Kashmir Kadhali – Kadhal Enbathu Malaragum Song Lyrics

Song: Kadhal Enbathu Malaragum Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Kashmir Kadhali


English Version

Singer : P. Susheela
Music by : G. K. Venkatesh
Lyrics by : Muthulingam
Female : Kadhal enbathu malaraagum

Kadhal enbathu malaraagum

Adhu kangalilae uruvaagum
Female : Aayiram jenmangal aanaalum

Aayiram jenmangal aanaalum

Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum

Kadhaiyaagum…mmm….
Female : Kadhal enbathu malaraagum

Adhu kangalilae uruvaagum
Female : Malaiyil irunthae aruvi varum

Aruvi nadanthaal nadhiyaagum

Malaiyil irunthae aruvi varum

Aruvi nadanthaal nadhiyaagum
Female : Nadhiyudan kadhal karaikku varum

Nadhiyudan kadhal karaikku varum

Alaiyaai kadhaigalai

Anaiththu sellum….mm….

Anaiththu sellum….mm….
Female : Kadhal enbathu malaraagum

Adhu kangalilae uruvaagum
Female : Aayiram jenmangal aanaalum

Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum

Kadhaiyaagum…mmm….
Female : Imayam valarnthaal vinnai thodum

Idhayam malarnthaal uravai tharum

Imayam valarnthaal vinnai thodum

Idhayam malarnthaal uravai tharum
Female : Kaaviyamaana kadhal undu

Kaaviyamaana kadhal undu

Kanavaai ponathum

Kodi undu kodi undu…
Female : Kadhal enbathu malaraagum

Adhu kangalilae uruvaagum
Female : Aayiram jenmangal aanaalum

Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum

Kadhaiyaagum…mmm….
Female : Kadhal enbathu malaraagum…


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : காதல் என்பது மலராகும்
காதல் என்பது மலராகும்
அது கண்களிலே உருவாகும் பெண் : ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும்
ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும்
அது அழியாத தெய்வீக கதையாகும்
கதையாகும்……ம்ம்ம்….. பெண் : காதல் என்பது மலராகும்
அது கண்களிலே உருவாகும் பெண் : மலையில் இருந்தே அருவி வரும்
அருவி நடந்தால் நதியாகும்
மலையில் இருந்தே அருவி வரும்
அருவி நடந்தால் நதியாகும் பெண் : நதியுடன் காதல் கரைக்கு வரும்
நதியுடன் காதல் கரைக்கு வரும்
அலையாய் கதைகளை
அணைத்து செல்லும்….ம்ம்…..
அணைத்து செல்லும்…..ம்ம்… பெண் : காதல் என்பது மலராகும்
அது கண்களிலே உருவாகும் பெண் : ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும்
அது அழியாத தெய்வீக கதையாகும்….
கதையாகும்…..ம்ம்….. பெண் : இமயம் வளர்ந்தால் விண்ணைத் தொடும்
இதயம் மலர்ந்தால் உறவைத் தரும்
இமயம் வளர்ந்தால் விண்ணைத் தொடும்
இதயம் மலர்ந்தால் உறவைத் தரும் பெண் : காவியமான காதல் உண்டு
காவியமான காதல் உண்டு
கனவாய் போனதும்
கோடி உண்டு கோடி உண்டு……. பெண் : காதல் என்பது மலராகும்
அது கண்களிலே உருவாகும் பெண் : ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும்
அது அழியாத தெய்வீக கதையாகும்….
கதையாகும்…..ம்ம்….. பெண் : காதல் என்பது மலராகும்