Kannodu Kanbathellam – Yae Mona Yae Mona Song Lyrics

Song: Yae Mona Yae Mona Song Lyrics

Lyricist: Mayil

Movie: Kannodu Kanbathellam


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Sujatha
Music by : Deva
Male : En sapthaswaram nee….

Unnai naaan thedinaen

Oh my love…..
Whistle : ……………….
Female : ……………….
Male : Yae monaa yae monaa

En monalisaathaanaa

Uyir varai varuvaalo thaanaa
Female : Yae monaa yae monaa

Un monalisaa naanaa

Uyir varai varuvenae thaanaa
Male : En thodu vaanamae

Nee engae sendraai

Un thoddar vaakkiyam

Adi naanae endraai

Un munthaanai kaattrukkaa

Moochchendru peyar vaiththaai
Male : Yae monaa yae monaa

En monalisaathaanaa

Uyir varai varuvaalo thaanaa
Female : ……………….
Male : En idhayam kandu pidiththaai

Nee edison veettu magalaa

Ennai kavithai aakki thanthaai

Nee kamban veettu magalaa
Male : Vizhi eerppai kandu pidiththaai

Nee newton veettu magalaa

Adi ennai siraiyil adaiththaai

Nee hitler veettu uravaa
Male : Koyil kulam ponaal dheivamaaga nee

Noolagangal ponaal noolgal ellaam nee

Adi nee indri naan illai

Nenjae nee en ellai
Male : Ho ho ho ho

Yae monaa yae monaa

En monalisaathaanaa

Uyir varai varuvaalo thaanaa
Whistle : ……………….
Male : ………………….
Male : Antha kaattru kadhavai thattum

Adhu neeyaa endru paarppaen

Oru kolusu osai kettaal

Naan odi sendru paarpaen
Male : Aaa…..aa….

Ada unavu pidikkavillai

Entha uravum pidikkavillai

Antha nilavum pidikkavillai

En nijamum pidikkavillai
Female : Vaanavillin vannam maarividumaa

Unnai suttrum bhoomi nindruvidumaa

Yaezhaezhu jenmangal unakkaaga pirappaen
Male : Yae…..yaehae haehae….laalaa laa….

Thoothoo…..thaathaa….paa….aa….aa…aa…
Male : Yae monaa yae monaa

En monalisaathaanaa

Uyir varai varuvaalo thaanaa
Male : En thodu vaanamae

Nee engae sendraai

Un thoddar vaakkiyam

Adi naanae endraai

Un munthaanai kaattrukkaa

Moochchendru peyar vaiththaai
Female : Yae monaa yae monaa

Un monalisaa naanaa

Uyir varai varuvenae thaanaa
Male : En sapthaswaram nee….

Unnai naaan thedinaen

Oh my love…..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : தேவா ஆண் : என் சப்தஸ்வரம் நீ……
உன்னை நான் தேடினேன்
ஓ மை லவ் விசில் : …………………………….. பெண் : …………………………… ஆண் : ஏ மோனா ஏ மோனா
என் மோனலிசாதானா
உயிர் வரை வருவாளோ தானா பெண் : ஏ மோனா ஏ மோனா
உன் மோனலிசா நானா
உயிர் வரை வருவேனே தானா ஆண் : என் தொடு வானமே
நீ எங்கே சென்றாய்
உன் தொடர் வாக்கியம்
அடி நானே என்றாய்
உன் முந்தானை காற்றுக்கா
மூச்சென்று பெயர் வைத்தாய் ஆண் : ஏ மோனா ஏ மோனா
என் மோனலிசாதானா
உயிர் வரை வருவாளோ தானா பெண் : ………………………….. ஆண் : என் இதயம் கண்டு பிடித்தாய்
நீ எடிசன் வீட்டு மகளா
என்னை கவிதை ஆக்கி தந்தாய்
நீ கம்பன் வீட்டு மகளா ஆண் : விழி ஈர்ப்பை கண்டு பிடித்தாய்
நீ நியூட்டன் வீட்டு மகளா
அடி என்னை சிறையில் அடைத்தாய்
நீ ஹிட்லர் வீட்டு உறவா ஆண் : கோயில் குளம் போனால் தெய்வமாக நீ
நூலகங்கள் போனால் நூல்கள் எல்லாம் நீ
அடி நீ இன்றி நான் இல்லை
நெஞ்சே நீ என் எல்லை ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ
ஏ மோனா ஏ மோனா
என் மோனலிசாதானா
உயிர் வரை வருவாளோ தானா…..அ…ஆ… விசில் : ……………………………… ஆண் : …………………………. ஆண் : அந்த காற்று கதவை தட்டும்
அது நீயா என்று பார்ப்பேன்
ஒரு கொலுசு ஓசை கேட்டால்
நான் ஓடி சென்று பார்ப்பேன் ஆண் : ஆஅ….ஆ….
அட உணவு பிடிக்கவில்லை
எந்த உறவும் பிடிக்கவில்லை
அந்த நிலவும் பிடிக்கவில்லை
என் நிஜமும் பிடிக்கவில்லை பெண் : வானவில்லின் வண்ணம் மாறிவிடுமா
உன்னை சுற்றும் பூமி நின்றுவிடுமா
ஏழேழு ஜென்மங்கள் உனக்காக பிறப்பேனே ஆண் : ஏ…..ஏஹே ஹேஹே….லாலா லா…..
தூதூ…..தாதா…….பா…….ஆ….ஆ….ஆ….. ஆண் : ஏ மோனா ஏ மோனா
என் மோனலிசாதானா
உயிர் வரை வருவாளோ தானா ஆண் : என் தொடு வானமே
நீ எங்கே சென்றாய்
உன் தொடர் வாக்கியம்
அடி நானே என்றாய்
உன் முந்தானை காற்றுக்கா
மூச்சென்று பெயர் வைத்தாய் பெண் : மோனா ஏ மோனா
உன் மோனலிசா நானா
உயிர் வரை வருவேனே தானா ஆண் : என் சப்தஸ்வரம் நீ……
உன்னை நான் தேடினேன்
ஓ மை லவ்…….

Similar Posts