Kashmir Kadhali – Sangeethame En Deiveegame Song Lyrics

Song: Sangeethame En Deiveegame Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Kashmir Kadhali


English Version

Singers : P. Susheela and P. Jayachandran
Music by : G. K. Venkatesh
Lyrics by : Pulamaipithan
Female : Aa…aa….aa….aa….aa…

Aa…aa….aa….aa….aa…
Male : Sangeethame en dheiveegamae

Naan thedum en kadhal rajangamae

En rajangamae

Vaanorum kaanaatha perinpamae perinbamae
Male : Sangeethame en dheiveegamae

Naan thedum en kadhal rajangamae

En rajangamae

Vaanorum kaanaatha perinpamae perinbamae
Male : Kalyaana pennaaga unnai paarththathu

Kaarmegam maanikka panthal pottathu

Kalyaana pennaaga unnai paarththathu

Kaarmegam maanikka panthal pottathu
Male : Kashmir-in saaral panneerin thooral

Kashmir-in saaral panneerin thooral

Poongaattru vaazhththu solli pogindratho
Male : Sangeethame en dheiveegamae

Naan thedum en kadhal rajangamae

En rajangamae

Vaanorum kaanaatha perinpamae perinbamae
Female : Naan konda senthooram unthan nenjilae

Naalthorum serattum konjum anbilae

Naan konda senthooram unthan nenjilae

Naalthorum serattum konjum anbilae
Female : Naanaththil naanum mogaththil neeyum

Naanaththil naanum mogaththil neeyum

Poraadum kaatchi thannai ennenpatho


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஆ….ஆ….ஆ….அ….ஆ…..
ஆ….ஆ….ஆ….அ….ஆ….. ஆண் : சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே பெண் : சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே ஆண் : கல்யாண பெண்ணாக உன்னை பார்த்தது
கார்மேகம் மாணிக்க பந்தல் போட்டது
கல்யாண பெண்ணாக உன்னை பார்த்தது
கார்மேகம் மாணிக்க பந்தல் போட்டது ஆண் : காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல்
காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல்
பூங்காற்று வாழ்த்துச் சொல்லி போகின்றதோ ஆண் : சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே பெண் : நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே
நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே
நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே
நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே பெண் : நாணத்தில் நானும் மோகத்தில் நீயும்
நாணத்தில் நானும் மோகத்தில் நீயும்
போராடும் காட்சி தன்னை என்னென்பதோ