Karaiyai Thodatha Alaigal – Jikku Jikkuchaang Kannadi Song Lyrics

Song: Jikku Jikkuchaang Kannadi Song Lyrics

Lyricist: Karaikudi Narayanan

Album: Karaiyai Thodatha Alaigal


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Chandrabose
Lyrics by : Karaikudi Narayanan
Female : Jikku jikkuchaang jikku jikkuchaang

Kannaadi singaara kannaadi

Thennang keeththu thendral kaaththu

Jillunguthu munnaadi
Male : Jikku jikkuchaang kannaadi

Singaara kannaadi

Thennang keeththu thendral kaaththu

Jillunguthu munnaadi
Female : Jikku jikkuchaang kannaadi

Singaara kannaadi

Thennang keeththu thendral kaaththu

Jillunguthu munnaadi
Male : Therthalla nikka poren chella rani

Theruvellaam vaanga poren lanjam vaangi

Ilavarasi thangam melae abhishegamthaan

Inimelae sanyaasikku santhosamthaan
Female : Ambunnaa ambu raman vitta ambu

Male : Aa…aa….aa….aaa….aa….aa….

Female : Appan peru jambu aiyyaanara nambu

Male : Aa…aa….aa….aaa….aa….aa….
Male : Jikku jikkuchaang kannaadi

Singaara kannaadi

Thennang keeththu thendral kaaththu

Jillunguthu munnaadi
Female : Um puththi kuppa lorry naaruthaiyaa

Odhappaanga podhu jananga lanjam kettaa

Kedukkaatha namma naatta ozhaichchikkalaam

Edhirkaalam yaezhi pakkam saeththukkalaam
Male : Ambunnaa ambu raman vitta ambu

Female : Aa…aa….aa….aaa….aa….aa….

Male : Appan peru jambu aiyyaanara nambu

Female : Aa…aa….aa….aaa….aa….aa….
Female : Jikku jikkuchaang kannaadi

Singaara kannaadi

Thennang keeththu thendral kaaththu

Jillunguthu munnaadi
Male : Jikku jikkuchaang kannaadi

Female : Aa….

Male : Singaara kannaadi

Female : Aa….

Male : Thennang keeththu thendral kaaththu

Jillunguthu munnaadi


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : காரைக்குடி நாராயணன் பெண் : ஜிக்கு ஜிக்குஜாங் ஜிக்கு ஜிக்குஜாங்
கண்ணாடி சிங்கார கண்ணாடி
தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி…. ஆண் : ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி
சிங்கார கண்ணாடி
தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி…. பெண் : ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி
சிங்கார கண்ணாடி
தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி…. ஆண் : தேர்தல்ல நிக்கப் போறேன் செல்ல ராணி
தெருவெல்லாம் வாங்கப் போறேன் லஞ்சம் வாங்கி
இளவரசி தங்கம் மேலே அபிஷேகம்தான்
இனிமேலே சன்யாசிக்கு சந்தோஷம்தான் பெண் : அம்புன்னா அம்பு ராமன் விட்ட அம்பு..
ஆண் : ஆ…..ஆ….ஆ…..ஆஅ….ஆ….ஆ….
பெண் : அப்பன் பேரு ஜம்பு ஐயனார நம்பு……
ஆண் : ஆ…..ஆ….ஆ…..ஆஅ….ஆ….ஆ…. ஆண் : ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி
சிங்கார கண்ணாடி
தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி…. பெண் : உம் புத்தி குப்ப லாரி நாறுதய்யா
ஒதப்பாங்க பொது ஜனங்க லஞ்சம் கேட்டா
கெடுக்காத நம்ம நாட்ட ஒழைச்சிக்கலாம்
எதிர்காலம் ஏழைப் பக்கம் சேத்துக்கலாம் ஆண் : அம்புன்னா அம்பு ராமன் விட்ட அம்பு…..
பெண் : ஆ…..ஆ….ஆ…..ஆஅ….ஆ….ஆ….
ஆண் : அப்பன் பேரு ஜம்பு ஐயனார நம்பு……
பெண் : ஆ…..ஆ….ஆ…..ஆஅ…. பெண் : ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி
சிங்கார கண்ணாடி
தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி…. ஆண் : ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி
பெண் : ஆ…..
ஆண் : சிங்கார கண்ணாடி
பெண் : ஆ…..
ஆண் : தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி….