Karpoora Deepam – Kaala Kaalamai Penn Song Lyrics

Song: Kaala Kaalamai Penn Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Karpoora Deepam


English Version

Singers : P. Susheela and S. Janaki
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
Chorus : …………………
Female : Kaalakaalamaai penthaanae karpoora dheepam

Maalai konda mannanthaanae dheiveega roopam

Kaalakaalamaai penthaanae karpoora dheepam

Maalai konda mannanthaanae dheiveega roopam
Female : Poovodu pottum soodiya paavai

Kalyaana raman thediya seedhai
Female : Kaalakaalamaai penthaanae karpoora dheepam

Maalai konda mannanthaanae dheiveega roopam
Female : Anbu naayagan kangal konjavey

Nooraandu kaalam

Andrilai polae inai piriyaamal

Naan vaazha vendum
Female : Anbu naayagan kangal konjavey

Nooraandu kaalam

Andrilai polae inai piriyaamal

Naan vaazha vendum
Female : Yaezh pirappilum thalaivan avanae

Naan vanagidum iraivan avanae
Female : Kaalakaalamaai penthaanae karpoora dheepam

Maalai konda mannanthaanae dheiveega roopam
Female : Nettriyin meedhu kungumam vaiththa

Thalaivan enpaal thangidavae
Female : Thiru maangalyam soottiya kanavan

Anbu vellamaai pongidave
Female : Kaarththigaiyil dheepam vaiththaen

Aandavanin arulai vendi

Naan konda naayagan vaazhiyavae
Female : Kaalakaalamaai penthaanae karpoora dheepam

Maalai konda mannanthaanae dheiveega roopam
Female : Kaalakaalamaai penthaanae karpoora dheepam

Maalai konda mannanthaanae dheiveega roopam
Female : Poovodu pottum soodiya paavai

Kalyaana raman thediya seedhai
Female : Kaalakaalamaai penthaanae karpoora dheepam

Maalai konda mannanthaanae dheiveega roopam


Tamil Version

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் குழு : ……………………………….. பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்
மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்
காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்
காதல் கொண்ட கண்ணன்தானே தெய்வீக ரூபம் பெண் : பூவோடு பொட்டும் சூடிய பாவை
கல்யாண ராமன் தேடிய சீதை பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்
மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்… பெண் : அன்பு நாயகன் கண்கள் கொஞ்சவே
நூறாண்டு காலம்
அன்றிலை போலே இணைப் பிரியாமல்
நான் வாழ வேண்டும் பெண் : அன்பு நாயகன் கண்கள் கொஞ்சவே
நூறாண்டு காலம்
அன்றிலை போலே இணைப் பிரியாமல்
நான் வாழ வேண்டும் பெண் : ஏழ் பிறப்பிலும் தலைவன் அவனே
நான் வணங்கிடும் இறைவன் அவனே பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்
மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்… பெண் : நெற்றியின் மீது குங்குமம் வைத்த
தலைவன் என்பால் தங்கிடவே பெண் : திருமாங்கல்யம் சூட்டிய கணவன்
அன்பு வெள்ளமாய் பொங்கிடவே பெண் : கார்த்திகையில் தீபம் வைத்தேன்
ஆண்டவனின் அருளை வேண்டி
நான் கொண்ட நாயகன் வாழியவே…. பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்
மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம் பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்
மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம் பெண் : பூவோடு பொட்டும் சூடிய பாவை
கல்யாண ராமன் தேடிய சீதை பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்
மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்…