Kannupada Poguthaiya – Kannoramai Kadhai Pesu Song Lyrics

Song: Kannoramai Kadhai Pesu Song Lyrics

Lyricist: Kalai Kumar

Movie: Kannupada Poguthaiya


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : S. A. Rajkumar
Female : Kannoramaai kadhai pesu

Kadhal ambai nee veesu

Male : Dhevaloga un ooraa

Thendral enbathu un peraa
Female : Villai yaenthidum veeraa

Vettaiyaada vantheeraa

Male : Adadaa kadhal porilae veeran manathinai

Pookkal pariththidum maayam enna

Female : Kadhal therinil mannan madiyinil

Nilavu saainthidum maayam enna
Male : Kannoramaai kadhai pesu

Kadhal ambai nee veesu
Male : Konji pesum unthan vaarththai vedham

Konjum valaiyal osai kadhal geedham

Anbin aruviyae…..kangalaanatho
Female : Chinna paarvai ondru mattum pothum

Enthan vaazhvin thevai indru theerm

Amutha surabiyae…..ullamaanatho
Male : Ullangaiyithaan anbae

Un mugam paarthaenae

Female : Uyirin nizhalaaga anbae

Unnai paarththaenae

Oru kodi kaalam vaazha un madi kettaenae
Female : Kannoramaai kadhai pesu

Male : Kadhal ambai nee veesu
Male : Vaasam kettu pookkal unnai konjum

Vannam kettu vaanavillum kenjum

Ullam kettu naan……unnai kenjinaen
Female : Maegam unthan nenjin eeram ketkkum

Minnal unthan minnum sirippai ketkkum

Naanum vaazhavae……unnai ketkkiraen
Male : Uzhagin azhagellaam anbae

Unnil paarththidavaa

Female : Idhaya thudippellaam anbae

Un peyar ketidavaa

Male : Ennuyirae neeyaai aanaal

Maranam jeyiththiduvaen
Female : Kannoramaai kadhai pesu

Kadhal ambai nee veesu

Male : Dhevaloga un ooraa

Thendral enbathu un peraa
Female : Villai yaenthidum veeraa

Vettaiyaada vantheeraa

Male : Adadaa kadhal porilae veeran manathinai

Pookkal pariththidum maayam enna

Female : Kadhal therinil mannan madiyinil

Nilavu saainthidum maayam enna….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : கண்ணோரமாய் கதை பேசு
காதல் அம்பை நீ வீசு
ஆண் : தேவலோகம் உன் ஊரா
தென்றல் என்பதுன் பேரா பெண் : வில்லை ஏந்திடும் வீரா
வேட்டையாட வந்தீரா
ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை
பூக்கள் பறித்திடும் மாயம் என்ன
பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில்
நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன ஆண் : கண்ணோரமாய் கதை பேசு
காதல் அம்பை நீ வீசு ஆண் : கொஞ்சிப் பேசும் உந்தன் வார்த்தை வேதம்
கொஞ்சும் வளையல் ஓசை காதல் கீதம்
அன்பின் அருவியே…….கண்களானதோ… பெண் : சின்ன பார்வை ஒன்று மட்டும் போதும்
எந்தன் வாழ்வின் தேவை இன்று தீரும்
அமுதசுரபியே…..உள்ளமானதோ…….. ஆண் : உள்ளங்கையில்தான் அன்பே
உன் முகம் பார்த்தேனே
பெண் : உயிரின் நிழலாக அன்பே
உன்னைப் பார்த்தேனே
ஒரு கோடி காலம் வாழ உன் மடி கேட்டேனே பெண் : கண்ணோரமாய் கதை பேசு
ஆண் : காதல் அம்பை நீ வீசு ஆண் : வாசம் கேட்டு பூக்கள் உன்னை கெஞ்சும்
வண்ணம் கேட்டு வானவில்லும் கெஞ்சும்
உள்ளம் கேட்டு நான்…..உன்னை கெஞ்சினேன் பெண் : மேகம் உந்தன் நெஞ்சின் ஈரம் கேட்கும்
மின்னல் உந்தன் மின்னும் சிரிப்பை கேட்கும்
நானும் வாழவே….உன்னைக் கேட்கிறேன் ஆண் : உலகின் அழகெல்லாம் அன்பே
உன்னில் பார்த்திடவா
பெண் : இதயத் துடிப்பெல்லாம் அன்பே
உன் பெயர் கேட்டிடவா
ஆண் : என்னுயிரே நீயாய் ஆனால்
மரணம் ஜெயித்திடுவேன் பெண் : கண்ணோரமாய் கதை பேசு
காதல் அம்பை நீ வீசு
ஆண் : தேவலோகம் உன் ஊரா
தென்றல் என்பதுன் பேரா பெண் : வில்லை ஏந்திடும் வீரா
வேட்டையாட வந்தீரா
ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை
பூக்கள் பறித்திடும் மாயம் என்ன
பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில்
நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன