Kathar Basha Endra Muthuramalingam – Dowlathana Rowdy Song Lyrics

Song: Dowlathana Rowdy Song Lyrics

Lyricist: Kanchana Logan

Album: Kathar Basha Endra Muthuramalingam


English Version

Singers : G. V. Prakash Kumar and Kanchana Logan
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Kanchana Logan and Junior Nithya
Male : Ye dowlathana rowdy

Kedikkellam kedi

Pera sonna

Kola nadungum

Vandhu ninna

Nilanadukkam
Male : Ye dowlathana rowdy

Kedikkellam kedi

Pera sonna

Kola nadungum

Vandhu ninna

Nilanadukkam
Chorus : Mandaiyila onnu vechchaa

Mannu ulla poyiduva

Mannu thondura neraththula

Design design aayiduva
Chorus : Mandaiyila onnu vechchaa

Mannu ulla poyiduva

Mannu thondura neraththula

Design design aayiduva
Male : Paamba kandaa

Paamba kandaa

Padaiyae nadungum

Enga annana ththaan

Paatha podhum

Paambae nadungum

Koiyala
Male : Paamba kandaa

Paamba kandaa

Padaiyae nadungum

Enga annanoda pera sonna

Bombay ve nadungum
Male : Eai eai indha baasha

Oru thadava sonna

Nooru thadava sonna maadhri

Nooru thadava sonna maadhri

Nooru thadava sonna maadhri
Male : Yei venga mavan

Othaiyila

Verithanama vettaiyaada

Ninnurukkaan

Venga mavan

Othaiyila

Verithanama vettaiyaada

Vandhirukkaan
Male : Yea! korukkupettai kooda soru

Moolappathiram enakku vodu

Vyasarpadi yerakkam

Yenga kusuniigengellam

Koralu kuduththaa

Steelu saamaan parakkum
Male : Yea! korukkupettai kooda soru

Moolappathiram enakku vodu

Vyasarpadi yerakkam

Yenga kusuniigengellam

Koralu kuduththaa

Steelu saamaan parakkum
Male : Yea koonapaiya goparapaiya

Meenu vikira naanu

Unna issa kelvi keetu

Paissa kaila kodupen naanu
Male : Puliyanthoappula puliya oothi

Kolaiya kalakkuven

Kaakaa thoappula

Arakka parakka

Saaman thulaakkuven
Male : Melu keesha

Melu keesha

Orangkattiduven

Nee engalukke

Chiken kuduthaa

Kaala vettiduven
Male : Naan saarnu varum yeraa

Nee maattikinaa teraa

Naan localukku local aalu

Viththa kaattum pura
Male : Naan saarnu varum yeraa

Nee maattikinaa teraa

Naan localukku local aalu

Viththa kaattum pura
Male : Yea dhamu dhamu

Dhammalu dhammalu

Dhamm vutta dhammal vutta

Achinu puchinu podhu

Naan assulu passulu

Kathaya kodhutha

Naasithi aakum kaadhu
Male and Chorus : Yei dowlathana rowdy

Kedikkellam kedi

Pera sonna

Kola nadungum

Vandhu ninna

Nilanadukkam
Male and Chorus : Yei dowlathana rowdy

Kedikkellam kedi

Pera sonna

Kola nadungum

Vandhu ninna

Nilanadukkam
Chorus : Mandaiyila onnu vechchaa

Mannu ulla poyiduva

Mannu thondura neraththula

Design design aayiduva
Chorus : Mandaiyila onnu vechchaa

Mannu ulla poyiduva

Mannu thondura neraththula

Design design aayiduva
Male : Paamba kandaa

Paamba kandaa

Padaiyae nadungum

Enga annana ththaan

Paatha podhum

Paambae nadungum

Koiyala
Male : Paamba kandaa

Paamba kandaa

Padaiyae nadungum

Enga annanoda pera sonna

Bombay ve nadungum
Male : Yei venga mavan

Othaiyila

