Kannodu Kanbathellam – Yaei Kuruvi Song Lyrics

Song: Yaei Kuruvi Song Lyrics

Lyricist: Thamarai

Movie: Kannodu Kanbathellam


English Version

Singers : Mano and Chorus
Music by : Deva
Chorus : Raaraara raaraa….oo…..oo…..

Raaraara raaraa….oo…..oo…..
Male : Yaei kuruvi yaei kuruvi

Paranthathu pothaathaa

Chorus : Rooroo rooroo rooroo roorooru
Male : Un siragai naan aniya

Thanthaal aagaathaa

Chorus : Rooroo rooroo rooroo roorooru
Male : Noottraandai kollai adippomae naamae

Ulagaththai kaiyil pidippomae naamae
Chorus : Thaaraaraara raa thaaraaraara raa…..yae….yaehae
Male : Poovukkul bhoomiyinai pootti vaippom

Antha vaanaththai veru idam maatri vaippom
Male : Vinnmeengal naam eduththu thudaiththu vaippom

Ada vinnveliyil vidiyum varai kudiyiruppom
Male : Innum innum sila maattaram seivom

Ada anbe ellaam naam kaadhal seivom
Male : Noottraandai kollai adippomae naamae

Ulagaththai kaiyil pidippomae naamae….ae….
Male : Raaraara raaraa…..raaraara raaraa…..rae….aahaa
Male : Yaei kuruvi yaei kuruvi

Paranthathu pothaathaa

Un siragai naan aniya

Thanthaal aagaathaa
Chorus : …………………
Male : Ai naa podhu sapaiyil nettraikku

Nee ennodu saerththidavey theermaanam

Paraalum mael sabaiyil vaazhkkaikku

Nee oru vote-tu pottathanaal vegumaanam
Male : Un mounam pesa naan mozhiyai aavaen

Un vaasam kondae naan suvaasam seivaen
Male : Noottraandai kollai adippomae naamae

Ulagaththai kaiyil pidippomae naamae….ae….

Laala laala laa laala laal laa lae aaha….
Male : Yaei kuruvi yaei kuruvi

Paranthathu pothaathaa

Chorus : Rooroo rooroo rooroo roorooru
Male : Un siragai naan aniya

Thanthaal aagaathaa

Chorus : Rooroo rooroo rooroo roorooru
Male : Noottraandai kollai adippomae naamae

Ulagaththai kaiyil pidippomae naamae
Chorus : Thaaraaraara raa thaaraaraara raa…..yae….yaehae

Thaaraaraara raa thaaraaraara raa…..yae….yaehae


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் குழு இசையமைப்பாளர் : தேவா குழு : ராரார ராரா………ஊ….ஊ…..
ராரார ராரா………ஊ….ஊ….. ஆண் : ஏய் குருவி ஏய் குருவி
பறந்தது போதாதா
குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு….. ஆண் : உன் சிறகை நான் அணிய
தந்தாள் ஆகாதா
குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு….. ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே
உலகத்தை கையில் பிடிப்போமே நாமே குழு : தாராரார ரா தாராரார ரா………ஏ….ஏஹே ஆண் : பூவுக்குள் பூமியினை பூட்டி வைப்போம்
அந்த வானத்தை வேறு இடம் மாற்றி வைப்போம் ஆண் : விண்மீன்கள் நாம் எடுத்து துடைத்து வைப்போம்
அட விண்வெளியில் விடியும் வரை குடியிருப்போம் ஆண் : இன்னும் இன்னும் சில மாற்றம் செய்வோம்
அட அன்பே எல்லாம் நாம் காதல் செய்வோம் ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே
உலகத்தை கையில் பிடிப்போமே நாமே…ஏ…. ஆண் : ராரார ராரா………ராரார ராரா………ரே…ஆஹா ஆண் : ஏய் குருவி ஏய் குருவி
பறந்தது போதாதா
உன் சிறகை நான் அணிய
தந்தாள் ஆகாதா குழு : …………………………. ஆண் : ஐ. நா வின் பொது சபையில் நேற்றைக்கு
நீ என்னோடு சேர்ந்திடவே தீர்மானம்
பாராளும் மேல் சபையில் வாழ்க்கைக்கு
நீ ஒரு ஒட்டு போட்டதனால் வெகுமானம் ஆண் : உன் மௌனம் பேச நான் மொழியை ஆவேன்
உன் வாசம் கொண்டே நான் சுவாசம் செய்வேன் ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே
உலகத்தை கையில் பிடிப்போமே நாமே……ஏ….
லால லால லா லால லால் லா லே ஆ ஹா… ஆண் : ஏய் குருவி ஏய் குருவி
பறந்தது போதாதா
குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு….. ஆண் : உன் சிறகை நான் அணிய
தந்தாள் ஆகாதா
குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு….. ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே
உலகத்தை கையில் பிடிப்போமே நாமே….. குழு : தாராரார ரா தாராரார ரா………ஏ….ஏஹே
தாராரார ரா தாராரார ரா………ஏ….ஏஹே