Karpoora Deepam – Malligai Poovile Manjam Song Lyrics

Song: Malligai Poovile Manjam Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Karpoora Deepam


English Version

Singers : S. N. Surendar and S. Janaki
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
Female : Malligai poovilae manjam ondru podu

Manthiram indru paadu

Malligai poovilae manjam ondru podu

Manthiram indru paadu
Female : Ilam mangaithaan unnodu

Sangamam vanthu koodu
Female : Malligai poovilae manjam ondru podu

Manthiram indru paadu
Female : Mannan maarbinil anbu kadhali kann urangu

Antha velaiyil vantha aasaiyil penn mayangu
Male : Thottu thantha sugangal sorkkam thantha varangal

Thottu thantha sugangal sorkkam thantha varangal

Female : Un pattu malarganai mottu mlarnthathu

Kotti tharum kaaviyangal
Male : Malligai poovilae manjam ondru podu

Manthiram indru paadu

Ilam mangaithaan unnodu

Sangamam vanthu koodu…
Male : Ponni aarena inbam noorena pongiduthae

Kanni meniyil kaaman kaaviyam thangiduthae

Female : Thanga ratham asaiya angam rendum isaiya

Thanga ratham asaiya angam rendum isaiya
Male : Penn gangai pol ilam mangai poovudal

Ennai thoonduthu enna seiyya
Female : Malligai poovilae manjam ondru podu

Manthiram indru paadu

Male : Ilam mangaithaan ennodu

Sangamam vanthu koodu…
Male : Malligai poovilae manjam ondru podu

Manthiram indru paadu….


Tamil Version

பாடகர்கள் : எஸ். என் சுரேந்தர் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு
மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு பெண் : இளம் மங்கைதான் உன்னோடு
சங்கமம் வந்து கூடு ஆண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு…. பெண் : மன்னன் மார்பினில் அன்புக் காதலி கண் உறங்கு
அந்த வேளையில் வந்த ஆசையில் பெண் மயங்கு ஆண் : தொட்டு தந்த சுகங்கள் சொர்க்கம் தந்த வரங்கள்
தொட்டு தந்த சுகங்கள் சொர்க்கம் தந்த வரங்கள்
பெண் : உன் பட்டு மலர்கணை மொட்டு மலர்ந்தது
கொட்டி தரும் காவியங்கள்… ஆண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு
இளம் மங்கைதான் என்னோடு
சங்கமம் வந்து கூடு……. ஆண் : பொன்னி ஆறேன இன்பம் நூறென பொங்கிடுதே
கன்னி மேனியில் காமன் காவியம் தங்கிடுதே
பெண் : தங்க ரதம் அசைய அங்கம் ரெண்டும் இசைய
தங்க ரதம் அசைய அங்கம் ரெண்டும் இசைய ஆண் : பெண் கங்கை போல் இளம் மங்கை பூவுடல்
என்னை தூண்டுது என்ன செய்ய.. பெண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு
ஆண் : இளம் மங்கைதான் என்னோடு
சங்கமம் வந்து கூடு……. பெண் : மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு
மந்திரம் இன்று பாடு