Kasada Tabara – Nee Podhum Kanna Song Lyrics

Song: Nee Podhum Kanna Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Kasada Tabara


English Version

Singer : Sean Roldan
Music by : Sean Roldan
Male : Hoo oo ooo

Hoo oo oo

Hoo oo ho ooo oo hoo

Hoo oo ho ooo oo hoo
Male : Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku
Male : Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku

Pon boomi ellam etharku?

Unnodu ellaam irukku
Male : Maganae undhan

Magizhvondru thaan

Adhu podhumae

Manam nalladhu gunamulladhu

Adhu podhumae
Male : Uravil uyarnthu iru kanna

Uyarntha nilaiyil iru

Ninaikkum yaavum nadathi kaattu
Male : Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku

Pon boomi ellam etharku?

Unnodu ellaam irukku
Male : Enakku pillai nee endraaga

Iraivan thandha theerppadaa

Enadhu gunam nee kollaamal

Evarkkum vazhi kaattadaa
Male : Ondraai iru nandraai iru

Or thunbam unai anugaadhu

Anbaai iru panbaai iru

Thembaai iru
Male : Oh uravil uyarnthu iru kanna

Uyarntha nilaiyil iru

Ninaikkum yaavum nadathi kaattu
Male : Nee podhum kanna enakku

En vaazhvu unnil irukku

Hoo oo aa…aa….

Pon boomi ellam etharku?

Unnodu ellaam irukku

Hoo oo oo..aaa….
Male : Maganae undhan

Magizhvondru thaan

Adhu podhumae

Manam nalladhu gunamulladhu

Adhu podhumae

Hoo ooo oo aa…aaa…

Hoo oo ooo ho ooo ooo……….


Tamil Version

பாடகர் : ஷான் ரோல்டன் இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன் ஆண் : ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
பொன் பூமி எல்லாம் எதற்கு?
உன்னோடு எல்லாம் இருக்கு ஆண் : மகனே உந்தன் மகிழ்வொன்று தான்
அது போதுமே
மனம் நல்லது குணமுள்ளது
அது போதுமே ஆண் : உறவில் உயர்ந்து இரு கண்ணா
உயர்ந்த நிலையில் இரு
நினைக்கும் யாவும் நடத்தி காட்டு ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
பொன் பூமி எல்லாம் எதற்கு?
உன்னோடு எல்லாம் இருக்கு ஆண் : எனக்கு பிள்ளை நீ என்றாக
இறைவன் தந்த தீர்ப்படா
எனது குணம் நீ கொள்ளாமல்
எவர்க்கும் வழி காட்டடா ஆண் : ஒன்றாய் இரு நன்றாய் இரு
ஓர் துன்பம் உனை அணுகாது
அன்பாய் இரு பண்பாய் இரு
தெம்பாய் இரு ஆண் : உறவில் உயர்ந்து இரு கண்ணா
உயர்ந்த நிலையில் இரு
நினைக்கும் யாவும் நடத்தி காட்டு ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
ஹோ ஓ ஆஅ ஆஆ
பொன் பூமி எல்லாம் எதற்கு?
உன்னோடு எல்லாம் இருக்கு
ஹோ ஓ ஆஅ ஆஆ ஆண் : மகனே உந்தன் மகிழ்வொன்று தான்
அது போதுமே
மனம் நல்லது குணமுள்ளது
அது போதுமே
ஹோ ஓ ஓ ஆஅ ஆஆ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

Similar Posts