Verithanama vettaiyaada

Ninnurukkaan

Venga mavan

Othaiyila

Verithanama vettaiyaada

Vandhirukkaan
Male : Kyaa re setting ah

Venga mavan othaiyila nikkuren

Dhill irundha vanga le
Whistle : ………………


Tamil Version

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் காஞ்சனா லோகன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : காஞ்சனா லோகன் மற்றும் ஜூனியர் நித்யா ஆண் : டவுலத்தானா ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேரா சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா
நிலநடுக்கம் ஆண் : டவுலத்தானா ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேரா சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா
நிலநடுக்கம் ஆண் குழு : {மண்டையில ஒண்ணு வெச்சா
மண்ணு உள்ள போயிடுவா
மண்ணு தோண்டுற நேரத்துல
டிசைன் டிசைன் ஆயிடுவா} (2) ஆண் : பாம்பா கண்டா
பாம்பா கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனத்தான்
பாத்த போதும்
பாம்பே நடுங்கும்
கொய்யாலா ஆண் : பாம்பா கண்டா
பாம்பா கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனனோட
பேர சொன்னா
பாம்பேவே நடுங்கும் ஆண் : ஏய் ஏய் இந்த பாஷா
ஒரு தடவ சொன்னா
நூறு தடவ சொன்ன மாதிரி
நூறுதடவ சொன்ன மாதிரி
நூறு தடவ சொன்ன மாதிரி ஆண் : ஏய் வேங்க மவன்
ஒத்தயில வெறித்தனமா
வேட்டையாட நின்னுருக்கான்
வேங்க மவன்
ஒத்தயில வெறித்தனமா
வேட்டையாட வந்து இருக்கான் ஆண் : ஏ! கொருக்குப்பேட்டை கூட சோறு
மூலப்பத்திரம் எனக்கு வூடு
வியாசர்பாடி இரக்கம்
எங்க குசுமிங்கெல்லாம்
கொரலு குடுத்தா
ஸ்டீலு சாமான் பறக்கும் ஆண் : ஏ! கொருக்குப்பேட்டை கூட சோறு
மூலப்பத்திரம் எனக்கு வூடு
வியாசர்பாடி இரக்கம்
எங்க குசுமிங்கெல்லாம்
கொரலு குடுத்தா
ஸ்டீலு சாமான் பறக்கும் ஆண் : ஏ! கோனபையா கொப்பரபையா
மீனு விக்கிற நானு
உன்ன ஐசா கேள்வி கேட்டு
பைசா கைல கொடுப்பேன் ஆண் : நான் புளியந்தோப்புல புளிய ஊத்தி
கொலைய கலக்குவேன்
காக்கா தோப்புல
அரக்க பரக்கா
சாமன் துலக்குவேன் ஆண் : ஹே மேலு கிஷா
மேலு கிஷா
ஓரங்கட்டிடுவேன்
நீ எங்களுக்கே
சிக்கன் குடுத்தா
கால வெட்டிடுவேன் ஆண் : நான் சர்னு வர்ர இறா
நீ மாட்டிகினா டெரா
நான் லோக்கலுக்கு லோக்கல் ஆளு
வித்த காட்டும் புறா ஆண் : நான் சர்னு வர்ர இறா
நீ மாட்டிகினா டெரா
நான் லோக்கலுக்கு லோக்கல் ஆளு
வித்த காட்டும் புறா ஆண் : ஏ டம்மு டம்மு
டமாலு டமாலு
டம்மு உட்டா டமாலு உட்டா
அச்சினு புச்சினு போது
நான் அசுலு பசுலு
கதையா கொடுத்தா
நாஸ்தி ஆகும் காத்து ஆண் மற்றும் குழு : டவுலத்தானா ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேரா சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா
நிலநடுக்கம் ஆண் மற்றும் குழு : டவுலத்தானா ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேரா சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா
நிலநடுக்கம் ஆண் குழு : {மண்டையில ஒண்ணு வெச்சா
மண்ணு உள்ள போயிடுவா
மண்ணு தோண்டுற நேரத்துல
டிசைன் டிசைன் ஆயிடுவா} (2) ஆண் : பாம்பா கண்டா
பாம்பா கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனத்தான்
பாத்த போதும்
பாம்பே நடுங்கும்
கொய்யாலா ஆண் : பாம்பா கண்டா
பாம்பா கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனனோட
பேர சொன்னா
பாம்பேவே நடுங்கும் ஆண் : ஏய் வேங்க மவன்
ஒத்தயில வெறித்தனமா
வேட்டையாட நின்னுருக்கான்
வேங்க மவன்
ஒத்தயில வெறித்தனமா
வேட்டையாட வந்து இருக்கான் ஆண் : வசனம் …