Kasada Tabara – Enakkenna Aachu Song Lyrics

Song: Enakkenna Aachu Song Lyrics

Lyricist: Snehan

Movie: Kasada Tabara


English Version

Singer : Yuvan Shankar Raja
Music by : Yuvan Shankar Raja
Male : Enakkenna aachu en kaadhali

Ninnu pochu enakae en moochadi
Male : Hey eh eh eh eh hey
Male : Hey enakkedho aachudi

Ninnu pochu enakae en moochadi

Hey enakkedho aachudi

Ninnu pochu enakae en moochadi
Male : Unai sutriyae uyir meyudhae

Un paarvaiyil udal theiyudhae

Unai seravae varam ketkkiren

Dhinamdhorum naan ethir paarhkiren…
Male : Hey enakkedho aachudi

Ninnu pochu enakae en moochadi

Hey eh eh hey enakkedho aachudi

Ninnu pochu enakae en moochadi
Male : Moochu moodhum dhoorathil

Yaarumatra nerathil

Pesa vaarthai thedukindren naanae

Ore nodiyil un vasam

Irundhaalum paravasam

Verondrum thedavillai naanae

Azhagagavae niram maarudhae

En vaazhkaiyae..ey ey ey ey
Male : Verodu naan vilunthenadi

Unai parthu thaan ezhunthenadi
Male : Hey enakkedho aachudi

Ninnu pochu enakae en moochadi

Hey enakkedho aachudi

Ninnu pochu enakae en moochadi….


Tamil Version

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : எனக்கென்ன ஆச்சு என் காதலி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி ஆண் : ஹே எ எ எ எ ஹே ஆண் : ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி ஆண் : உனை சுற்றியே உயிர் மேயுதே
உன் பார்வையில் உடல் மேயுதே
உனை சேரவே வரம் கேட்குரேன்
தினம்தோறும் நான் எதிர் பார்குரேன் ஆண் : ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹே எ எ ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி ஆண் : மூச்சு மோதும் தூரத்தில்
யாருமற்ற நேரத்தில்
பேச வார்த்தை தேடுகிறேன் நானே
ஒரே நொடியில் உன் வாசம் இருந்தாலும் பரவசம்
வேறொன்றும் தேடாவில்லை நானே
அழகாகவே நிறம் மாறுதே என் வாழ்கையே …… ஆண் : வேரோடு நான் விழுந்தேனடி
உனை பார்த்து தான் எழுந்தேனடி ஆண் : ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி