Karpoora Deepam – Vilaketri Vaithal Verenna Song Lyrics

Song: Vilaketri Vaithal Verenna Song Lyrics

Lyricist: Vaali

Album: Karpoora Deepam


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Male : Vilakkettri vaiththaal verenna kannae

Vivaram puriyaathathaa

Vilakkettri vaiththaal verenna kannae

Vivaram puriyaathathaa

Oru kobam enna siru thaabam enna

Pudhu maappillai pol kooppidugiraen

Koodavaa kooda vaa
Female : Vilakkettri vaiththaal verenna kannaa

Naanthaan ariyaathathaa

Idhil kobam enna siru thaabam enna

Naan thottilukkum kattilukkum

Odavaa uruga vaa
Male : Vilakkettri vaiththaal verenna kannae

Vivaram puriyaathathaa
Male : Aadai melaadai kalaiya

Nalla vaadai poovaadai vilaiya

Female : Odai neerodai irukka

Adhil odam ponnaadam midhakka
Male : Vidiyum pozhuthil karaiyoram odhungum

Female : Iruttil meendum vilaiyaada thodangum

Male : Mudhalum mudivum idhil indrmillai endrumillai
Female : Vilakkettri vaiththaal verenna kannaa

Naanthaan ariyaathathaa

Male : Haan haan ha haan
Female : ……………..

Male : ……………….
Female : Pothum poomeni nogum

Vanthu modhu yaedhetho aagum

Male : Naanam koodaathu maanae

Madhan baanam paayaatho thaanae
Female : Piranthen valarnthaen unakkaga naanae

Male : Vizhunthaal vazhinthaal kuraiyaatha thaenae

Female : Valainthaen melithaen ennai

Meendum meendum thoonda thoonda
Male : Vilakkettri vaiththaal verenna kannae

Vivaram puriyaathathaa

Female : Vilakkettri vaiththaal verenna kannaa

Naanthaan ariyaathathaa
Male : Oru kobam enna siru thaabam enna

Female : Naan thottilukkum kattilukkum

Odavaa uruga vaa
Male : Vilakkettri vaiththaal verenna kannae

Vivaram heehmm haha haa aa

Female : Vilakkettri vaiththaal verenna kannaa

Naanthaan………………..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம் புரியாததா
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம் புரியாததா
ஒரு கோபம் என்ன சிறு தாபம் என்ன
புது மாப்பிள்ளை போல் கூப்பிடுறேன்
கூடவா கூட வா பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா
நான் தான் அறியாததா
இதில் கோபம் என்ன சிறு தாபம் என்ன
நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும்
ஓடவா உருக வா…. ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம் புரியாததா ஆண் : ஆடை மேலாடை கலைய
நல்ல வாடை பூவாடை விளைய
பெண் : ஓடை நீரோடை இருக்க
அதில் ஓடம் பொன்னோடம் மிதக்க ஆண் : விடியும் பொழுதில் கரையோரம் ஒதுங்கும்
பெண் : இருட்டில் மீண்டும் விளையாட தொடங்கும்
ஆண் : முதலும் முடிவும் இதில் இன்றுமில்லை என்றுமில்லை பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா
நான்தான் அறியாததா….
ஆண் : ஹான் ஹான் ஹ ஹான் பெண் : …………………..
ஆண் : ………………………. பெண் : போதும் பூமேனி நோகும்
வந்து மோது ஏதேதோ ஆகும்
ஆண் : நாணம் கூடாது மானே
மதன் பாணம் பாயாதோ தானே பெண் : பிறந்தேன் வளர்ந்தேன் உனக்காக நானே
ஆண் : விழுந்தால் வழிந்தால் குறையாத தேனே
பெண் : வளைந்தேன் மெலிந்தேன் என்னை
மீண்டும் மீண்டும் தூண்ட தூண்ட ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம் புரியாததா….
பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா
நான்தான் அறியாததா ஆண் : ஒரு கோபம் என்ன சிறு தாபம் என்ன
பெண் : நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும்
ஓடவா உருக வா…….. ஆண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம் ஹீஹ்ம்ம் ஹஹ ஹா ஆ….
பெண் : விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா
நான்தான்…….