Kannupada Poguthaiya – Mookuthi Muthazhaghu Song Lyrics

Song: Mookuthi Muthazhaghu Song Lyrics

Lyricist: S. A. Rajkumar

Movie: Kannupada Poguthaiya


English Version

Singer : Hariharan
Music by : S. A. Rajkumar
Male : Mookkuththi muththazhagu

Moonaampirai pottazhagu

Pollaachchi mannil vilainja

Nellumani pallazhagu
Male : Mookkuththi muththazhagu

Moonaampirai pottazhagu

Chorus : Pottazhagu pottazhagu

Male : Pollaachchi mannil vilainja

Nellumani pallazhagu

Chorus : Pallazhagu pallazhagu
Male : Paththu viral poovazhagu

Paadham thanga thaerazhagu

Paththu viral poovazhagu

Paadham thanga thaerazhagu

Vaanam vittu mannil vanthaal

Nilavalla pennazhagu
Male : Mookkuththi muththazhagu

Moonaampirai pottazhagu

Chorus : Pottazhagu pottazhagu

Male : Pollaachchi mannil vilainja

Nellumani pallazhagu

Chorus : Pallazhagu pallazhagu
Male : Maruthaani kodi pola mavusaaga ava neramaa

Chorus : Aahaa enna nadaiyo aahaa anna nadaiyo

Male : Mazhai penja tharai pola padhamaaga naanirupaen

Chorus : Aahaa enna azhago aahaa vanna mayilo
Male : Valai veesum kannazhagu

Valainthaadum idaiyazhagu

Karunaaga kuzhal azhagu

Karkandu kural azhagu

Malaiyaala malaiyil malarntha

Malarkkaadu mullazhagu
Male : Mookkuththi muththazhagu

Moonaampirai pottazhagu

Chorus : Pottazhagu pottazhagu

Male : Pollaachchi mannil vilainja

Nellumani pallazhagu

Chorus : Pallazhagu pallazhagu
Chorus : …………………
Male : Kondavanae koyil enum

Kulamagalaa aval iruppaa

Chorus : Aahaa nalla manasu Aahaa thanga manasu

Male : Than mugathep paarpatharkkum

En mugaththil aval muzhippaal

Chorus : Aahaa romba pudhusu aiyaakeththa parisu
Male : Kaarththigaiyil veyil tharuvaa

Chiththiraiyil mazhai tharuvaa

Vinmeengal saerththu vaiththu

Veettil vilakkettri vaippaal

Thaayaipola paasam solli

Thamizh pennaai vaazhnthiruppaal
Male : Mookkuththi muththazhagu

Moonaampirai pottazhagu

Chorus : Pottazhagu pottazhagu

Male : Pollaachchi mannil vilainja

Nellumani pallazhagu

Chorus : Pallazhagu pallazhagu
Male : Paththu viral poovazhagu

Paadham thanga thaerazhagu

Paththu viral poovazhagu

Paadham thanga thaerazhagu

Vaanam vittu mannil vanthaal

Nilavalla pennazhagu
Male : Mookkuththi muththazhagu

Moonaampirai pottazhagu

Chorus : Pottazhagu pottazhagu

Male : Pollaachchi mannil vilainja

Nellumani pallazhagu

Chorus : Pallazhagu pallazhagu
Chorus : …………………..


Tamil Version

பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
குழு : பொட்டழகு பொட்டழகு
ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
குழு : பல்லழகு பல்லழகு ஆண் : பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
வானம் விட்டு மண்ணில் வந்தாள்
நிலவல்ல பெண்ணழகு….. ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
குழு : பொட்டழகு பொட்டழகு
ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
குழு : பல்லழகு பல்லழகு ஆண் : மருதாணி கொடி போல மவுசாக அவ நெறமா
குழு : ஆஹா என்ன நடையோ ஆஹா அன்ன நடையோ
ஆண் : மழை பெஞ்ச தரை போல பதமாக நானிருப்பேன்
குழு : ஆஹா என்ன அழகோ ஆஹா வண்ண மயிலோ ஆண் : வலை வீசும் கண்ணழகு
வளைந்தாடும் இடையழகு
கருநாகக் குழல் அழகு
கற்கண்டு குரல் அழகு
மலையாள மலையில் மலர்ந்த
மலர்க்காடு முள்ளழகு…… ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
குழு : பொட்டழகு பொட்டழகு
ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
குழு : பல்லழகு பல்லழகு குழு : ………………………………….. ஆண் : கொண்டவனே கோயில் எனும்
குலமகளா அவள் இருப்பா
குழு : ஆஹா நல்ல மனசு ஆஹா தங்க மனசு
ஆண் : தன் முகத்தெப் பார்ப்பதற்கும்
என் முகத்தில் அவள் முழிப்பாள்
குழு : ஆஹா ரொம்ப புதுசு அய்யாக்கேத்த பரிசு ஆண் : கார்த்திகையில் வெயில் தருவா
சித்திரையில் மழை தருவா
விண்மீன்கள் சேர்த்துவைத்து
வீட்டில் விளக்கேற்றி வைப்பாள்
தாயைப்போல பாசம் சொல்லி
தமிழ்பெண்ணாய் வாழ்ந்திருப்பாள்…… ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
குழு : பொட்டழகு பொட்டழகு
ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
குழு : பல்லழகு பல்லழகு ஆண் : பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
வானம் விட்டு மண்ணில் வந்தாள்
நிலவல்ல பெண்ணழகு….. ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
குழு : பொட்டழகு பொட்டழகு
ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
குழு : பல்லழகு பல்லழகு குழு : ஓஹோ ஹோ ஓஹோ ஓ……
ஓஹோ ஹோ ஓஹோ ஓ……
ஓஹோ ஹோ ஓஹோ ஓ……

Similar Posts