Kashmir Kadhali – Azhagiya Sennira Vanam Song Lyrics

Song: Azhagiya Sennira Vanam Song Lyrics

Lyricist: M.G. Vallaban

Album: Kashmir Kadhali


English Version

Singers : S. P. Balasubramanyam and S. Janaki
Music by : G. K. Venkatesh
Lyrics by : M. G. Vallaban
Male : Aa…aa…aa…aa…

Female : Laa laa laa laa laa

Male : Laa laa laa lala lala lala

Female : Laa laa laa lala lala lala

Male : Mmmmmm

Female : Laa laa laa laa laa
Male : Azhagiya sennira vaanam

Adhilae un mugam kandaen

Azhagiya sennira vaanam

Adhilae un mugam kandaen
Male : Pudhu rojail ondru pennendru vanthu

Kannodu nindra azhago…oo…oo…oo…
Female : Azhagiya sennira vaanam

Adhilae un mugam kandaen

Azhagiya sennira vaanam

Adhilae un mugam kandaen
Female : Pudhu rojail ondru pennendru vanthu

Kannodu nindra azhago…oo…oo…oo…
Male : Kann konda neela vannam vaan thantha seedhanam

Kann konda neela vannam vaan thantha seedhanam

Kaanaamal kaanbathellaam penmaanin saagasam

Kaanaamal kaanbathellaam penmaanin saagasam

Ennennathaan ….hah naanamo paavamo…oo….
Male : Azhagiya sennira vaanam

Adhilae un mugam kandaen
Male : Pudhu rojail ondru pennendru vanthu

Kannodu nindra azhago…oo…oo…oo…
Female : Aagaayam bhoomi angae ondraaga aanathu

Aagaayam bhoomi angae ondraaga aanathu

Aanodu penmai ingae ondraaga aavathu

Aanodu penmai ingae ondraaga aavathu

Anthaathi naan paadavo koodavo…oo…oo…oo….
Male : Azhagiya sennira vaanam

Adhilae un mugam kandaen

Female : Pudhu rojail ondru pennendru vanthu

Kannodu nindra azhago…oo…oo…oo…
Male : Lala lala lala laala

Female : Lala laa laalala laalaa

Both : Laal lala laalaa lala lala laalaa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் ஆண் : ஆ…ஆ..ஆ…ஆ…..
பெண் : லா லா லா லா லா
ஆண் : லா லா லா லல லல லல
பெண் : லா லா லா லல லல லல
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்
பெண் : லா லா லா லா லா ஆண் : அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்
அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன் ஆண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து
கண்ணோடு நின்ற அழகோ…ஓ…..ஓ….ஓ….. பெண் : அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்
அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன் பெண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து
கண்ணோடு நின்ற அழகோ…ஓ…..ஓ….ஓ….. ஆண் : கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம்
கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம்
காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம்
காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம்
என்னென்னதான்……ஹஹ் நாணமோ பாவமோ….ஓ…. பெண் : அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன் ஆண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து
கண்ணோடு நின்ற அழகோ…ஓ…..ஓ….ஓ….. பெண் : ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது
ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது
ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது
ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது
அந்தாதி நான்…பாடவோ…கூடவோ…ஓ..ஓ..ஓ ஆண் : அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்
பெண் : புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து
கண்ணோடு நின்ற அழகோ…ஓ…..ஓ….ஓ….. ஆண் : லல லல லல லால
பெண் : லல லா லால்லல லாலா
இருவர் : லால் லல லாலா லல லல லாலா