Kannupada Poguthaiya – Ezhundhaal Malai Pola Song Lyrics

Song: Ezhundhaal Malai Pola Song Lyrics

Lyricist: Ilayakamban

Movie: Kannupada Poguthaiya


English Version

Singer : S. A. Rajkumar
Music by : S. A. Rajkumar
Male : Ezhunthaal malai pola nadanthaal nadhi pola

Ezhunthaal malai pola nadanthaal nadhi pola

Antha aagaayam pola ennaama kodukkum

Ponnaana manasirukkum

Endrum moodaatha koyil

Un vaasal kadhavu eppothum thiranthu irukkum
Male : Antha vettaruvaa meesaikkuththaan

Ettoorum paninjirukkum

Avar thottu thantha nellumani

Muppogam vilainjirukkum
Chorus : Ezhunthaal malai pola nadanthaal nadhi pola
Male : Vaigai aarumthaan kadala paakkala

Vaasudevar manam kadalaachchi

Chorus : Enga vaasudevar manam kadalaachchi
Male : Vaazhkkai vellaththil naanga moozhgala

Vaasudevar kai padakaachchi

Chorus : Enga vaasudevar kai padakaachchi
Male : Kovilukulla dheivam irukku

Thedi vantha dheivam inga irukku

Chorus : Naanga thedi vantha dheivam inga irukku
Male : Veettukku veedu eriyuthunga

Vaasudevar yaththiya oli vilakku

Chorus : Enga vaasudevar yaththiya oli vilakku
Chorus : Enga usurellaam ooduruvum

Unnoda punsirippu

Enga manasaalum mannanukku

Maththaappu varaverppu
Male : Ezhunthaal malai pola nadanthaal nadhi pola
Chorus : ……………..
Male : Villu vandiyila pogum midukkula

Veeram velaiyuthu kazhaniyilae

Chorus : Adha kettu paarunga vedalaigala
Male : Paarvai onnuthaan vaarththai onnuthaan

Baisal seiyyuthu vazhakkugal

Chorus : Ingu court-tu case-gannu kavalaiyilla
Male : Suththi eriyum entha neruppum

Thottathundu unnai suttathillai

Chorus : Adha thottathundu unnai suttathillai
Male : Saththiyaththaiyum dharmaththaiyum

Kaaththirukkum enga dharmathurai

Chorus : Unga kannukkullae irukkom kavalaiyillai
Male : Inga nadamaadum sooriyanai

Kumbittu ponga vachchom

Enga pasi theerththa dharmanukku

Pallaakku thookki nirppom
Male : Ezhunthaal malai pola nadanthaal nadhi pola
Chorus : Antha aagaayam pola ennaama kokkum

Ponnaana manasirukkum

Endrum moodaatha koyil

Un vaasal kadhavu eppothum thiranthu irukkum
Male : Antha vettaruvaa meesaikkuththaan

Ettoorum paninjirukkum

Avar thottu thantha nellumani

Muppogam vilainjirukkum
Male : Ezhunthaal malai pola

Chorus : Ezhunthaal malai pola

Male : Nadanthaal nadhi pola

Chorus : Nadanthaal nadhi pola….


Tamil Version

பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : எழுந்தால் மலை போல நடந்தால் நதி போல
எழுந்தால் மலை போல நடந்தால் நதி போல
அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும்
பொன்னான மனசிருக்கும்
என்றும் மூடாத கோயில்
உன் வாசல் கதவு எப்போதும் திறந்து இருக்கும் ஆண் : அந்த வெட்டருவா மீசைக்குத்தான்
எட்டூரும் பணிஞ்சிருக்கும்
அவர் தொட்டு தந்த நெல்லுமணி
முப்போகம் விளைஞ்சிருக்கும்…. குழு : எழுந்தால் மலை போல நடந்தால் நதி போல ஆண் : வைகை ஆறும்தான் கடல பாக்கல
வாசுதேவர் மனம் கடலாச்சி
குழு : எங்க வாசுதேவர் மனம் கடலாச்சி ஆண் : வாழ்க்கை வெள்ளத்தில் நாங்க மூழ்கல
வாசுதேவர் கை படகாச்சி
குழு : எங்க வாசுதேவர் கை படகாச்சி ஆண் : கோவிலுக்குள்ள தெய்வம் இருக்கு
தேடி வந்த தெய்வம் இங்க இருக்கு
குழு : நாங்க தேடி வந்த தெய்வம் இங்க இருக்கு ஆண் : வீட்டுக்கு வீடு எரியுதுங்க
வாசுதேவர் ஏத்திய ஒளி விளக்கு
குழு : எங்க வாசுதேவர் ஏத்திய ஒளி விளக்கு குழு : எங்க உசுரெல்லாம் ஊடுருவும்
உன்னோட புன்சிரிப்பு
எங்க மனசாளும் மன்னனுக்கு
மத்தாப்பு வரவேற்பு…. ஆண் : எழுந்தால் மலை போல நடந்தால் நதி போல குழு : ……………………………. ஆண் : வில்லு வண்டியில போகும் மிடுக்குல
வீரம் வெளையுது கழனியிலே
குழு : அத கேட்டுப் பாருங்க வெடலைகள ஆண் : பார்வை ஒண்ணுதான் வார்த்தை ஒண்ணுதான்
பயிசல் செய்யுது வழக்குகள்
குழு : இங்கு கோர்ட்டு கேஸ்கன்னு கவலையில்ல ஆண் : சுத்தி எரியும் எந்த நெருப்பும்
தொட்டதுண்டு உன்னை சுட்டதில்லை
குழு : அத தொட்டதுண்டு உன்னை சுட்டதில்லை ஆண் : சத்தியத்தையும் தர்மத்தையும்
காத்திருக்கும் எங்க தர்மதுரை
குழு : உங்க கண்ணுக்குள்ளே இருக்கோம் கவலையில்லை ஆண் : இங்க நடமாடும் சூரியனை
கும்பிட்டு பொங்க வச்சோம்
எங்க பசி தீர்த்த தர்மனுக்கு
பல்லாக்கு தூக்கி நிற்போம்… ஆண் : எழுந்தால் மலை போல நடந்தால் நதி போல குழு : அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும்
பொன்னான மனசிருக்கும்
என்றும் மூடாத கோயில்
உன் வாசல் கதவு எப்போதும் திறந்து இருக்கும் ஆண் : அந்த வெட்டருவா மீசைக்குத்தான்
எட்டூரும் பணிஞ்சிருக்கும்
அவர் தொட்டு தந்த நெல்லுமணி
முப்போகம் விளைஞ்சிருக்கும்…. ஆண் : எழுந்தால் மலை போல
குழு : எழுந்தால் மலை போல
ஆண் : நடந்தால் நதி போல
குழு : நடந்தால் நதி போல

Similar Posts