Kasappum Inippum – Santhosham Santhosham Vaa Song Lyrics

Song: Santhosham Santhosham Vaa Song Lyrics

Lyricist: M.G. Vallaban

Album: Kasappum Inippum


English Version

Singers : Malaysia Vasudevan and P. Susheela
Music by : B. K. Jawahar
Lyrics by : M. G. Vallaban
Male : Santhosam santhosam vaa aa….

Sarasamaaga aadipaadi vaa

Santhosam santhosam vaa aa….

Sarasamaaga aadipaadi vaa

Kannae maniyae ponnae adiyae

Pudhusu pavusu sogusu kaana vaa vaa vaa vaa

Puththi maari pochu vaa vaa

Puththi maari pochu vaa vaa
Female : Santhosam santhosam vaa aa….

Sarasamaaga aadipaadi vaa

Santhosam santhosam vaa aa….

Sarasamaaga aadipaadi vaa

Kannaa mannaa innaal ponnaal

Pudhusu pavusu sogusu kaana vaa vaa vaa vaa

Puththi maari pochu vaa vaa

Puththi maari pochu vaa vaa…
Male : Veettukkullae iniyiruppaenae

Vedhavedhamaa saappiduvenae

Veettukkullae iniyiruppaenae

Vedhavedhamaa saappiduvenae
Male : Koottu poriyal kichchadu pachchadi

Kozhambu ellaam sokkka vaippaen

Virunthu irunthu aruntha neeyum vaa vaa vaa vaa

Puththi maari pochu vaa vaa

Puththi maari pochu vaa vaa…
Female : Santhosam santhosam vaa aa….

Sarasamaaga aadipaadi vaa

Kannaa mannaa innaal ponnaal

Pudhusu pavusu sogusu kaana vaa vaa vaa vaa

Puththi maari pochu vaa vaa

Puththi maari pochu vaa vaa…
Female : Hotel-lukkul ullaasamaaga

Oinja neram poe varuvaenae

Hotel-lukkul ullaasamaaga

Oinja neram poe varuvaenae

Aattukkari kozhi sooppu omlete nandu chindu

Pudichu odichu kadichu thinga vaa vaa vaa vaa

Puththi maari pochu vaa vaa

Puththi maari pochu vaa vaa…
Male : Santhosam santhosam vaa aa….

Sarasamaaga aadipaadi vaa

Kannae maniyae ponnae adiyae

Pudhusu pavusu sogusu kaana vaa vaa vaa vaa

Puththi maari pochu vaa vaa

Puththi maari pochu vaa vaa
Female : Santhosam santhosam vaa aa….

Sarasamaaga aadipaadi vaa…


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : பி. கே. ஜவ்வஹர் பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் ஆண் : சந்தோஷம் சந்தோஷம் வா ஆ…..
சரசமாக ஆடிப்பாடி வா
சந்தோஷம் சந்தோஷம் வா ஆ….
சரசமாக ஆடிப்பாடி வா
கண்ணே மணியே பொன்னே அடியே
புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா
புத்தி மாறிப்போச்சு வா வா…..
புத்தி மாறிப்போச்சு வா வா….. பெண் : சந்தோசம் சந்தோசம் வா
சரசமாக ஆடிப்பாடி வா
சந்தோசம் சந்தோசம் வா ஹா……
சரசமாக ஆடிப்பாடி வா
கண்ணா மன்னா இந்நாள் பொன்னாள்
புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா
புத்தி மாறிப்போச்சு வா
புத்தி மாறிப்போச்சு வா…. ஆண் : வீட்டுக்குள்ளே இனியிருப்பேனே
வெதவெதமா சாப்பிடுவேனே
வீட்டுக்குள்ளே இனியிருப்பேனே
வெதவெதமா சாப்பிடுவேனே ஆண் : கூட்டு பொரியல் கிச்சடி பச்சடி
கொழம்பு எல்லாம் சோக்கா வைப்பேன்
விருந்து இருந்து அருந்த நீயும் வா வா வா வா
புத்தி மாறிப்போச்சு வா…..
புத்தி மாறிப்போச்சு வா….. பெண் : சந்தோசம் சந்தோசம் வா ஹா……
சரசமாக ஆடிப்பாடி வா
கண்ணா மன்னா இந்நாள் பொன்னாள்
புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா
புத்தி மாறிப்போச்சு வா
புத்தி மாறிப்போச்சு வா…. பெண் : ஹோட்டலுக்குள் உல்லாசமா
ஓய்ஞ்ச நேரம் போய் வருவேனே
ஹோட்டலுக்குள் உல்லாசமா
ஓய்ஞ்ச நேரம் போய் வருவேனே
ஆட்டுக்கறி கோழி சூப்பு ஆம்லெட் நண்டு சிண்டு
புடிச்சு ஒடிச்சு கடிச்சு திங்க வா வா வா வா
புத்தி மாறிப்போச்சு வா வா……
புத்தி மாறிப்போச்சு வா வா…… ஆண் : சந்தோஷம் சந்தோஷம் வா ஆ….
சரசமாக ஆடிப்பாடி வா
கண்ணே மணியே பொன்னே அடியே
புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா
புத்தி மாறிப்போச்சு வா….
புத்தி மாறிப்போச்சு வா வா வா….. பெண் : சந்தோசம் சந்தோசம் வா ஹா……
சரசமாக ஆடிப்பாடி வா