Karpoora Deepam – Vanampadi Paadi Varum Song Lyrics

Song: Vanampadi Paadi Varum Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Karpoora Deepam


English Version

Singer : S. Janaki
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
Female : Vaanampaadi paadi varum

Ingu vaanam odi varum

Raagam enthan jeevanamae

Adhil naanae moganamae

Inba thaalangalil inba raagangalil

Suga aalaapanai isai aaraathanai

Purivaen….aa….aa….aa….aah….
Female : Vaanampaadi paadi varum

Ingu vaanam odi varum
Female : Kangal rendum indhira kobam

Kaattril aadum mugil en kesham

Enthan thegam brahmanin yaagam
Male : Vaaraevaah kya paath hai
Female : Pournamiyum entha kuzhalaagum

Paarththavargal nenjam thanalaagum

kannasaivil bodhai veriyerum

Kaaviyangal kodi uruvaagum azhgaai
Female : Vaanampaadi paadi varum

Ingu vaanam odi varum….aa….aa….aa….aah….
Female : Enthan thegam vaigarai vaanam

Ilamai veenai meettidum gaanam

Sevvaai Sinthum paalodu thenum
Male : Sabaash….sabaash…..hahaahaa
Female : Alli malar vaazhai udalaga

Aanmai vilaiyaadum thidalaaga

Thaavi varum thaazhai madalaaga

vaaliparin aasai kadalaaga varuven
Female : Vaanampaadi paadi varum

Ingu vaanam odi varum

Raagam enthan jeevanamae

Adhil naanae moganamae

Inba thaalangalil inba raagangalil

Suga aalaapanai isai aaraathanai

Purivaen….aa….aa….aa….aah….
Female : Vaanampaadi paadi varum

Ingu vaanam odi varum…


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வானம்பாடி பாடி வரும்
இங்கு வானம் ஓடி வரும்
ராகம் எந்தன் ஜீவனமே
அதில் நானே மோகனமே
இன்ப தாளங்களில் இன்ப ராகங்களில்
சுக ஆலாபனை இசை ஆராதனை
புரிவேன்…ஆ….ஆ….ஆ….ஆஹ்…. பெண் : வானம்பாடி பாடி வரும்
இங்கு வானம் ஓடி வரும் பெண் : கண்கள் ரெண்டும் இந்திர கோபம்
காற்றில் ஆடும் முகில் என் கேசம்
எந்தன் தேகம் பிரம்மனின் யாகம் ஆண் : வாரேவாஹ் க்யா பாத் ஹை… பெண் : பௌர்ணமியும் எந்த குழலாகும்
பார்த்தவர்கள் நெஞ்சம் தணலாகும்
கண்ணசைவில் போதை வெறியேறும்
காவியங்கள் கோடி உருவாகும் அழகாய்….. பெண் : வானம்பாடி பாடி வரும்
இங்கு வானம் ஓடி வரும் ஆ…..ஆ….ஆ….ஆ…. பெண் : எந்தன் தேகம் வைகறை வானம்
இளமை வீணை மீட்டிடும் கானம்
செவ்வாய் சிந்தும் பாலோடு தேனும்… ஆண் : சபாஷ்……சபாஷ்….ஹஹாஹா பெண் : அல்லி மலர் வாழை உடலாக
ஆண்மை விளையாடும் திடலாக
தாவி வரும் தாழை மடலாக
வாலிபரின் ஆசைக் கடலாக வருவேன்… பெண் : வானம்பாடி பாடி வரும்
இங்கு வானம் ஓடி வரும்
ராகம் எந்தன் ஜீவனமே
அதில் நானே மோகனமே
இன்ப தாளங்களில் இன்ப ராகங்களில்
சுக ஆலாபனை இசை ஆராதனை
புரிவேன்…ஆ….ஆ….ஆ….ஆஹ்…. பெண் : வானம்பாடி பாடி வரும்
இங்கு வானம் ஓடி வரும்