Karathe Kamala – L A I L A Laila Song Lyrics

Song: L A I L A Laila Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Karathe Kamala


English Version

Singer : L. R. Eswari
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Female : …………….
Female : L a i l a laila l o v e love

K i s s kiss hae hae laalaalaa
Female : L a i l a laila l o v e love

K i s s kiss hae hae laalaalaa
Female : L a i l a laila l o v e love…
Female : Kaalangal ponaal varaathu vaa vaa arugil

Paruvaththil varaatha aasai edhuthaan ulagilae

Hae mama….yaenga vidalaama

Hae mama….yaenga vidalaama

Vaa mama….en meethu kobama…
Female : L a i l a laila l o v e love

K i s s kiss hae hae
Female : Arupathilum azhagai thedum ullaam illaiyo

Malarkodigal thazhuvum ilamai allavo

Angangae sorkkam edhirilae take me neethaan hero
Female : L a i l a laila l o v e love…
Female : Aadhamai yaevaal anaikka kadhal piranthathae

Adhanaalo irandil irunthae ulagam valarnthathu

Ilam mottu vayatho padhinaaru idhzh kanichaaru
Female : L a i l a laila l o v e love

K i s s kiss hae hae laalaalaa
Female : L a i l a laila l o v e love…

L o v e love…l o v e love…


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ………………. பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ்
கே.ஐ எஸ்.எஸ். கிஸ் ஹே…ஹே…லாலாலா பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ்
கே.ஐ எஸ்.எஸ். கிஸ் ஹே…ஹே…லாலாலா பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ் பெண் : காலங்கள் போனால் வராது வா வா அருகில்
பருவத்தில் வராத ஆசை எதுதான் உலகிலே
ஹே மாமா…..ஏங்க விடலாமா….
ஹே மாமா…..ஏங்க விடலாமா….
வா மாமா…..என் மீது கோபமா….. பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ்
கே.ஐ எஸ்.எஸ். கிஸ் ஹே…ஹே… பெண் : அறுபதிலும் அழகை தேடும் உள்ளம் இல்லையோ
மலர்கொடிகள் தழுவும் இளமை அல்லவோ
அங்கங்கே சொர்க்கம் எதிரிலே டேக் மீ நீதான் ஹீரோ பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ் பெண் : ஆதாமை ஏவாள் அணைக்க காதல் பிறந்ததே
அதனாலோ இரண்டில் இருந்தே உலகம் வளர்ந்தது
இளம் மொட்டு வயதோ பதினாறு இதழ் கனிச்சாறு பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ்…..
கே.ஐ எஸ்.எஸ். கிஸ் ஹே…ஹே…லாலாலா பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ்
எல் ஓ வி இ லவ் எல் ஓ வி இ லவ்