Karumbu Vil – Malargalile Aarathanai Song Lyrics

Song: Malargalile Aarathanai Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Karumbu Vil


English Version

Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Chorus : ………………
Female : Malargalilae….aaraathanai….

Malargalilae….aaraathanai….

Maalai neram mayangum neram

Manangalilae kadhalin vedhanai
Female : Malargalilae….aaraathanai….
Chorus : ………………
Male : Pongum thaabam poonguzhal vegam

Bodhaiyil vaaduthu

Chorus : Aaa….aaa…aa….

Male : Angam engum aasaiyin raagam

Innisai paaduthu

Chorus : Aaa….aaa…aa….
Female : Madi idhuthaan malaranaigal

Mayangum neram vidiyaatho

Malarganai thodukkaatho
Male : Malargalilae….aaraathanai….
Chorus : ………………
Female : Paarvai ondrum ovvoru vegam

Pariththida kooruthu

Paavai ennam pani vizhum neram

Thalaivanai theduthu
Male : Rathi madiyin ragasiyangal

Rasiththaen layiththaen nedu neram

Rasanaigal mudiyaathathu
Female : Malargalilae….aaraathanai….

Male : Malargalilae….aaraathanai….

Maalai neram mayangum neram

Manangalilae kadhalim vedhanai
Female : Malargalilae….aaraathanai….


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் குழு : ………………………….. பெண் : மலர்களிலே………ஆராதனை……..
மலர்களிலே………ஆராதனை…….
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை பெண் : மலர்களிலே ஆராதனை…… குழு : ………………………….. ஆண் : பொங்கும் தாபம் பூங்குழல் வேகம்
போதையில் வாடுது…
குழு : ஆஅ….ஆஅ…..ஆ….
ஆண் : அங்கம் எங்கும் ஆசையின் ராகம்
இன்னிசை பாடுது…
குழு : ஆஅ….ஆஅ…..ஆ…. பெண் : மடி இதுதான் மலரணைகள்
மயங்கும் நேரம் விடியாதோ
மலர்கணை தொடுக்காதோ ஆண் : மலர்களிலே………ஆராதனை…….. குழு : ………………………….. பெண் : பார்வை ஒன்றும் ஒவ்வொரு வேகம்
பறித்திட கூறுது
பாவை எண்ணம் பனி விழும் நேரம்
தலைவனை தேடுது ஆண் : ரதி மடியின் ரகசியங்கள்
ரசித்தேன் லயித்தேன் நெடு நேரம்
ரசனைகள் முடியாதது……. பெண் : மலர்களிலே………ஆராதனை…….
ஆண் : மலர்களிலே………ஆராதனை…….
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை பெண் : மலர்களிலே………ஆராதனை……