Karpoora Mullai – Poongaviyam Pesum Song Lyrics

Movie: Karpoora Mullai

Song: Poongaviyam Pesum Song Lyrics

Lyricist: No Information

English Version

Singers : K.J. Yesudas, P.Susheela and K.S. Chithra

Music by : Ilayaraja

Male : { Poongaviyam pesum oviyam } (2)
Aani pon thero aarero aaro
Velli panneero aarero aaro
Poongaviyam pesum oviyam

Male : Paatudhaan thaalatudhaan
Ketka koodum yena naalum
Vaadinaal poraadinaal
Vanna kogai nedunkaalam

Male : Thaai mugam
Tharisanam tharum naalidhu
Seymanam uravenum
Kadal neenthudhu

Male : { Paasam meerum podhu
Pesum vaarthai yedhu } (2)

Male : Oooo… mayakathil manam sernthadhu

Male : Poongaviyam pesum oviyam
Aani pon thero aarero aaro
Velli panneero aarero aaro

Female : Yaar magal ippoo
Magal yedhu ini indha kelvi
Kootilae thaai veetilae
Vaazhum ini indha kuruvi

Female : Paadalam dhinam
Dhinam pudhu keerthanam
Naalellaam thalirvidum
Indha poovanam

Female : { Vaanam boomi vaazhthum
Vaadai kaatrum potrum } (2)
Oooo… pudhu kadhai arangeridum

Male : { Poongaviyam pesum oviyam } (2)
Aani pon thero aarero aaro
Velli panneero aarero aaro
Poongaviyam pesum oviyam

Tamil Version

பாடகிகள் : பி. சுஷீலா, கே.எஸ். சித்ரா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { பூங்காவியம்
பேசும் ஓவியம் } (2)
ஆணி பொன் தேரோ
ஆரீரோ ஆரோ வெள்ளி
பன்னீரோ ஆரீரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்

ஆண் : பாட்டுத்தான்
தாலாட்டுதான் கேட்க
கூடும் என நாளும்
வாடினால் போராடினால்
வண்ண கோகை நெடுங்காலம்

ஆண் : தாய் முகம்
தரிசனம் தரும் நாளிது
சேய்மனம் உறவெனும்
கடல் நீந்துது

ஆண் : { பாசம் மீறும்
போது பேசும்
வார்த்தை ஏது } (2)

ஆண் : ஓஓஓ
மயக்கத்தில் மனம்
சேர்ந்தது

ஆண் : பூங்காவியம்
பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ
ஆரீரோ ஆரோ வெள்ளி
பன்னீரோ ஆரீரோ ஆரோ

பெண் : யார் மகள்
இப்பூ மகள் ஏது இனி
இந்த கேள்வி கூட்டிலே
தாய் வீட்டிலே வாழும்
இனி இந்த குருவி

பெண் : பாடலாம்
தினம் தினம் புது
கீர்த்தனம் நாளெல்லாம்
தளிர்விடும் இந்த பூவனம்

பெண் : { வானம் பூமி
வாழ்த்தும் வாடை
காற்றும் போற்றும் } (2)
ஓஓஓ புதுக்கதை
அரங்கேறிடும்

ஆண் : { பூங்காவியம்
பேசும் ஓவியம் } (2)
ஆணி பொன் தேரோ
ஆரீரோ ஆரோ வெள்ளி
பன்னீரோ ஆரீரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்

*****END*****