Karaiyai Thodatha Alaigal – Pooparikkum Nerathile Song Lyrics

Song: Pooparikkum Nerathile Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Karaiyai Thodatha Alaigal


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by :Chandrabose
Lyrics by : Muthulingam
Male : Aa…..mmm….mm…..aa….aa….
Male : Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa

Thoduththa poovai aduththa manithan

Eduththu povathai paarththukkadaa

Poovo poovu poovo poovu….
Male : Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa

Thoduththa poovai aduththa manithan

Eduththu povathai paarththukkadaa

Poovo poovu poovo poovu poovo poovu poovo poovu
Male : Nadhigal kaainthapin padakotta mudiyumaa

Kottai saainthapin kodiyaettram nadakkumaa

Aa….aa….aa….. Nadhigal kaainthapin padakotta mudiyumaa

Kottai saainthapin kodiyaettram nadakkumaa
Male : Aippasi aadi maadhaththil thendralum veesumaa

Kaattukku sendra poongili koottukku thirumpumaa

Kaalam evarukkumingae kaaththirukka koodumaa

Poovo poovu poovo poovu….
Male : Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa

Thoduththa poovai aduththa manithan

Eduththu povathai paarththukkadaa

Poovo poovu poovo poovu….
Male : Alaigal ointha pin kadal neeril kulikkave

Ennum manithargal innaattil kodiyae

Alaigal ointha pin kadal neeril kulikkave

Ennum manithargal innaattil kodiyae
Male : Gangaiyil vellam ponginaal karaigal podanum

Aa…aa….Karaigal poda thavarinaal kalangi vaadanum

Kaalam evarukkumingae kaaththirukka koodumaa

Poovo poovu poovo poovu….
Male : Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa

Thoduththa poovai aduththa manithan

Eduththu povathai paarththukkadaa

Poovo poovu poovo poovu poovo poovu poovo poovu


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : முத்துலிங்கம் பாடலாசிரியர் : சந்திரபோஸ் ஆண் : ஆ……ம்ம்ம்….ம்ம்……ஆ…..ஆ…. ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா
தொடுத்த பூவை அடுத்த மனிதன்
எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா
பூவோ பூவு பூவோ பூவு…… ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா
தொடுத்த பூவை அடுத்த மனிதன்
எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா
பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு ஆண் : நதிகள் காய்ந்தபின் படகோட்ட முடியுமா
கோட்டை சாய்ந்தபின் கொடியேற்றம் நடக்குமா
ஆ….ஆ…..ஆ….நதிகள் காய்ந்தபின் படகோட்ட முடியுமா
கோட்டை சாய்ந்தபின் கொடியேற்றம் நடக்குமா ஆண் : ஐப்பசி ஆடி மாதத்தில் தென்றலும் வீசுமா
காட்டுக்குச் சென்ற பூங்கிளி கூட்டுக்குத் திரும்புமா
காலம் எவர்க்குமிங்கே காத்திருக்கக் கூடுமா
பூவோ பூவு பூவோ பூவு…… ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா
தொடுத்த பூவை அடுத்த மனிதன்
எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா
பூவோ பூவு பூவோ பூவு…… ஆண் : அலைகள் ஓய்ந்த பின் கடல் நீரில் குளிக்கவே
எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே
அலைகள் ஓய்ந்த பின் கடல் நீரில் குளிக்கவே
எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே ஆண் : கங்கையில் வெள்ளம் பொங்கினால் கரைகள் போடணும்
ஆஅ….ஆ…..கரைகள் போடத் தவறினால் கலங்கி வாடணும்
காலம் எவர்க்குமிங்கே காத்திருக்க கூடுமா…
பூவோ பூவு பூவோ பூவு…… ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா
தொடுத்த பூவை அடுத்த மனிதன்
எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா
பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு……