Kasappum Inippum – Then Sinthum Malarallavo Song Lyrics

Song: Then Sinthum Malarallavo Song Lyrics

Lyricist: Aalangudi Somu

Album: Kasappum Inippum


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : B. K. Jawahar
Lyrics by : Aalangudi Somu
Male : Raarararararaaraa

Female : Raaraaraararararaaraa….

Male : Raarararararaaraa

Female : Raaraaraararararaaraa….
Male : Thaen sinthum malarallavo

Vaan neenthum nilavallavo

Azhagae nee vaa amuthae nee vaa

Arugae nee vaa vaa
Female : Nee thantha sugamallavo

Naan kanda kanavallavo

Uyirae nee vaa uravaada vaa

Oru kodi thaa….aa….aa….aa….
Male : Kani ondru nee odivaa

Suvai thanthu nee kooda vaa

Malaraatha mullai nee malargindra velai

Idhazhodu idhalaaga vaa….
Male : Thaen sinthum malarallavo

Vaan neenthum nilavallavo

Azhagae nee vaa amuthae nee vaa

Arugae nee vaa vaa
Female : Malar medai naan podavaa

Ilam kadhal sugam thedavaa

Nee kaanum rani thaen paayum thaenee

Udalodu uyiraaga vaa
Female : Nee thantha sugamallavo

Naan kanda kanavallavo

Uyirae nee vaa uravaada vaa

Oru kodi thaa….aa….aa….aa….
Female : ……………
Male : Idaiyodu idaiyaaga vaa

Iniyenna thadai ingu vaa

Female : Naam kaanum inbam nilaiyaana sorkkam

Neeyindri naanillai vaa
Male : Thaen sinthum malarallavo

Vaan neenthum nilavallavo

Azhagae nee vaa amuthae nee vaa

Arugae nee vaa vaa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : பி. கே. ஜவ்வஹர் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : ராரரரரரராரா
பெண் : ராராராரரரராரா…..
ஆண் : ராரரரரரராரா
பெண் : ராராராரரரராரா….. ஆண் : தேன் சிந்தும் மலரல்லவோ
வான் நீந்தும் நிலவல்லவோ
அழகே நீ வா அமுதே நீ வா
அருகே நீ வா வா….. பெண் : நீ தந்த சுகமல்லவோ
நான் கண்ட கனவல்லவோ
உயிரே நீ வா உறவாட வா
ஒரு கோடி தா……ஆ….ஆ….ஆ….. ஆண் : கனி ஒன்று நீ ஓடிவா
சுவை தந்து நீ கூட வா
மலராத முல்லை நீ மலர்கின்ற வேளை
இதழோடு இதழாக வா…… ஆண் : தேன் சிந்தும் மலரல்லவோ
வான் நீந்தும் நிலவல்லவோ
அழகே நீ வா அமுதே நீ வா
அருகே நீ வா வா….. பெண் : மலர் மேடை நான் போடவா
இளம் காதல் சுகம் தேடவா
நீ காணும் ராணி தேன் பாயும் தேனீ
உடலோடு உயிராக வா…… பெண் : நீ தந்த சுகமல்லவோ
நான் கண்ட கனவல்லவோ
உயிரே நீ வா உறவாட வா
ஒரு கோடி தா……ஆ….ஆ….ஆ….. பெண் : …………………. ஆண் : இடையோடு இடையாக வா
இனியென்ன தடை இங்கு வா
பெண் : நாம் காணும் இன்பம் நிலையான சொர்க்கம்
நீயின்றி நானில்லை வா…… ஆண் : தேன் சிந்தும் மலரல்லவோ
வான் நீந்தும் நிலவல்லவோ
அழகே நீ வா அமுதே நீ வா
அருகே நீ வா வா…..