Kannupada Poguthaiya – Anandham Anandham Song Lyrics

Song: Anandham Anandham Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Kannupada Poguthaiya


English Version

Singers : Mano and Biju Narayanan
Music by : S. A. Rajkumar
Male : Anantham anantham nam vaasal vanthaacchhu

Anantham anantham nam vaasal vanthaacchhu

Vaazhvilae vaazhvilae santhosham undaacchhu

Then podhigai megangalae ingu vanthu saerungal

En thambi vantha velaiyil thanga saaral veesungal
Chorus : Anantham anantham nam vaasal vanthaachchu

Anantham anantham nam vaasal vanthaachchu
Male : Ramanukkaaga padhinaangu aandu

Laxmanan thoongala

Nandriyai kaakka enakkoru vaaippu

Varumaa thonala
Male : Thambikku oruvan thalaiyai koduththaan

Aarae naalula

Appadi enakkoru yogam varumaa

Adhuthaan thonala
Male : Ulagaththai ezhuthattum unga pangukku

En uyir ondrum perithalla unga anbukku

Male : Kannupada poguthaiyyaa nam anbukku

Thaayai suththi poda solla venum rendu perukku

Male : En aayulthaanae kaanikkai annai endra saamikku
Chorus : Anantham anantham nam vaasal vanthaachchu

Anantham anantham nam vaasal vanthaachchu
Male : Jenmangal meedhu nambikkai illai

Aanaal solgiraen

Innoru jenmam irunthaal

Unnaiyae uravaai kekkuraen
Male : Thambiyin kanavu nichchayam palikkum

Annan solgiraen

Innoru piraviyil nee enakku annan

Varamaai ketkkuraen
Male : Vaanam polae unthan thegam karuththirukku

Aanaal alli alli thantha karam sivanthirukku

Male : Thambi chinna pillai illai meesai irukku

Aanaal uppu moottai sumakkaththaan aasai irukku

Male : En jeevan pondra annanae

Thedhi vendum poojaikku…
Chorus : Anantham anantham nam vaasal vanthaachchu

Anantham anantham nam vaasal vanthaachchu
Male : Then podhigai megangalae ingu vanthu saerungal

Male : En thambi vantha velaiyil thanga saaral veesungal
Chorus : Anantham anantham nam vaasal vanthaachchu

Anantham anantham nam vaasal vanthaachchu


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் பிஜு நாராயணன் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு
தென் பொதிகை மேகங்களே இங்கு வந்து சேருங்கள்
என் தம்பி வந்த வேளையில் தங்க சாரல் வீசுங்கள் குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு ஆண் : ராமனுக்காக பதினான்கு ஆண்டு
லெட்சுமணன் தூங்கல
நன்றியை காக்க எனக்கொரு வாய்ப்பு
வருமா தோணல ஆண் : தம்பிக்கு ஒருவன் தலையை கொடுத்தான்
ஆறே நாளுல
அப்படி எனக்கொரு யோகம் வருமா
அதுதான் தோணல ஆண் : உலகத்தை எழுதட்டும் உங்க பங்குக்கு
என் உயிர் ஒன்றும் பெரிதல்ல உங்க அன்புக்கு
ஆண் : கண்ணுபட போகுதய்யா நம் அன்புக்கு
தாயை சுத்தி போட சொல்ல வேணும் ரெண்டு பேருக்கு
ஆண் : என் ஆயுள்தானே காணிக்கை அன்னை என்ற சாமிக்கு குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு ஆண் : ஜென்மங்கள் மீது நம்பிக்கை இல்லை
ஆனால் சொல்கிறேன்
இன்னொரு ஜென்மம் இருந்தால்
உன்னையே உறவாய் கேக்குறேன் ஆண் : தம்பியின் கனவு நிச்சயம் பலிக்கும்
அண்ணன் சொல்கிறேன்
இன்னொரு பிறவியில் நீ எனக்கு அண்ணன்
வரமாய் கேக்குறேன் ஆண் : வானம் போலே உந்தன் தேகம் கருத்திருக்கு
ஆனால் அள்ளி அள்ளி தந்த கரம் சிவந்திருக்கு
ஆண் : தம்பி சின்னப் பிள்ளை இல்லை மீசை இருக்கு
ஆனால் உப்பு மூட்டை சுமக்கத்தான் ஆசை இருக்கு
ஆண் : என் ஜீவன் போன்ற அண்ணனே
தேதி வேண்டும் பூஜைக்கு….. குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு ஆண் : தென் பொதிகை மேகங்களே இங்கு வந்து சேருங்கள்
ஆண் : என் தம்பி வந்த வேளையில் தங்க சாரல் வீசுங்கள் குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு