Kasada Tabara – Vaa Un Neram Vandhadhae Song Lyrics

Song: Vaa Un Neram Vandhadhae Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Kasada Tabara


English Version

Singers : Premgi Amaren and Sakthi Amaran
Music by : Premgi Amaren
Male : Vaa un neram vandhadhe

Ponnaaram thandhadhae

Kannadi maaligai

Kaiyoodu kannigai
Male : Vidaadhu paadidu

Varaadhu minthadai

Nee kaetta vazhkai thaan

Eppothum jolly thaan
Male : Irukkum varaikkum

Therikka vidanum anubhavi

Siragai virithu parakka vendum

Vaan vaeli
Male : Pirandha pirappu

Meendum varuvathillaiyae

Nee ketta vilaiyatta

Palla notta

Kaetti melam pola kottumae
Male : Un neram vandhadhe

Ponnaaram thandhadhae

Kannadi maaligai

Kaiyoodu kannigai
Male : Vidaadhu paadidu

Varaadhu minthadai

Nee kaetta vazhkai thaan

Eppothum jolly thaan
Male : Haa naan thaedi vandhadhu

Kai koodi vandhadu

En vaazhkai enbadhu

Vandhaala povadhu
Male : Un vaazhkai enbadhu

Nee vaazha mattum thaan

Nee selvam saerthadhu

Nee selavu saeiyathaan
Male : Thaedi serthu

Pootu pottu vaithadhu

Adhai thirandheduthu

Selavu seidhal nalladhu
Male : Vazhumbodhu vaazha thaanae

Selvamae

Nee podu pudhu rootu vilaiyaatu

Vayasu thaenju pogum munnamae
Male : Naan thaedi vandhadhu

Kai koodi vandhadu

En vaazhkai enbadhu

Vandhaala povadhu
Male : Un vaazhkai enbadhu

Nee vaazha mattum thaan

Nee selvam saerthadhu

Nee selavu saeiyathaan


Tamil Version

பாடகர்கள் : பிரேம்ஜி அமரன் மற்றும் சக்தி அமரன் இசை அமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : வா உன் நேரம் வந்ததே
பொன்னாரம் தந்ததே
கண்ணாடி மாளிகை
கையோடு கன்னிகை ஆண் : விடாது பாடிடு
வராது மின்தடை
நீ கேட்டா வாழ்க்கை தான்
எப்போதும் ஜாலி தான் ஆண் : இருக்கும் வரைக்கும்
தெறிக்க விடனும் அனுபவி
சிறகை விரித்து பறக்க வேண்டும்
வான் வெளி ஆண் : பிறந்த பிறப்பு
மீண்டும் வருவதில்லையே
நீ கேட்ட விளையாட்ட
பல்ல நொட்ட
கெட்டி மேளம் போல கொட்டுமே ஆண் : உன் நேரம் வந்ததே
பொன்னாரம் தந்ததே
கண்ணாடி மாளிகை
கையோடு கன்னிகை ஆண் : விடாது பாடிடு
வராது மின்தடை
நீ கேட்ட வாழ்க்கை தான்
எப்போதும் ஜாலி தான் ஆண் : ஹா நான் தேடி வந்தது
கை கூடி வந்தது
என் வாழ்க்கை என்பது
வந்தாள போவுது ஆண் : உன் வாழ்க்கை என்பது
நீ வாழ மட்டும் தான்
நீ செல்வம் சேர்த்தது
நீ செலவு செய்யதான் ஆண் : தேடி சேர்த்து
பூட்டு போட்டு வைத்தது
அதை திறந்தெடுத்து
செலவு செய்தால் நல்லது ஆண் : வாழும்போது வாழ தானே
செல்வமே
நீ போடு புது ரூட்டு விளையாட்டு
வயசு தேஞ்சு போகும் முன்னமே ஆண் : நான் தேடி வந்தது
கை கூடி வந்தது
என் வாழ்க்கை என்பது
வந்தாள போவுது ஆண் : உன் வாழ்க்கை என்பது
நீ வாழ மட்டும் தான்
நீ செல்வம் சேர்த்தது
நீ செலவு செய்யதான்

Similar Posts