Kasada Tabara – Irai Thandha Song Lyrics

Song: Irai Thandha Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Kasada Tabara


English Version

Singer : Deepthi Suresh
Music by : Ghibran
Female : Irai thandha kodai neeyae

En vaazhvin uyir neeyae

Maraiyadha oli neeyae

Madi meedhu thuyilvayae
Female : Unai petrathanalae

Naan arpudhamaanen

Unai vetridamaaga

Naan vida maaten
Female : Irai thandha kodai neeyae

En vaazhvin uyir neeyae
Female : Thavamai thavamirundhu

Pala naal sumanthirundhu

Uthithadhu oli vilaku

Unathannai vayitrinilae

Vali yedhum kodukaamal

Vali kandu pirandha pillai

Veli vandha pinnalae

Vidindhathu en ulagu
Female : Uravae nee irundhaal

Podhum podhum

Uyirae en uyiraai

Aagum aagum
Female : Irai thandha kodai neeyae

En vaazhvin uyir neeyae
Female : Ennai ninaipadhilai

Endrum un ninaivu

Munnai piravi thottu

Mudindhathu namm uravu

Unakaedhum illai kanna

Unai vittu naan piriyen

Enakkena yedhum illai

En uyirai naan maraven
Female : Iraivan enaku alitha

Jeevan jeevan

Endrum ennudan

Ondraagum aagum
Female : Irai thandha kodai neeyae

En vaazhvin uyir neeyae
Female : Unai petrathanalae

Naan arpudhamaanen

Unai vetridamaaga

Naan vida maatten
Female : Irai thandha kodai neeyae

En vaazhvin uyir neeyae

Uyir neeyae

Uyir neeyae


Tamil Version

பாடகி : தீப்தி சுரேஷ் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பெண் : இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே
மறையாத ஒளி நீயே
மடிமீது துயில்வாயே பெண் : உனை பெற்றதனாலே
நான் அற்புதமானேன்
உனை வெற்றிடமாக
நான் விடமாட்டேன்
பெண் : இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே பெண் : தவமாய் தவமிருந்து
பலநாள் சுமந்திருந்து
உதித்தது ஒளி விளக்கு
உனதன்னை வயிற்றினிலே
வலியேதும் கொடுக்காமல்
வலிகண்டு பிறந்த பிள்ளை
வெளிவந்த பின்னாலே
விடிந்தது என் உலகு பெண் : உறவே நீ இருந்தால்
போதும் போதும்
உயிரே என் உயிராய்
ஆகும் ஆகும் பெண் : இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே பெண் : என்னை நினைப்பதில்லை
என்றும் உன் நினைவு
முன்னைப் பிறவி தொட்டு
முடிந்தது நம் உறவு
உனக்கெதும் இல்லை கண்ணா
உனை விட்டு நான் பிரியேன்
எனக்கென ஏதும் இல்லை
என் உயிரை நான் மறவேன் பெண் : இறைவன் எனக்களித்த
ஜீவன் ஜீவன்
என்றும் என்னுடன்
ஒன்றாகும் ஆகும் பெண் : இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே பெண் : உனை பெற்றதனாலே
நான் அற்புதமானேன்
உனை வெற்றிடமாக
நான் விடமாட்டேன் பெண் : இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே
உயிர் நீயே… உயிர் நீயே …….