Kasada Tabara – Vaalvomae Song Lyrics

Song: Vaalvomae Song Lyrics

Lyricist: Muthamil

Movie: Kasada Tabara


English Version

Singer : Santhosh Narayanan
Music by : Santhosh Narayanan
Male : Vaazhvomae

Varaivom vazhiyae

Meelvom naamae

Vidivo arugae

Maarumae

Thunaiyo thunivae

Hoo oooo ooo
Male : Aaradhae

Vithiyo kodidhae

Neer polavae

Nilaikaa nilaiyae

Neerilae

Mulaikum vidhaiyae

Hoo oo ooo oo

Haa…aaa….aaa…..

Hoo ooo oooo
Male : Oyaadhae

Alaiyin kanavae

Kaanbom naamae

Irulil oliyae

Neeyae dhaan

Uravu unakae

Hoo oo ooo oo


Tamil Version

பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : வாழ்வோமே
வரைவோம் வழியே
மீழ்வோம் நாமே
விடிவோ அருகே
மாறுமே
துணையோ துணிவே
ஹோ ஓ ஓ ஓ ஆண் : ஆறாதே
விதியோ கொடிதே
நீர் போலவே
நிலைக்கா நிலையே
நீரிலே
முளைக்கும் விதையே
ஹோ ஓ ஓ ஓ
ஹா ஆஅ ஆஅ
ஹோ ஓ ஓ ஓ ஆண் : ஓயாதே
அலையின் கனவே
காண்போம் நாமே
இருளில் ஒளியே
நீயேதான்…
உறவு உனக்கே
ஹோ ஓ ஓ ஓ