Kannodu Kan – Kalyana Ponnu Evalam Song Lyrics

Song: Kalyana Ponnu Evalam Song Lyrics

Lyricist: Vaali

Album: Kannodu Kan


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Chorus : …………..
Female : Kalyaana ponnu yaevaalaam

Mappillai peru adhaamaam

Koveru kazhuthai melaeri azhagaa

Oorkolam poraangalaam
Female : Kalyaana ponnu yaevaalaam

Mappillai peru adhaamaam

Koveru kazhuthai melaeri azhagaa

Oorkolam poraangalaam…..aahaan
Male : Anjaaru kuyilunga sangeetham padikka

Indhira logaththu sundhari mathiri

Ankoru mayilu nadikka

Kaadaanathu sorkka veedaanathu
Female : Mookkaalae marankkoththi kaiththaalam isaikka

Munnaiyum pinnaiyum thaththi kudhichchu

Konjura kiligal rasikka

Cholaivanam engum kolaagalam
Male : Kodai mazhaimegam kottum mana melam

Kodai mazhaimegam kottum mana melam

Female : Kamuga maram paakkeduththu kaaththu vanthae veesum
Male : Kalyaana ponnu

Female : Haan

Male : Yaevaalaam

Mappillai peru a

Female : Haan

Male : Aadhaamaam

Female : Koveru kazhuthai melaeri azhagaa

Oorkolam poraangalaam
Male : Kalyaana seedhanam kaadellaam kedakku

Mangala ponnukku kunguma sandhanam

Masakka kisakka vanthaakka

Maangaai undu thinna thaengaai undu
Male : Thaenundu thinaiyundu thempaaga irukka

Vaalipam valara veeriyam vilanga

Mooligai irukku rasaaththi

Illaamathaan ingu illaathatthu

Female : Pattini ingae yaedhu panjam ingae yedhu

Pattini ingae yaedhu panjam ingae yedhu

Moongilukkullae muththeduththu maalai katti podu
Female : Kalyaana ponnu

Male : Haan

Female : Yaevaalaam

Mappillai peru a

Male : Haan

Female : Aadhaamaam

Male : Koveru kazhuthai melaeri azhagaa

Oorkolam poraangalaam….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : ………………………. பெண் : கல்யாண பொண்ணு ஏவாளாம்
மாப்பிள்ளை பேரு ஆதாமாம்
கோவேறு கழுதை மேலேறி அழகா
ஊர்கோலம் போறாங்களாம்…… ஆண் : கல்யாண பொண்ணு ஏவாளாம்
மாப்பிள்ளை பேரு ஆதாமாம்
கோவேறு கழுதை மேலேறி அழகா
ஊர்கோலம் போறாங்களாம்……ஆஹான் ஆண் : அஞ்சாறு குயிலுங்க சங்கீதம் படிக்க
இந்திர லோகத்து சுந்தரி மாதிரி
அங்கொரு மயிலு நடிக்க
காடானது சொர்க்க வீடானது பெண் : மூக்காலே மரங்கொத்தி கைத்தாளம் இசைக்க
முன்னையும் பின்னையும் தத்தி குதிச்சு
கொஞ்சுற கிளிகள் ரசிக்க
சோலைவனம் எங்கும் கோலாகலம் ஆண் : கோடை மழைமேகம் கொட்டும் மண மேளம்
கோடை மழைமேகம் கொட்டும் மண மேளம்
பெண் : கமுக மரம் பாக்கெடுத்து காத்து வந்தே வீசும் ஆண் : கல்யாண பொண்ணு
பெண் : ஹான்
ஆண் : ஏவாளாம்
மாப்பிள்ளை பேரு
பெண் : ஹான்
ஆண் : ஆதாமாம்
பெண் : கோவேறு கழுதை மேலேறி அழகா
ஊர்கோலம் போறாங்களாம்…… ஆண் : ……………………….. பெண் : கல்யாண சீதனம் காடெல்லாம் கெடக்கு
மங்கல பொண்ணுக்கு குங்கும சந்தனம்
மசக்க கிசக்க வந்தாக்க
மாங்காய் உண்டு தின்ன தேங்காய் உண்டு ஆண் : தேனுண்டு தினையுண்டு தெம்பாக இருக்க
வாலிபம் வளர வீரியம் விளங்க
மூலிகை இருக்கு ராசாத்தி
இல்லாமதான் இங்கு இல்லாதது
பெண் : பட்டினி இங்கே ஏது பஞ்சம் இங்கே ஏது
பட்டினி இங்கே ஏது பஞ்சம் இங்கே ஏது
மூங்கிலுக்குள்ளே முத்தெடுத்து மாலை கட்டி போடு பெண் : ஹான் கல்யாண பொண்ணு
ஆண் : ஹான்
பெண் : ஏவாளாம்
மாப்பிள்ளை பேரு
ஆண் : ஹான்
பெண் : ஆதாமாம்
ஆண் : கோவேறு கழுதை மேலேறி அழகா
ஊர்கோலம் போறாங்களாம்……