Karpoora Deepam – Vaa Maalai Neram Song Lyrics

Song: Vaa Maalai Neram Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Karpoora Deepam


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
Male : Vaa maalai neram

Maiyal yaerum kadhal raagam

En kaigalil orr paingili

Koodum neram hoh….
Female : Vaa maalai neram

Maiyal yaerum kadhal raagam

Un kaigalil orr paingili

Koodum neram hoh….
Male : Vaa maalai neram….
Female : Vaa thegamengum kadhal oottru

Male : Thaa thaagam theera neerai oottru

Female : Kaadhal noi kuraikka vaa aa….aa…

Male : Koondhal paai viriththu thaa aa…aa….

Female : Koodum neram kadhal paaram

Aarummm…..aarummm…..
Male : Vaa….aa….maalai neram

Female : Aa….aaa…..

Male : Maiyal yaerum

Female : Aa….aaa…..

Male : Kadhal raagam
Female : Un kaigalil

Male : Aa….aaa…..

Female : Orr paingili

Male : Aa….aaa…..

Female : Koodum neram vaa vaa….
Male : Vaa maalai neram….
Male : Naan unnai enni vaadalaanaen

Female : Naan unnil ennai thaedalaanaen

Male : Vaadai kaattru thotta pothu

Female : Thegam engum thiththippu

Male : Aasai neeril aadum neram theerum paaram
Female : Vaa….aa….maalai neram

Male : Aa….aaa…..

Female : Maiyal yaerum

Male : Aa….aaa…..

Female : Kadhal raagam
Male : En kaigalil

Female : Aa….aaa…..

Male : Orr paingili

Female : Aa….aaa…..

Male : Koodum neram….
Female : Vaa….aa….maalai neram

Male : Maiyal yaerum…


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : வா மாலை நேரம்
மையல் ஏறும் காதல் ராகம்
என் கைகளில் ஓர் பைங்கிளி
கூடும் நேரம் ஹொஹ் பெண் : வா மாலை நேரம்
மையல் ஏறும் காதல் ராகம்
உன் கைகளில் ஓர் பைங்கிளி
கூடும் நேரம் ஹொஹ் ஆண் : வா மாலை நேரம்…. பெண் : வா தேகமெங்கும் காதல் ஊற்று
ஆண் : தா தாகம் தீர நீரை ஊற்று
பெண் : காதல் நோய் குறைக்க வா ஆ….ஆ….
ஆண் : கூந்தல் பாய் விரித்து தா ஆ….ஆ…..
பெண் : கூடும் நேரம் காதல் பாரம்
ஆறும்ம்ம்ம்…….ஆறும்ம்ம்….. ஆண் : வா வா வா மாலை நேரம்..
பெண் : ஆ…..ஆஆ..
ஆண் : மையல் ஏறும்……
பெண் : ஆ…..ஆஆ..
ஆண் : காதல் ராகம் பெண் : உன் கைகளில்
ஆண் : ஆ…..ஆஆ..
பெண் : ஓர் பைங்கிளி
ஆண் : ஆ…..ஆஆ..
பெண் : கூடும் நேரம் வா வா ஆண் : வா மாலை நேரம்… ஆண் : நான் உன்னை எண்ணி வாடலானேன்
பெண் : நான் உன்னில் என்னை தேடலானேன்
ஆண் : வாடைக் காற்று தொட்ட போது…….
பெண் : தேகம் எங்கும் தித்திப்பு……
ஆண் : ஆசை நீரில் ஆடும் நேரம் தீரும் பாரம் பெண் : வா…ஆ….மாலை நேரம்..
ஆண் : ஆ…..ஆஆ..
பெண் : மையல் ஏறும்……
ஆண் : ஆ…..ஆஆ..
பெண் : காதல் ராகம் ஆண் : என் கைகளில்
பெண் : ஆ…..ஆஆ..
ஆண் : ஓர் பைங்கிளி
பெண் : ஆ…..ஆஆ..
ஆண் : கூடும் நேரம் பெண் : வா…ஆ….மாலை நேரம்..
ஆண் : மையல் ஏறும்……