Kannodu Kan – Kannodu Kannum Kaiyodu Kaiyum Song Lyrics

Song: Kannodu Kannum Kaiyodu Kaiyum Song Lyrics

Lyricist: Vaali

Album: Kannodu Kan


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Kannodu kannum kaiyodu kaiyum

Onnodu onnaaga vendum

Ponmaalai kaattrum poonjcholai paattum

Mottaada thottaada

Meendum meendum thoondum
Female : Kannodu kannum kaiyodu kaiyum

Onnodu onnaaga vendum

Ponmaalai kaattrum poonjcholai paattum

Mottaada thottaada

Meendum meendum thoondum
Female : Kannodu kannum kaiyodu kaiyum

Onnodu onnaaga vendum
Male : Kaveri neerottamo ullam

Oor thaandi oor pogum thaerottamo

Female : Kasthoori maanaattamo thullum

Kaal rendum kadal konda meenaattamo
Male : Kattukkaavalgal kaanaatha kondaattamo

Pongum anantham thaenaattamo

Female : Anbin reengaaram neengaatha sangeethamo

Inbam naalthorum naalthorum

Melum melum koodum…..
Male : Kannodu kannum kaiyodu kaiyum

Onnodu onnaaga vendum

Female : Ponmaalai kaattrum poonjcholai paattum

Mottaada thottaada

Meendum meendum thoondum
Male : Kannodu kannum kaiyodu kaiyum

Female : Onnodu onnaaga vendum
Female : Kaalangal ponnaanatthu

Varnajaalangal kolangal undaanathu

Male : Poovaagi kaayaanathu

Nalla pozhuthaaga pozhuthaaga kaniyaanathu
Female : Yaarum yaettodum paattodum ezhuthaathu

Intha santhosham pudhinaanathu

Male : Sontham vaazhnthaalum thaazhnthaalum piriyaathathu

Pantham pogaathu pogaathu

Vaanam polae vaazhum
Female : Kannodu kannum kaiyodu kaiyum

Onnodu onnaaga vendum

Male : Ponmaalai kaattrum poonjcholai paattum

Mottaada thottaada

Meendum meendum thoondum
Female : Kannodu kannum kaiyodu kaiyum

Male : Onnodu onnaaga vendum
Both : Laal laala laal laala laalaa

Laal laala laal laala laalaa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும்
மொட்டாட தொட்டாட
மீண்டும் மீண்டும் தூண்டும்….. பெண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும்
மொட்டாட தொட்டாட
மீண்டும் மீண்டும் தூண்டும்….. ஆண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும் ஆண் : காவேரி நீரோட்டமோ உள்ளம்
ஊர் தாண்டி ஊர் போகும் தேரோட்டமோ
பெண் : கஸ்தூரி மானாட்டமோ துள்ளும்
கால் ரெண்டும் கடல் கொண்ட மீனாட்டமோ ஆண் : கட்டுக்காவல்கள் காணாத கொண்டாட்டமோ
பொங்கும் ஆனந்தம் தேனாட்டமோ
பெண் : அன்பின் ரீங்காரம் நீங்காத சங்கீதமோ
இன்பம் நாள்தோறும் நாள்தோறும்
மேலும் மேலும் கூடும்…… ஆண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
பெண் : பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும்
மொட்டாட தொட்டாட
மீண்டும் மீண்டும் தூண்டும்….. ஆண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
பெண் : ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும் பெண் : காலங்கள் பொன்னானது
வர்ணஜாலங்கள் கோலங்கள் உண்டானது
ஆண் : பூவாகி காயானது
நல்ல பொழுதாக பொழுதாக கனியானது பெண் : யாரும் ஏட்டோடும் பாட்டோடும் எழுதாதது
இந்த சந்தோஷம் புதிதானது
ஆண் : சொந்தம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் பிரியாதது
பந்தம் போகாது போகாது
வானம் போலே வாழும்…… பெண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
ஆண் : பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும்
மொட்டாட தொட்டாட
மீண்டும் மீண்டும் தூண்டும்….. பெண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும் இருவர் : லால் லால லால் லால லாலா
லால் லால லால் லால லாலா