Kashmir Kadhali – Poo Pondra Pengale Song Lyrics
Song: Poo Pondra Pengale Song Lyrics
Lyricist: Thanjai Vaanan
Album: Kashmir Kadhali
English Version
Singer : K. J. Jesudass
Music by : G. K. Venkatesh
Lyrics by : Thanjai Vaanan
Male : Poo pondra pengalae…haei you
Pon naattin kangalae…hear me
Male : Poo pondra pengalae…
Pon naattin kangalae…
Kaappattra vendiyathai
Kai nazhuva vitteerae
Kai nazhuva vitteerae
Male : Poo pondra pengalae…
Pon naattin kangalae…
Kaappattra vendiyathai
Kai nazhuva vitteerae…
Kai nazhuva vitteerae…
Male : Melai naattu mogam kondathaalae
Selai suttrum azhagu ketupochu
Melai naattu mogam kondathaalae
Selai suttrum azhagu ketupochu
Male : Aadai paathi aadai paathi adhilum kurainthaalae
Artificial beauty niraiyalaachchu
Male : Poo pondra pengalae…
Pon naattin kangalae…
Kaappattra vendiyathai
Kai nazhuva vitteerae…
Kai nazhuva vitteerae…
Male : Valai kulungum kalai niraintha kaigalae
Vaari annam vazhangi oottum viralgalae
Valai kulungum kalai niraintha kaigalae
Vaari annam vazhangi oottum viralgalae
Male : Mazhalai selvam kulavi konjum idhzhgalae
Naanam vittu pugaippathenna sabaiyilae
Male : Poo pondra pengalae…
Pon naattin kangalae…
Kaappattra vendiyathai
Kai nazhuva vitteerae….
Kai nazhuva vitteerae….
Tamil Version
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : தஞ்சை வாணன் ஆண் : பூ போன்ற பெண்களே…..ஹேய் யூ
பொன் நாட்டின் கண்களே…..ஹியர் மீ ஆண் : பூ போன்ற பெண்களே
பொன் நாட்டின் கண்களே
காப்பாற்ற வேண்டியதை
கை நழுவ விட்டீரே
கை நழுவ விட்டீரே ஆண் : பூ போன்ற பெண்களே
பொன் நாட்டின் கண்களே
காப்பாற்ற வேண்டியதை
கை நழுவ விட்டீரே….
கை நழுவ விட்டீரே…. ஆண் : மேலை நாட்டு மோகம் கொண்டதாலே
சேலை சுற்றும் அழகு கெட்டுப்போச்சு
மேலை நாட்டு மோகம் கொண்டதாலே
சேலை சுற்றும் அழகு கெட்டுப்போச்சு ஆண் : ஆடை பாதி ஆடை பாதி அதிலும் குறைந்ததாலே
ஆர்ட்டிபிஷியல் ப்யூட்டி நிறையலாச்சு ஆண் : பூ போன்ற பெண்களே
பொன் நாட்டின் கண்களே
காப்பாற்ற வேண்டியதை
கை நழுவ விட்டீரே….
கை நழுவ விட்டீரே…. ஆண் : வளை குலுங்கும் கலை நிறைந்த கைகளே
வாரி அன்னம் வழங்கி ஊட்டும் விரல்களே
வளை குலுங்கும் கலை நிறைந்த கைகளே
வாரி அன்னம் வழங்கி ஊட்டும் விரல்களே ஆண் : மழலை செல்வம் குலவி கொஞ்சும் இதழ்களே
நாணம் விட்டு புகைப்பதென்ன சபையிலே…… ஆண் : பூ போன்ற பெண்களே
பொன் நாட்டின் கண்களே
காப்பாற்ற வேண்டியதை
கை நழுவ விட்டீரே….
கை நழுவ விட்டீரே….