Karaiyellam Shenbagapoo – Kadellam Pichipoovu Song Lyrics

Song: Kadellam Pichipoovu Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Album: Karaiyellam Shenbagapoo


English Version

Singers : Ilayaraja and Chorus
Music by : Ilayaraja
Lyrics by : Panchu Arunachalam
Male : Kaadellaam pichippoovu

Karaiyellaam shenbagappoo

Naadae manakkuthilla

Antha nalla magan pora paadhai
Male : Kaadellaam pichippoovu….
Chorus : …………..
Male : Saainthaadum nerkadhire sadhiradum vazhaigalae

Saainthaadum nerkadhire sadhiradum vazhaigalae

Thaenaattam vellam oda oduthadi en manasu

Thaenaattam vellam oda oduthadi en manasu
Male : Senthaazham poovil ulla vaasam kollai poga

Yaedhetho mogam theeraatha thaagam

Yaedhetho mogam theeraatha thaagam
Male : Kaadellaam pichippoovu

Karaiyellaam shenbagappoo…
Male : Yaeloyaelelolo

Male : Yaelo…

Male : Karisakkaadu

Male : Yaelo…

Male : Palamaagaththaan

Male : Yaelo…

Male : Yaeththam katti

Male : Yaelo…

Male : Yaeloyaelelolo
Male : Aththai mavan

Male : Yaelo…

Male : Iraikkum thanni

Male : Yaelo…

Male : Aththanaiyum

Male : Yaelo…

Male : Sakkaraithaan

Male : Yaelo…

Male : Sakkaraithaan….yaelaelo
Male : Vayalellaam aruvadaiyaam kattazhagu ponnugalaam

Vayalellaam aruvadaiyaam kattazhagu ponnugalaam

Paarththa kiranguthilla sevvarali thoranamaam

Paarththa kiranguthilla sevvarali thoranamaam
Male : Kondaadum thendral vanthu

Thottu sellumpothu

Thaalaatha mogam yaaraale theerum

Thaalaatha mogam yaaraale theerum
Male : Kaadellaam pichippoovu

Karaiyellaam shenbagappoo

Naadae manakkuthilla

Antha nalla magan pora paadhai
Male : Kaadellaam pichippoovu….


Tamil Version

பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ….
கரையெல்லாம் செண்பகப்பூ…….
நாடே மணக்குதில்ல
அந்த நல்ல மகன் போற பாதை……. ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ…….. குழு : ………………………. ஆண் : சாய்ந்தாடும் நெற்கதிரே சதிராடும் வாழைகளே
சாய்ந்தாடும் நெற்கதிரே சதிராடும் வாழைகளே
தேனாட்டம் வெள்ளம் ஓட ஓடுதடி என் மனசு
தேனாட்டம் வெள்ளம் ஓட ஓடுதடி என் மனசு ஆண் : செந்தாழம் பூவில் உள்ள வாசம் கொள்ளை போக
ஏதேதோ மோகம் தீராத தாகம்
ஏதேதோ மோகம் தீராத தாகம் ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ…..
கரையெல்லாம் செண்பகப்பூ.. ஆண் : ஏலோஏலேலொலோ……..
ஆண் : ஏலோ…..
ஆண் : கரிசக்காடு
ஆண் : ஏலோ…..
ஆண் : பலமாகத்தான்
ஆண் : ஏலோ…..
ஆண் : ஏத்தம் கட்டி…
ஆண் : ஏலோ…..
ஆண் : ஏலோஏலேலொலோ ஆண் : அத்தை மவன்
ஆண் : ஏலோ…..
ஆண் : இறைக்கும் தண்ணி
ஆண் : ஏலோ…..
ஆண் : அத்தனையும்
ஆண் : ஏலோ….
ஆண் : சக்கரைதான்……
ஆண் : ஏலோ….
ஆண் : சக்கரைதான்……ஏலேலோ…….. ஆண் : வயலெல்லாம் அறுவடையாம் கட்டழகு பொண்ணுகளாம்
வயலெல்லாம் அறுவடையாம் கட்டழகு பொண்ணுகளாம்
பார்த்தா கிறங்குதில்ல செவ்வரளி தோரணமாம்
பார்த்தா கிறங்குதில்ல செவ்வரளி தோரணமாம் ஆண் : கொண்டாடும் தென்றல் வந்து
தொட்டுச் செல்லும்போது
தாளாத மோகம் யாராலே தீரும்
தாளாத மோகம் யாராலே தீரும் ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ……..
கரையெல்லாம் செண்பகப்பூ…….
நாடே மணக்குதில்ல
அந்த நல்ல மகன் போற பாதை……. ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ……..