Kasi – Rokkam Irukura Makkal Song Lyrics

Song: Rokkam Irukura Makkal Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Kasi


English Version

Singers : Hariharan and Sujatha
Music by : Ilayaraja
Male : Nenjamennum poongadalil

Aasai kanaa pooththirukku

Kaigalilae alli thara

Kaalam ingae kaaththirukku
Male : Aah rokkam irukkira makkal manasula

Thukkam illai aah thukkam illai

Rokkaththa saerththida innum silarukku

Vetkkam illai aah vetkkam illai
Male : Dheivam konjam kann thoranthaa

Yaezhaikku oru vazhi porakkum

Inba vellam pongi nikkum
Male : Maththalam maththalam kottu kottu

Thukkam tholaiyattum nammai vittu

Male and Chorus :

Aah maththalam maththalam kottu kottu

Thukkam tholaiyattum nammai vittu
Male : Rokkam irukkira makkal manasula

Thukkam illai

Male and Chorus : Aah thukkam illai

Male : Rokkaththa saerththida innum silarukku

Vetkkam illai

Male and Chorus : Aah vetkkam illai
Male : Thaana thanthanaa thaana thanthanaa

Ullam kai alavu

Ullaththilae yaekkam evvalavu

Velli megam suththi varum

Ellaiyillai vaanam avvalavu

Kadalu thanneer thaagam theerkaathappaa

Kandathu neeyum enni yaengaathappaa

Ellarukkum alanthu vachchaa yaaru athu

Adhu ezhuthaama ezhuthi vachchaa evvalavu

Inga iruppathu mattum pothum pothum endru nee

Thantha thakkida thakkidatham
Male : Maththalam maththalam kottu kottu

Aah thukkam tholaiyattum nammai vittu

Male and Chorus :

Aah maththalam maththalam kottu kottu

Thukkam tholaiyattum nammai vittu
Male : Rokkam irukkira makkal manasula

Thukkam illai

Male and Chorus : Aah thukkam illai

Male : Rokkaththa saerththida innum silarukku

Vetkkam illai

Male and Chorus : Aah vetkkam illai
Male : Dheivam konjam kann thoranthaa

Yaezhaikku oru vazhi porakkum

Inba vellam pongi nikkum
Male : Maththalam maththalam kottu kottu

Aah thukkam tholaiyattum nammai vittu

Male and Chorus :

Aah maththalam maththalam kottu kottu

Thukkam tholaiyattum nammai vittu
Female : Neela vaanam ennum odaiyilae

Neenthum venilavae

Nee pesum mouna mozhi inbam solli

Paadum kannmaniyae
Female : Kanae poovae poovaaramae

Thunbam anbukku endrum aadhaaramae

Poo vaasam thannai sollum nanthavanam

Un mana vaasam solvathu ingae entha manam

Vanthu mana poovil maalai katti vanthaenae

Thantha thakkida thakkidatham
Female : Maththalam maththalam kottu kottu

Ada thukkam tholaiyattum nammai vittu

Maththalam maththalam kottu kottu

Ada thukkam tholaiyattum nammai vittu
Male : Rokkam irukkira makkal manasula

Thukkam illai

Male and Chorus : Aah thukkam illai

Male : Rokkaththa saerththida innum silarukku

Vetkkam illai

Male and Chorus : Aah vetkkam illai
Male : Dheivam konjam kann thoranthaa

Yaezhaikku oru vazhi porakkum

Inba vellam pongi nikkum
Male : Maththalam maththalam kottu kottu

Thukkam tholaiyattum nammai vittu

Male and Chorus :

