Kasi – Maanu Tholu Song Lyrics

Song: Maanu Tholu Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Kasi


English Version

Singer : Hariharan
Music by : Ilayaraja
Male : Maanu tholu undu

Manja kadambu undu

Maanu tholu undu

Manja kadambu undu

Manushan kandu thantha kottu melam

Chorus : Hae hae hae hae
Male : Kaattila naattila paattula

Mangala seithi solla varum kottu melam

Chorus : Kottu melam
Male : Intha melaththu saththathai

Ketta manasuga thullaatho

Ilam thukkaththil vaadura

Yaezhaikku inbaththai tharaa thaenaa ooththaatho
Male : Maanu tholu undu

Manja kadambu undu

Manushan kandu thantha kottu melam

Chorus : Kottu melam
Male : Chinnajirusuga

Kannaalam kattikka venumammaa

Nalla kottu melam

Chorus : Kottu melam nalla kottu melam
Male : Vanna molappaari thanna somathittu

Pogaiyilum venum kottu melam

Chorus : Kottu melam
Male : Enthentha koottani vote-kku ponaalum

Thaalam podum intha kottu melam

Chorus : Kottu melam
Male : Naalu paer tholgalil poira aalukku

Kottanum kottanum kottu melam

Chorus : Kottu melam
Male : Hae jaadhi vedham melam paarkkaathu

Ooru peru thaalam paarkkaathu

Thatta thatta thaalamum nikkum

Vaazhkkaiyoda muttiyae nikkum
Male : Maanu tholu undu

Manja kadambu undu

Maanu tholu undu

Manja kadambu undu

Manushan kandu thantha kottu melam

Chorus : Kottu melam kottu melam
Chorus : Lulululu…..lululululu…..
Male : Kottu saththam kettu

Koottam koodi vanthaal

Melaththukku antha velai undu

Chorus : Oho hoi oho ho hoi
Male : Koottam kalanjathum aattam mudinjathum

Veettukkullae oru moolai undu

Chorus : Oho hoi oho ho hoi
Male : Kootti kazhichchu naan paarkkira velaiyil

Naanum ingae oru kottu melam

Chorus : Aahaa haa….
Male : Paattu padikkiraen koottam rasikkuthu

Antha santhoshamum konja neram

Chorus : Aahaa haa….
Male : Kaal nagaththil kanal irukku

Naan nadakka paadhai irukku

Nyaana kannu ulla irukku

Nambikkaiththaan sontham enakku
Male : Maanu tholu undu

Manja kadambu undu

Maanu tholu undu

Manja kadambu undu

Manushan kandu thantha kottu melam

Chorus : Kottu melam
Male : Intha melaththu saththathai

Ketta manasuga thullaatho

Ilam thukkaththil vaadura

Yaezhaikku inbaththai tharaa thaenaa ooththaatho
Chorus : Maanu tholu undu

Manja kadambu undu

Manushan kandu thantha kottu melam

Kottu melam
Chorus : Kaattila naattila paattula

Mangala seithi solla varum kottu melam

Kottu melam


Tamil Version

பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம்
குழு : ஹே ஹே ஹே ஹே ஆண் : காட்டில நாட்டில பாட்டுல
மங்கள செய்தி சொல்ல வரும் கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம் ஆண் : இந்த மேளத்து சத்தத்தை
கேட்ட மனசுக துள்ளாதோ
இளம் துக்கத்தில் வாடுற
ஏழைக்கு இன்பத்தை தாரா தேனா ஊத்தாதோ ஆண் : மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம் ஆண் : காட்டில நாட்டில பாட்டுல
மங்கள செய்தி சொல்ல வரும்
கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம் ஆண் : சின்னஞ்சிறுசுக
கண்ணாலம் கட்டிக்க வேணுமம்மா
நல்ல கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம் நல்ல கொட்டு மேளம் ஆண் : வண்ண மொளப்பாரி தன்ன சொமதிட்டு
போகையிலும் வேணும் கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம் வேணும் கொட்டு மேளம் ஆண் : எந்தெந்த கூட்டணி ஓட்டுக்கு போனாலும்
தாளம் போடும் இந்த கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம் ஆண் : நாலு பேர் தோள்களில் போகிற ஆளுக்கு
கொட்டனும் கொட்டனும் கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம் ஆண் : ஹே சாதி வேதம் மேளம் பார்க்காது
ஊரு பேரு தாளம் பார்க்காது
தட்ட தட்ட தாளமும் நிக்கும்
வாழ்க்கையோட முட்டியே நிக்கும் ஆண் : மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம் கொட்டு மேளம் குழு : லுலுலூ…..லுலுலுலுலுலு……. ஆண் : கொட்டு சத்தம் கேட்டு
கூட்டம் கூடி வந்தால்
மேளத்துக்கு அந்த வேலை உண்டு
குழு : ஓஹோ ஹோய் ஓஹோ ஹோ ஹோய் ஆண் : கூட்டம் கலஞ்சதும் ஆட்டம் முடிஞ்சதும்
வீட்டுக்குள்ளே ஒரு மூலை உண்டு
குழு : ஓஹோ ஹோய் ஓஹோ ஹோ ஹோய் ஆண் : கூட்டி கழிச்சு நான் பார்க்கிற வேலையில்
நானும் இங்கே ஒரு கொட்டு மேளம்
குழு : ஆஹா ஹா…. ஆண் : பாட்டு படிக்கிறேன் கூட்டம் ரசிக்குது
அந்த சந்தோஷமும் கொஞ்ச நேரம்
குழு : ஆஹா ஹா…. ஆண் : கால் நகத்தில் கண்கள் இருக்கு
நான் நடக்க பாதை இருக்கு
ஞானக் கண்ணு உள்ள இருக்கு
நம்பிக்கைத்தான் சொந்தம் எனக்கு ஆண் : மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம்
குழு : கொட்டு மேளம் ஆண் : இந்த மேளத்து சத்தத்தை
கேட்ட மனசுக துள்ளாதோ
இளம் துக்கத்தில் வாடுற
ஏழைக்கு இன்பத்தை தாரா தேனா ஊத்தாதோ குழு : மானு தோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம்
கொட்டு மேளம் குழு : காட்டில நாட்டில பாட்டுல
மங்கள செய்தி சொல்ல வரும் கொட்டு மேளம்
கொட்டு மேளம்

Similar Posts