Kannupada Poguthaiya – Mannavne Thennavane Song Lyrics

Song: Mannavne Thennavane Song Lyrics

Lyricist: S. A. Rajkumar

Movie: Kannupada Poguthaiya


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : S. A. Rajkumar
Male : Mannavanae thennavanae

Un manasu odainjuthaa

Paasam vachcha paavathukku

Pazhi vanthu saernthathaa
Male : Mannavanae thennavanae

Un manasu odainjuthaa

Paasam vachcha paavathukku

Pazhi vanthu saernthathaa
Male : Kuththamillaa koyil onnu

Kundu pattu sarinjathaa

Suththamulla sooriyanum

Sollupattu karinjathaa
Male : Vannakkuyil kooduthaan

Chinnapattu ponathaa

Vaanamae unakkuththaan

Kannu pattu ponathaa….


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : மன்னவனே தென்னவனே
உன் மனசு ஓடைஞ்சதா…
பாசம் வச்ச பாவத்துக்கு
பழி வந்து சேர்ந்ததா….. ஆண் : மன்னவனே தென்னவனே
உன் மனசு ஓடைஞ்சதா…
பாசம் வச்ச பாவத்துக்கு
பழி வந்து சேர்ந்ததா….. ஆண் : குத்தமில்லா கோயில் ஒண்ணு
குண்டு பட்டு சரிஞ்சதா…
சுத்தமுள்ள சூரியனும்
சொல்லுப்பட்டு கரிஞ்சதா…. ஆண் : வண்ணக்குயில் கூடுதான்
சின்னப்பட்டு போனதா……..
வானமே உனக்குத்தான்
கண்ணு பட்டு போனதா……