரையில்
நீராடும் நீலக் குயில்கள்
எந்த நாளும் வாழ்க……. ஆண் : நிலமகள் குளிர் பெறும் கார் காலமே
பனிமழை பொழிந்திடும் வெண் நீல ஆகாயமே
நிலமகள் குளிர் பெறும் கார் காலமே
பனிமழை பொழிந்திடும் வெண் நீல ஆகாயமே பெண் : இயற்கையின் வனப்பும் இளமையின் துடிப்பும்
இணைந்திடும் பொழுதல்லவோ…. ஆண் : அலை அலையாக அழகழகாக
பெண் : நீர் பாயும் ஓடைக் கரையில்
ஆண் : நீராடும் நீலக் குயில்கள்
பெண் : எந்த நாளும் வாழ்க……. பெண் : ரதி மதன் ரசனைகள் ஏராளமோ
ரகசியம் இருவரும் கொண்டாடும் ஏகாந்தமோ
உதடுகள் எழுதும் கவிதைகள்
முழுதும் உணர்ச்சியை பிழிந்திடுமோ……. பெண் : அலை அலையாக அழகழகாக
ஆண் : நீர் பாயும் ஓடைக் கரையில்
பெண் : நீராடும் நீலக் குயில்கள்
ஆண் : எந்த நாளும் வாழ்க……. ஆண் : மலைமுடி மடியென தாலாட்டுமோ
மணி முகில் குழந்தை போல்
வந்தாடப் பாலூட்டுமோ
மலைமுடி மடியென தாலாட்டுமோ
மணி முகில் குழந்தை போல்
வந்தாடப் பாலூட்டுமோ பெண் : அருகினில் இருந்து அவள் தரும் விருந்து
அவனுக்கு இனித்திடுமோ…… ஆண் : அலை அலையாக
பெண் : அலை அலையாக அழகழகாக
ஆண் : அழகழகாக
பெண் : நீர் பாயும் ஓடைக் கரையில்
ஆண் : நீராடும் நீலக் குயில்கள்
இருவர் : எந்த நாளும் வாழ்க…….