Aah maththalam maththalam kottu kottu

Yaeh thukkam tholaiyattum nammai vittu


Tamil Version

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நெஞ்சமென்னும் பூங்கடலில்
ஆசை கனா பூத்திருக்கு
கைகளிலே அள்ளி தர
காலம் இங்கே காத்திருக்கு ஆண் : ஆஹ் ரொக்கம் இருக்கிற மக்கள் மனசுல
துக்கம் இல்லை ஆஹ் துக்கம் இல்லை
ரொக்கத்த சேர்த்திட இன்னும் சிலருக்கு
வெட்கம் இல்லை ஆஹ் வெட்கம் இல்லை ஆண் : தெய்வம் கொஞ்சம் கண் தொறந்தா
ஏழைக்கு ஒரு வழி பொறக்கும்
இன்ப வெள்ளம் பொங்கி நிக்கும் ஆண் : மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு
ஆண் மற்றும் குழு :
ஆஹ் மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு ஆண் : ரொக்கம் இருக்கிற மக்கள் மனசுல
துக்கம் இல்லை
ஆண் மற்றும் குழு : ஆஹ் துக்கம் இல்லை
ஆண் : ரொக்கத்த சேர்த்திட இன்னும் சிலருக்கு
வெட்கம் இல்லை
ஆண் மற்றும் குழு : ஆஹ் வெட்கம் இல்லை ஆண் : தான தந்தனனா தான தந்தனனா
உள்ளம் கை அளவு
உள்ளத்திலே ஏக்கம் எவ்வளவு
வெள்ளி மேகம் சுத்தி வரும்
எல்லையில்லை வானம் அவ்வளவு
கடலு தண்ணீர் தாகம் தீர்க்காதப்பா
கண்டது நீயும் எண்ணி ஏங்காதப்பா
எல்லாருக்கும் அளந்து வச்சா யாரு அது
அது எழுதாம எழுதி வச்சா எவ்வளவு
இங்க இருப்பது மட்டும் போதும் போதும் என்று நீ
தந்த தக்கிட தக்கிடதம் ஆண் : மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
ஆஹ் துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு
ஆண் மற்றும் குழு :
ஆஹ் மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு ஆண் : ரொக்கம் இருக்கிற மக்கள் மனசுல
துக்கம் இல்லை
ஆண் மற்றும் குழு : ஆஹ் துக்கம் இல்லை
ஆண் : ரொக்கத்த சேர்த்திட இன்னும் சிலருக்கு
வெட்கம் இல்லை
ஆண் மற்றும் குழு : ஆஹ் வெட்கம் இல்லை ஆண் : தெய்வம் கொஞ்சம் கண் தொறந்தா
ஏழைக்கு ஒரு வழி பொறக்கும்
இன்ப வெள்ளம் பொங்கி நிக்கும் ஆண் : மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
ஆஹ் துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு
ஆண் மற்றும் குழு :
ஆஹ் மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு பெண் : நீல வானம் என்னும் ஓடையிலே
நீந்தும் வெண்ணிலவே
நீ பேசும் மௌன மொழி இன்பம் சொல்லி
பாடும் கண்மணியே பெண் : கண்ணே பூவே பூவாரமே
துன்பம் அன்புக்கு என்றும் ஆதாரமே
பூ வாசம் தன்னை சொல்லும் நந்தவனம்
உன் மன வாசம் சொல்வது இங்கே எந்த மனம்
வந்து மண பூவில் மாலை கட்டி வந்தேனே
தந்த தக்கிட தக்கிடதம் பெண் : மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
அட துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு
மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
அட துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு ஆண் : ரொக்கம் இருக்கிற மக்கள் மனசுல
துக்கம் இல்லை
ஆண் மற்றும் குழு : ஆஹ் துக்கம் இல்லை
ஆண் : ரொக்கத்த சேர்த்திட இன்னும் சிலருக்கு
வெட்கம் இல்லை
ஆண் மற்றும் குழு : ஆஹ் வெட்கம் இல்லை ஆண் : தெய்வம் கொஞ்சம் கண் தொறந்தா
ஏழைக்கு ஒரு வழி பொறக்கும்
இன்ப வெள்ளம் பொங்கி நிக்கும் ஆண் : மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
ஆஹ் துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு
ஆண் மற்றும் குழு :
ஆஹ் மத்தளம் மத்தளம் கொட்டு கொட்டு
ஏஹ் துக்கம் தொலையட்டும் நம்மை விட்டு

Similar Posts