Karumegangal Kalaigindrana – Sevvandhi Poove Song Lyrics

Song: Sevvandhi Poove Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Karumegangal Kalaigindrana


English Version

Singer : Sathya Prakash
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Vaira Muthu
Male : Sevvandhi poove

Sevvandhi poove

Semicha usure

Vaa ooo…
Male : Ammaikku peragu

Aandavan enakku

Kaamicha urave

Vaa ooo…
Male : Nee pona peragu

Mooche pochu

Nee vantha udane

Uyir vanthuchchu
Male : Nee illa pozhappu

Thanniyillaa kaadu

Nee vantha perage

Eeram vanthuchchu
Male : Uyire… ooo…

Urave… ooo…

Uyire… ooo…

Urave… ooo…
Male : Deivaththa enakku

Kaattiya dheivam

Oiyaara azhage

Nee thaan
Male : Kallukul erunthum

Kannneer kasiyum

Kaattiya dhevathai

Nee thaan
Male : Karumbu mozhiyum

Kurumbu nagaiyum

Kavala pokkuthu thaaye

Enathu kula dheivam neeya

Enakku arul kodu thaaye
Male : Uyire… ooo…

Urave… ooo…

Uyire… ooo…

Urave… ooo…
Male : Oththa elaiyil

Nikkira maram pol

Unna sumandhu

Naanirukken
Male : Onna nenachu

Uppu kanneer vadichu

Usura sumanthu

Naan kedakken
Male : Paratta thalaiyila

Surutta mudiiyla

Koodu kattikollu kuyile

Kaadu vittu vantha mayile

Kannukku oli thantha veyile
Male : Uyire… ooo…

Urave… ooo…

Uyire… ooo…

Urave… ooo…
Male : Sevvandhi poove

Sevvandhi poove

Semicha usure

Vaa ooo…
Male : Ammaikku peragu

Aandavan enakku

Kaamicha urave

Vaa ooo…
Male : Nee pona peragu

Mooche pochu

Nee vantha udane

Uyir vanthuchchu
Male : Nee illa pozhappu

Thanniyillaa kaadu

Nee vantha perage

Eeram vanthuchchu
Male : Uyire… ooo…

Urave… ooo…

Uyire… ooo…

Urave… ooo…


Tamil Version

பாடகர் : சத்யப்ரகாஷ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : செவ்வந்தி பூவே
செவ்வந்தி பூவே
சேமிச்ச உசுரே
வா ஓ… ஆண் : அம்மைக்குப் பிறகு
ஆண்டவன் எனக்கு
காமிச்ச உறவே
வா ஓ… ஆண் : நீ போன பிறகு
மூச்சே போச்சு
நீ வந்த உடன்
உயிர் வந்துச்சு ஆண் : நீ இல்லா பொழப்பு
தண்ணியில்லா காடு
நீ வந்த பிறகு
ஈரம் வந்துச்சு ஆண் : உயிரே… ஓ…
உறவே… ஓ…
உயிரே… ஓ…
உறவே… ஓ… ஆண் : தெய்வத்த எனக்கு
காட்டிய தெய்வம்
ஓய்யார அழகே
நீ தான் ஆண் : கல்லுக்குள் இருந்தும்
கண்ணீர் கசியும்
காட்டிய தேவதை
நீ தான் ஆண் : கரும்பு மொழியும்
குறும்பு நகையும்
கவல போக்குது தாயே ஆண் : எனது குல தெய்வம் நீயே
எனக்கு அருள் கொடு தாயே ஆண் : உயிரே… ஓ…
உறவே… ஓ…
உயிரே… ஓ…
உறவே… ஓ… ஆண் : ஒத்த இலையில்
நிக்கிற மரம் போல்
உன்னச் சுமந்து
நானிருக்கேன் ஆண் : ஒன்ன நெனச்சு
உப்பு கண்ணீர் வடிச்சு
உசுர சுமந்து
நான் கெடக்கேன் ஆண் : பாரட்ட தலையில சுருட்ட முடியில
கூடு கட்டிக்கொள்ளு குயிலே
காடு விட்டு வந்த மயிலே
கண்ணுக்கு ஒளி தந்த வெயிலே ஆண் : உயிரே… ஓ…
உறவே… ஓ…
உயிரே… ஓ…
உறவே… ஓ… ஆண் : செவ்வந்தி பூவே
செவ்வந்தி பூவே
சேமிச்ச உசுரே
வா ஓ… ஆண் : அம்மைக்குப் பிறகு
ஆண்டவன் எனக்கு
காமிச்ச உறவே
வா ஓ… ஆண் : நீ போன பிறகு
மூச்சே போச்சு
நீ வந்த உடன்
உயிர் வந்துச்சு ஆண் : நீ இல்லா பொழப்பு
தண்ணியில்லா காடு
நீ வந்த பிறகு
ஈரம் வந்துச்சு ஆண் : உயிரே… ஓ…
உறவே… ஓ…
உயிரே… ஓ…
உறவே… ஓ…