Karumbu Vil – Meen Kodi Theril (Female) Song Lyrics

Song: Meen Kodi Theril (Female) Song Lyrics

Lyricist: M.G. Vallaban

Album: Karumbu Vil


English Version

Singer : Jency Anthony
Music by : Ilayaraja
Lyrics by : M. G. Vallabhan
Chorus : ……………….
Female : Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan

Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan
Female : Rathiyo padhiyin arugae

Mugamo madhiyin azhagae

Uravin sugamo irave tharume

Kadhalar devanin poojai naalil
Female : Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan

Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan
Chorus : ……………….
Female : Pouranami raavil ilam kanniyar maeni

Kadhal raagam paadiyae

Aadavar naadum antha paarvaiyilthaano

Kaaman yaevum bhaanamo

Naanae unathaanaen naalum subavelaithaanae
Female : Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan

Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan
Chorus : ……………….
Female : Kaalaiyil thozhi naga kolamum thaedi

Kaana naanam kooduthae

Mangala melam suga sangama geedham

Kaaman kovil poojaiyil

Naanae unathaanaen naalum subavelaithaanae
Female : Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan

Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan
Female : Rathiyo padhiyin arugae

Mugamo madhiyin azhagae

Uravin sugamo irave tharume

Kadhalar devanin poojai naalil
Female : Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan

Laalla laalaa….laalla laala….laalla laa laa….


Tamil Version

பாடகி : ஜென்சி அந்தோணி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் குழு : ……………………. பெண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான் பெண் : ரதியோ பதியின் அருகே
முகமோ மதியின் அழகே
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜை நாளில் பெண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான் குழு : ……………………. பெண் : பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில்தானோ
காமன் ஏவும் பாணமோ
நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே.. பெண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான் குழு : ……………………. பெண் : காலையில் தோழி நக கோலமும் தேடி
காண நாணம் கூடுதே
மங்கல மேளம் சுக சங்கம கீதம்
காமன் கோவில் பூஜையில்
நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே.. பெண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான் பெண் : ரதியோ பதியின் அருகே
முகமோ மதியின் அழகே
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜை நாளில் பெண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
லால்ல லாலா…….லால்ல லால……லால்ல லா லா