Kannodu Kanbathellam – Iruvathu Vayathu Varai Duet Song Lyrics

Song: Iruvathu Vayathu Varai Duet Song Lyrics

Lyricist: Kalai Kumar

Movie: Kannodu Kanbathellam


English Version

Singers : S. Janaki and Hariharan
Music by : Deva
Female : Aa…aa…aa…..aa….

Aah….aa….aah….aa….aah….aa….

Aa….aa….aa……aa…..
Female : Iruvathu vayathu varai

En pettrorin vasam irunthaen

Irupathu nimidaththilae

Naan un vasam aagivittaen
Male : Un kannil enna kaanthamo

Naan ariyaen naan ariyaen

Kadhal seitha maayamo

Naan ariyaen naan ariyaen

Ennil vantha mattram ennavo
Female : Paarvaigalum modhiyathae

Kodi minnal thondruthae

Male : Idhayam idam maariyathae

Iru uyirum saernthathae
Male : Iruvathu vayathu varai

En pettrorin vasam irunthaen

Irupathu nimidaththilae

Naan un vasam aagivittaen
Female : Annaiyin aravanaippai maranthaenae

Thanthaiyin arivuraiyae maranthaenae

Kangalai imaippatharkku maranthaen maranthaen

Veettin mugavariyum maranthaenae
Male : Nam ullam rendum pattamaagavae maaralaam

Adhai kadhal noolil katti vaanilae parakkalaam

Female : Naam thoongum neram kadhal ninaivu

Kichu kichu moottum pothum

Vetkkam vanthu konjam sirippomae
Male : Iruvathu vayathu varai

En pettrorin vasam irunthaen

Irupathu nimidaththilae

Naan un vasam aagivittaen
Male : Muththaththai kavithai ena rasippomae

Kannaththil ezhuthivida thudiththomae

Kadalil karai manalil saernthae nadanthu

Paadha suvadugalai inaippomae
Female : Nam muththa saththam thaalamagavaey maaralaam

Nam moochchil kadhal ragam ketkavae rasikkalaam

Male : Varum kaalam ellam kadhal endraal

Nammai pattri ulagam solla

Anbe anbe naamum inaippomae
Male : Iruvathu vayathu varai

En pettrorin vasam irunthaen

Irupathu nimidaththilae

Naan un vasam aagivittaen
Male : Un kannil enna kaanthamo

Naan ariyaen naan ariyaen

Kadhal seitha maayamo

Naan ariyaen naan ariyaen

Ennil vantha mattram ennavo
Male : Paarvaigalum modhiyathae

Kodi minnal thondruthae

Female : Idhayam idam maariyathae

Iru uyirum saernthathae
Male : Iruvathu vayathu varai

En pettrorin vasam irunthaen

Irupathu nimidaththilae

Naan un vasam aagivittaen
Female : ………………..


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…..
ஆஹ்….ஆ….ஆஹ்….ஆ….ஆஹ்….ஆ….
ஆ……ஆ……ஆ……..ஆ….. பெண் : இருவது வயது வரை
என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசம் ஆகிவிட்டேன் ஆண் : உன் கண்ணில் என்ன காந்தமோ
நான் அறியேன் நான் அறியேன்
காதல் செய்த மாயமோ
நான் அறியேன் நான் அறியேன்
என்னில் வந்த மாற்றம் என்னவோ…… பெண் : பார்வைகளும் மோதியதே
கோடி மின்னல் தோன்றுதே
ஆண் : இதயம் இடம் மாறியதே
இரு உயிரும் சேர்ந்ததே ஆண் : இருவது வயது வரை
என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசம் ஆகிவிட்டேன் பெண் : அன்னையின் அரவணைப்பை மறந்தேனே
தந்தையின் அறிவுரையை மறந்தேனே
கண்களை இமைப்பதற்கு மறந்தேன் மறந்தேன்
வீட்டின் முகவரியும் மறந்தேனே ஆண் : நம் உள்ளம் ரெண்டும் பட்டமாகவே மாறலாம்
அதை காதல் நூலில் கட்டி வானிலே பறக்கலாம்
பெண் : நாம் தூங்கும் நேரம் காதல் நினைவு
கிச்சு கிச்சு மூட்டும் போதும்
வெட்கம் வந்து கொஞ்சம் சிரிப்போமே ஆண் : இருவது வயது வரை
என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசம் ஆகிவிட்டேன் ஆண் : முத்தத்தை கவிதை என ரசிப்போமே
கன்னத்தில் எழுதிவிட துடித்தோமே
கடலில் கரை மணலில் சேர்ந்தே நடந்து
பாத சுவடுகளை இணைப்போமே பெண் : நம் முத்த சத்தம் தாளமாகவே மாறலாம்
நம் மூச்சில் காதல் ராகம் கேட்கவே ரசிக்கலாம்
ஆண் : வரும் காலம் எல்லாம் காதல் என்றால்
நம்மை பற்றி உலகம் சொல்ல
அன்பே அன்பே நாமும் இணைப்போமே ஆண் : இருவது வயது வரை
என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசம் ஆகிவிட்டேன் பெண் : உன் கண்ணில் என்ன காந்தமோ
நான் அறியேன் நான் அறியேன்
காதல் செய்த மாயமோ
நான் அறியேன் நான் அறியேன்
என்னில் வந்த மாற்றம் என்னவோ…… ஆண் : பார்வைகளும் மோதியதே
கோடி மின்னல் தோன்றுதே
பெண் : இதயம் இடம் மாறியதே
இரு உயிரும் சேர்ந்ததே ஆண் : இருவது வயது வரை
என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசம் ஆகிவிட்டேன் பெண் : ………………………………….

Similar Posts