Karumbu Vil – Meen Kodi Theril (Male) Song Lyrics

Song: Meen Kodi Theril (Male) Song Lyrics

Lyricist: M.G. Vallaban

Album: Karumbu Vil


English Version

Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Lyrics by : M. G. Vallabhan
Chorus : ……………….
Male : Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan

Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan
Male : Rathiyo vithiyin pirivil

Madhano rathiyin ninaivil

Uravin sugamo irave tharume

Kadhalar devanin poojai naalil
Male : Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan

Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan
Chorus : ……………….
Male : Pouranami raavil ilam kanniyar maeni

Kadhal raagam paadiyae

Aadavar naadum antha paarvaiyilthaano

Kaaman yaevum bhaanamo

Naanae unathaanaen naalum subavelaithaanae
Male : Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan

Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan
Chorus : ……………….
Male : Kaalaiyil thozhi naga kolamum thaedi

Kaana naanam kooduthae

Mangala melam suga sangama geedham

Kaaman kovil poojaiyil

Naanae unathaanaen naalum subavelaithaanae
Male : Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan

Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan
Male : Rathiyo vithiyin pirivil

Madhano rathiyin ninaivil

Uravin sugamo irave tharume

Kadhalar devanin poojai naalil
Male : Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan

Meen kodi theril manmatha rajan

Oorvalam pogindraan


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் குழு : ……………………. ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான் ஆண் : ரதியோ விதியின் பிரிவில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜை நாளில் ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான் குழு : ……………………. ஆண் : பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில்தானோ
காமன் ஏவும் பாணமோ
நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே.. ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான் குழு : ……………………. ஆண் : காலையில் தோழி நக கோலமும் தேடி
காண நாணம் கூடுதே
மங்கல மேளம் சுக சங்கம கீதம்
காமன் கோவில் பூஜையில்
நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே.. ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான் ஆண் : ரதியோ விதியின் பிரிவில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜை நாளில் ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்