Kannodu Kanbathellam – Iruvathu Vayathu Varai (Female) Song Lyrics

Song: Iruvathu Vayathu Varai (Female) Song Lyrics

Lyricist: Kalai Kumar

Movie: Kannodu Kanbathellam


English Version

Singer : S. Janaki
Music by : Deva
Female : Aa…aa…aa…..aa….

Aah….aa….aah….aa….aah….aa….

Aa….aa….aa……aa…..
Female : Iruvathu vayathu varai

En pettrorin vasam irunthaen

Irupathu nimidaththilae

Naan un vasam aagivittaen
Female : Un kannil enna kaanthamo

Naan ariyaen naan ariyaen

Kadhal seitha maayamo

Naan ariyaen naan ariyaen

Ennil vantha mattram ennavo
Female : Paarvaigalum modhiyathae

Kodi minnal thondruthae

Idhayam idam maariyathae

Iru uyirum saernthathae
Female : Iruvathu vayathu varai

En pettrorin vasam irunthaen

Irupathu nimidaththilae

Naan un vasam aagivittaen
Female : Annaiyin aravanaippai maranthaenae

Thanthaiyin arivuraiyae maranthaenae

Kangalai imaippatharkku maranthaen maranthaen

Veettin mugavariyum maranthaenae
Female : Nam ullam rendum pattamaagavae maaralaam

Adhai kadhal noolil katti vaanilae parakkalaam

Naam thoongum neram kadhal ninaivu

Kichu kichu moottum pothum

Vetkkam vanthu konjam sirippomae
Female : Iruvathu vayathu varai

En pettrorin vasam irunthaen

Irupathu nimidaththilae

Naan un vasam aagivittaen
Female : Muththaththai kavithai ena rasiththomae

Kannaththil ezhuthivida thudiththomae

Anbinil anaiththirukkum neram

Naamum silaiyum aagivida ninaiththomae
Female : Nam muththa saththam thaalamagavaey maaralaam

Nam moochchil kadhal ragam ketkavae rasikkalaam

Varum kaalam ellam kadhal endraal

Nammai pattri ulagam solla

Anbe anbe naamum inaippomae
Female : Iruvathu vayathu varai

En pettrorin vasam irunthaen

Irupathu nimidaththilae

Naan un vasam aagivittaen
Female : Un kannil enna kaanthamo

Naan ariyaen naan ariyaen

Kadhal seitha maayamo

Naan ariyaen naan ariyaen

Ennil vantha mattram ennavo
Female : Paarvaigalum modhiyathae

Kodi minnal thondruthae

Idhayam idam maariyathae

Iru uyirum saernthathae
Female : Iruvathu vayathu varai

En pettrorin vasam irunthaen

Irupathu nimidaththilae

Naan un vasam aagivittaen
Female : ………………..


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…..
ஆஹ்….ஆ….ஆஹ்….ஆ….ஆஹ்….ஆ….
ஆ……ஆ……ஆ……..ஆ….. பெண் : இருவது வயது வரை
என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசம் ஆகிவிட்டேன் பெண் : உன் கண்ணில் என்ன காந்தமோ
நான் அறியேன் நான் அறியேன்
காதல் செய்த மாயமோ
நான் அறியேன் நான் அறியேன்
என்னில் வந்த மாற்றம் என்னவோ…… பெண் : பார்வைகளும் மோதியதே
கோடி மின்னல் தோன்றுதே
இதயம் இடம் மாறியதே
இரு உயிரும் சேர்ந்ததே பெண் : இருவது வயது வரை
என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசம் ஆகிவிட்டேன் பெண் : அன்னையின் அரவணைப்பை மறந்தேனே
தந்தையின் அறிவுரையை மறந்தேனே
கண்களை இமைப்பதற்கு மறந்தேன் மறந்தேன்
வீட்டின் முகவரியும் மறந்தேனே பெண் : நம் உள்ளம் ரெண்டும் பட்டமாகவே மாறலாம்
அதை காதல் நூலில் கட்டி வானிலே பறக்கலாம்
நாம் தூங்கும் நேரம் காதல் நினைவு
கிச்சு கிச்சு மூட்டும் போதும்
வெட்கம் வந்து கொஞ்சம் சிரிப்போமே பெண் : இருவது வயது வரை
என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசம் ஆகிவிட்டேன் பெண் : முத்தத்தை கவிதை என ரசித்தோமே
கன்னத்தில எழுதிவிட துடித்தோமே
அன்பினில் அணைத்திருக்கும் நேரம்
நாமும் சிலையும் ஆகிவிட நினைத்தோமே பெண் : நம் முத்த சத்தம் தாளமாகவே மாறலாம்
நம் மூச்சில் காதல் ராகம் கேட்கவே ரசிக்கலாம்
வரும் காலம் எல்லாம் காதல் என்றால்
நம்மை பற்றி உலகம் சொல்ல
அன்பே அன்பே நாமும் இணைப்போமே பெண் : இருவது வயது வரை
என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசம் ஆகிவிட்டேன் பெண் : உன் கண்ணில் என்ன காந்தமோ
நான் அறியேன் நான் அறியேன்
காதல் செய்த மாயமோ
நான் அறியேன் நான் அறியேன்
என்னில் வந்த மாற்றம் என்னவோ…… பெண் : பார்வைகளும் மோதியதே
கோடி மின்னல் தோன்றுதே
இதயம் இடம் மாறியதே
இரு உயிரும் சேர்ந்ததே பெண் : இருவது வயது வரை
என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசம் ஆகிவிட்டேன் பெண் : ………………………………….

Similar Posts