Kannodu Kanbathellam – Tajmahal Ondru Song Lyrics

Song: Tajmahal Ondru Song Lyrics

Lyricist: Mayil

Movie: Kannodu Kanbathellam


English Version

Singer : Hariharan
Music by : Deva
Chorus : …………………….
Male : Tajmahal ondru

Vanthu kadhal solliyathae

Chorus : Tharaa raraatharaa raraa
Male : Thanga nilaa ondru

En manathai killiyathe

Chorus : Tharaa raraatharaa raraa
Male : Tajmahal ondru

Vanthu kadhal solliyathae

Thanga nilaa ondru

En manathai killiyathe
Male : Antha ozone thaandi vanthu

Oru oli thuli pesiyathae

Ini ellaam kadhal mayam

Enai kondraai intha yugam
Male : Chiththirai madham maargazhi aanathu

Vaa nee vaa en adhisaya poovey vaa

Nee vaa nee vaa en azhagiya theevae vaa
Male : Tajmahal ondru

Vanthu kadhal solliyathae

Thanga nilaa ondru

En manathai killiyathe
Chorus : …………………….
Male : Veesi varum thendralai kizhiththu

Aadaial neithu tharuvanae

Pooththu nirkkum pookkalai sedhukki

Kaaladi seithu tharuvaenae
Male : Vaanavillin oru niram piriththu

Udhattukkum saayam tharuvaanae

Minnal tharum oliyinai urukki

Valaiyalum seithu tharuvaenae
Male : En idhayam sirakaachchu

En ilamai nijamaachchu

En idhayam sirakaachchu

En ilamai nijamaachchu
Male : Nee vaa nee vaa en adhisaya poovey vaa

Nee vaa nee vaa en azhagiya theevae vaa
Male : Tajmahal ondru

Vanthu kadhal solliyathae

Thanga nilaa ondru

En manathai killiyathe
Chorus : …………………….
Male : Kattrai pidiththu vaanaththil yaeri

Nilavai thiranthaen nee therinthaai

Megam udaiththu medhuvaai paarththaen

Thuliyaai adhilae nee therinthaai
Male : Pullai eriththu sambal vidhaiththaen

Poovaai adhilae nee mulaiththaai

Kadalai pidiththu alaigal vadiththaen

Nuraigal muzhuthum nee therinthaai
Male : Nee kettaal pothumadi

En uyirai parisalippaen

Nee kettaal pothumadi

En uyirai parisalippaen
Male : Nee vaa nee vaa en adhisaya poovey vaa

Nee vaa nee vaa en azhagiya theevae vaa
Male : Tajmahal ondru

Vanthu kadhal solliyathae

Thanga nilaa ondru

En manathai killiyathe
Male : Antha ozone thaandi vanthu

Oru oli thuli pesiyathae

Ini ellaam kadhal mayam

Enai kondraai intha yugam
Male : Chiththirai madham maargazhi aanathu

Nee vaa nee vaa en adhisaya poovey vaa

Nee vaa nee vaa en azhagiya theevae vaa
Male : Tajmahal ondru

Vanthu kadhal solliyathae

Thanga nilaa ondru

En manathai killiyathe….


Tamil Version

பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா குழு : …………………………….. ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
குழு : தரா ரரா தரா ரரா ஆண் : தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
குழு : தரா ரரா தரா ரரா ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே ஆண் : அந்த ஓசோன் தாண்டி வந்து
ஒரு ஒலி துளி பேசியதே
இனி எல்லாம் காதல் மயம்
எனை கொன்றாய் இந்த யுகம் ஆண் : சித்திரை மாதம் மார்கழி ஆனது
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே குழு : …………………………….. ஆண் : வீசி வரும் தென்றலை கிழித்து
ஆடைகள் நெய்து தருவேனே
பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி
காலடி செய்து தருவேனே ஆண் : வானவில்லின் ஒரு நிறம் பிரித்து
உதட்டுக்கு சாயம் தருவானே
மின்னல் தரும் ஒளியினை உருக்கி
வளையலும் செய்து தருவேனே ஆண் : என் இதயம் சிறகாச்சு
என் இளமை நிஜமாச்சு
என் இதயம் சிறகாச்சு
என் இளமை நிஜமாச்சு ஆண் : நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே குழு : ………………………. ஆண் : காற்றை பிடித்து வானத்தில் ஏறி
நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய்
மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன்
துளியாய் அதிலே நீ தெரிந்தாய் ஆண் : புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன்
பூவாய் அதிலே நீ முளைத்தாய்
கடலை பிடித்து அலைகள் வடித்தேன்
நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய் ஆண் : நீ கேட்டால் போதுமடி
என் உயிரை பரிசளிப்பேன்
நீ கேட்டால் போதுமடி
என் உயிரை பரிசளிப்பேன் ஆண் : நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே ஆண் : அந்த ஓசோன் தாண்டி வந்து
ஒரு ஒலி துளி பேசியதே
இனி எல்லாம் காதல் மயம்
எனை கொன்றாய் இந்த யுகம் ஆண் : சித்திரை மாதம் மார்கழி ஆனது
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே….

Similar Posts