Karaiyai Thodatha Alaigal – Veeraiyya Veeraiyya Veeraiyya Song Lyrics

Song: Veeraiyya Veeraiyya Veeraiyya Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Karaiyai Thodatha Alaigal


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Chandrabose
Lyrics by : Muthulingam
Female : Haei…..veeraiyyaa veeraiyyaa veeraiyya

Haei…..veeraiyyaa veeraiyyaa veeraiyya
Female : Haei…..veeraiyyaa veeraiyyaa veeraiyya…aa….

Aasaiyaa konjam pesaiyaa

Naan yaenguren rompa naaliyyaa

Kombu thaenaiyyaa thullum maanaiyyaa

Athu naanaiyaa vetkkam yaenaiyaa

Veeraiyyaa veeraiyyaa veeraiyya

Veeraiyyaa veeraiyyaa veeraiyya…..
Male : Hae…..veeraayi veeraayi veeraayi

Orammaa konjam paarammaa

Enna venumo adhai kelammaa

Kai serammaa pasi theerammaa

Thunai naanammaa vetkkam yaenammaa

Veeraayi veeraayi veeraayi

Veeraayi veeraayi veeraayi
Female : Haei…..veeraiyyaa veeraiyyaa veeraiyya
Male : Kaiyil alli kolla

Kaalgal pinni kolla

varavaa muththam tharavaa

Kaiyil alli kolla

Kaalgal pinni kolla

varavaa muththam tharavaa
Female : Muththamittaa saththam ketkkumae

Saththam vanthaa vetkkam thonume

Muththamittaa saththam ketkkumae

Saththam vanthaa vetkkam thonume

Vetkkaththai thalli kannaththai killi

Veluththu kattu veeraiyya

Veeraiyyaa veeraiyyaa veeraiyya…..

Veeraiyyaa veeraiyyaa veeraiyya…..
Male : Yae…..veeraayi veeraayi veeraayi….
Female : Unnai enni kondu

Uppai thinnumpothum

Inikkum manam kudhikkum

Unnai enni kondu

Uppai thinnumpothum

Inikkum manam kudhikkum
Male : Vaada vanthu enna vaattuthu

Aasai vanthu theeyai moottuthu

Vaada vanthu enna vaattuthu

Aasai vanthu theeyai moottuthu

Kattila kondaa meththaiya kondaa

Kaaththirukkaen veeraayi

Veeraayi veeraayi veeraayi….

Veeraayi veeraayi veeraayi….
Female : Haei…..veeraiyyaa veeraiyyaa veeraiyya…aa….

Aasaiyaa konjam pesaiyaa

Naan yaenguren rompa naaliyyaa

Kombu thaenaiyyaa thullum maanaiyyaa

Athu naanaiyaa vetkkam yaenaiyaa

Veeraiyyaa veeraiyyaa veeraiyya

Veeraiyyaa veeraiyyaa veeraiyya…..
Male : Hae…..veeraayi veeraayi veeraayi

Orammaa konjam paarammaa

Enna venumo adhai kelammaa

Kai serammaa pasi theerammaa

Thunai naanammaa vetkkam yaenammaa

Veeraayi veeraayi veeraayi

Veeraayi veeraayi veeraayi
Female : Haei…..veeraiyyaa veeraiyyaa veeraiyya…


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : ஹேய்……வீரய்யா வீரய்யா வீரய்யா
ஹேய்..வீரய்யா வீரய்யா வீரய்யா…. பெண் : ஹேய்……வீரய்யா வீரய்யா வீரய்யா….ஆ….
ஆசையா கொஞ்சம் பேசய்யா
நான் ஏங்குறேன் ரொம்ப நாளைய்யா
கொம்புத் தேனய்யா துள்ளும் மானய்யா
அது நானய்யா வெட்கம் ஏனய்யா
வீரய்யா வீரய்யா வீரய்யா
வீரய்யா வீரய்யா வீரய்யா….. ஆண் : ஹே….வீராயி வீராயி வீராயி
ஓரம்மா கொஞ்சம் பாரம்மா
என்ன வேணுமோ அதை கேளம்மா
கை சேரம்மா பசி தீரம்மா
துணை நானம்மா வெட்கம் ஏனம்மா
வீராயி வீராயி வீராயி
வீராயி வீராயி வீராயி…… பெண் : ஹேய்……வீரய்யா வீரய்யா வீரய்யா ஆண் : கையில் அள்ளிக் கொள்ள
கால்கள் பின்னிக் கொள்ள
வரவா முத்தம் தரவா
கையில் அள்ளிக் கொள்ள
கால்கள் பின்னிக் கொள்ள
வரவா முத்தம் தரவா பெண் : முத்தமிட்டா சத்தம் கேட்குமே
சத்தம் வந்தா வெட்கம் தோணுமே
முத்தமிட்டா சத்தம் கேட்குமே
சத்தம் வந்தா வெட்கம் தோணுமே
வெட்கத்தை தள்ளி கன்னத்தை கிள்ளி
வெளுத்துக் கட்டு வீரய்யா….
வீரய்யா வீரய்யா வீரய்யா
வீரய்யா வீரய்யா வீரய்யா….. ஆண் : ஏ…….வீராயி வீராயி வீராயி…… பெண் : உன்னை எண்ணிக் கொண்டு
உப்பைத் தின்னும்போதும்
இனிக்கும் மனம் குதிக்கும்
உன்னை எண்ணிக் கொண்டு
உப்பைத் தின்னும்போதும்
இனிக்கும் மனம் குதிக்கும் ஆண் : வாட வந்து என்ன வாட்டுது
ஆசை வந்து தீயை மூட்டுது
வாட வந்து என்ன வாட்டுது
ஆசை வந்து தீயை மூட்டுது
கட்டில கொண்டா மெத்தைய கொண்டா
காத்திருக்கேன் வீராயி..
வீராயி வீராயி வீராயி…..
வீராயி வீராயி வீராயி…… பெண் : ஹேய்……வீரய்யா வீரய்யா வீரய்யா….ஆ….
ஆசையா கொஞ்சம் பேசய்யா
நான் ஏங்குறேன் ரொம்ப நாளைய்யா
கொம்புத் தேனய்யா துள்ளும் மானய்யா
அது நானய்யா வெட்கம் ஏனய்யா
வீரய்யா வீரய்யா வீரய்யா
வீரய்யா வீரய்யா வீரய்யா….. ஆண் : ஏ….வீராயி வீராயி வீராயி
ஓரம்மா கொஞ்சம் பாரம்மா
என்ன வேணுமோ அதை கேளம்மா
கை சேரம்மா பசி தீரம்மா
துணை நானம்மா வெட்கம் ஏனம்மா
வீராயி வீராயி வீராயி
வீராயி வீராயி வீராயி…… பெண் : ஹேய்……வீரய்யா வீரய்யா வீரய்யா….