Kasada Tabara – Vidhi Ezhudhiya Paattu Song Lyrics

Song: Vidhi Ezhudhiya Paattu Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Kasada Tabara


English Version

Singer : Sivam
Music by : Sam C. S
Male : Neeyum naanum

Pirigirom endraal
Male : Podhumae podhumae
Male : Neram kaalam

Ivaigal than endraal
Male : Podhumae podhumae
Male : Anbil serthu

Anbilae vaazha
Male : Mudiyuma mudiyuma
Male : Anbae undhan

Ninaivu than ennai
Male : Piriyuma piriyuma

Piriyuma
Male : Vidhi ezhuthiya paatu

Athu oru vilaiyatu

Madhi kalanguthu kettu

Mayakathai kalanthootu
Male : Kanaku vaithu

Kadhaikul ennai

Inaithadhu enna

Enakull mattum

Kulapam vaithu

Padaithadhu enna
Male : Pirandha velai

Etharkku endru

Unarndhu kolla

Arindhu kolla

Therindha buthi

Yen ill..lai ooo
Male : Vidhi ezhuthiya paatu

Athu oru vilaiyatu

Madhi kalanguthu kettu

Mayakathai kalanthootu
Male : Mattravarkku anbu seiya

Thondu seiya vendi

Vendi vendi vendi

Ketu vandha naandhaan
Male : Indru ingu verupattu

Kooru kettu maarupattu

En paadhai moodi

Vithadhu yeno
Male : Idhu enna yaruraitha

Saabam endru kobam endru

Kandu kolla paarthu solla

Aal yedhu
Male : Indru ingu vaazhukindra

Vaazhkai idhu

Vaazhkai illai

Idhu marugindrathendro
Male : Neeyum naanum

Pirigirom endraal

Podhumae podhumae
Male : Neram kaalam

Ivaigal than endraal

Podhumae podhumae
Male : Anbil serthu

Anbilae vaazha

Mudiyuma mudiyuma
Male : Anbae undhan

Ninaivu than ennai

Piriyuma piriyuma


Tamil Version

பாடகர் : சிவம் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ் ஆண் : நீயும் நானும் பிரிகிறோம் என்றால் ஆண் : போதுமே போதுமே ஆண் : நேரம் காலம் இவைகள் தானென்றால் ஆண் : போதுமே போதுமே ஆண் : அன்பில் சேர்ந்து அன்பிலே வாழ ஆண் : முடியுமா முடியுமா ஆண் : அன்பே உந்தன் நினைவுதான் என்னைப் ஆண் : பிரியுமா பிரியுமா
பிரியுமா ஆண் : விதி எழுதிய பாட்டு
அது ஒரு விளையாட்டு
மதி கலங்குது கேட்டு
மயக்கத்தை கலந்தூட்டு ஆண் : கணக்கு வைத்து
கதைக்குள் என்னை
இணைத்த தென்ன?
எனக்குள் மட்டும்
குழப்பம் வைத்து
படைத்த தென்ன? ஆண் : பிறந்த வேளை
எதற்கு என்று
உணர்ந்து கொள்ள
அறிந்துகொள்ள
தெரிந்த புத்தி
ஏன் இல்லை… ஓ ஆண் : விதி எழுதிய பாட்டு
அது ஒரு விளையாட்டு
மதி கலங்குது கேட்டு
மயக்கத்தை கலந்தூட்டு ஆண் : மற்றவர்க்கு அன்பு செய்ய
தொண்டு செய்ய
வேண்டீ வேண்டீ
வேண்டீ வேண்டீ ஆண் : கேட்டு வந்த நான் தான்
இன்றிங்கு வேறுபட்டு
கூறுகெட்டு மாறுபட்டு
என் பாதை மூடிவிட்ட தேனோ? ஆண் : இதென்ன யாருரைத்த
சாபமென்று கோபமென்று
கண்டு கொள்ள பார்த்து சொல்ல
ஆள் ஏது? ஆண் : இன்றிங்கு வாழுகின்ற
வாழ்க்கை இது
வாழ்க்கை இல்ல
இது மறுகின்ற தென்றோ ஆண் : நீயும் நானும்
பிரிகிறோம் என்றால்
போதுமே போதுமே ஆண் : நேரம் காலம்
இவைகள் தான் என்றால்
போதுமே போதுமே ஆண் : அன்பில் சேர்ந்து
அன்பிலே வாழ
முடியுமா முடியுமா ஆண் : அன்பே உந்தன்
நினைவுதான் என்னைப்
பிரியுமா பிரியுமா