Kathar Basha Endra Muthuramalingam – Karikuzhambu Vaasam Song Lyrics

Song: Karikuzhambu Vaasam Song Lyrics

Lyricist: Junior Nithya

Album: Kathar Basha Endra Muthuramalingam


English Version

Singer : G. V. Prakash Kumar
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Junior Nithya
Male : Karikolambhu vasam

Adhu manamanakka veesaum

Malli poovum pesum

Tamil ponnu naalae rosam
Male : Karikolambhu vasam

Adhu manamanakka veesaum

Malli poovum pesum

Tamil ponnu naalae rosam
Male : Morachu paathalae

Enakku gareaagum

Sooda paathalae

Sodavum beeragum
Male : Morachu paathalae

Enakku gareaagum

Sooda paathalae

Sodavum beeragum
Male : Nee amsamaana ladukki

On lookula vizhundhen thadukki

Meen kulambhu idly

Naan unakku yetha jetley
Male : Karikolambhu vasam

Adhu manamanakka veesum

Malli poovum pesum

Tamil ponnu naalae rosam
Humming : …………
Male : Serraga sambha arisi iva

Thennaattu ilavarasi

Jillaalae kanaladi

Jigarthanda jilebi
Male : Oorae vanakkam veikkum

Seemarasa mamaendi

Unakku mattum than

Pudimaada aavendi
Male : Mookanang kayiru katti

Mudichi poduven

Vaetiya madichu katti

Kuthattam aaduven
Male : Yemi ekda osthava

Naan bandhakattuven pisthava

Yemi ekda osthava

Naan bandhakattuven pisthava
Male : Karikolambhu vasam

Adhu manamanakka veesaum

Malli poovum pesum

Tamil ponnu naalae rosam
Chorus Humming : ………….
Male : Pechi ellam kavarchi

On otha azhagu saatchui

Andha sarakkapaathu kavindhu vittenda

Ellarumae saatchi
Male : Locala pesinaaalum

Thookala irukkura

Thookkalaam kitta ponaa

Nakkala pakkura
Male : Soora kaathulaiyum

Suruttae patha veippen

Oorae eduthaalum

Unna naan kaathu nippen
Male : Yemi ekda osthava

Naan bandhakattuven pisthava

Yemi ekda osthava

Naan bandhakattuven pisthava
Male : Karikolambhu vasam

Adhu manamanakka veesum

Malli poovum pesum

Tamil ponnu naalae rosam


Tamil Version

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை ஆசிரியர் :  ஜூனியர் நித்யா ஆண் : கறிக்கொழம்பு வாசம்
அது மனமனக்க வீசும
மல்லிப் பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம் ஆண் : கறிக்கொழம்பு வாசம்
அது மனமனக்க வீசும
மல்லிப் பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம் ஆண் : மொறச்சு பாத்தாலே
எனக்கு கேராகும்
சூடா பாத்தாலே
சோடாவும் பீராகும் ஆண் : மொறச்சு பாத்தாலே
எனக்கு கேராகும்
சூடா பாத்தாலே
சோடாவும் பீராகும் ஆண் : நீ அம்மசமான லடுக்கி
ஒன் லுக்குல விழுந்தேன் தடுக்கி
மீன் குழம்பு இட்லி
நான் உனக்கு ஏத்த ஜெட்லி ஆண் : கறிக்கொழம்பு வாசம்
அது மனமனக்க வீசும
மல்லிப் பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம் ஆண் : ……………… ஆண் : சீரக சம்பா அரிசி இவ
தென்னாட்டு இளவரசி
ஜில்லாலே காணலடி
ஜிகிருதண்டா ஜிலேபி ஆண் : ஊரே வணக்கம் வைக்கும்
சீமராசா மாமேண்டி
உனக்கு மட்டும் தான்
புடிமாடா ஆவேண்டி ஆண் : மூக்கனாங் கயிற கட்டி
முடிச்சி போடுவேன்
வேட்டிய மடிச்சுகட்டி
குத்தாட்டம் ஆடுவேன் ஆண் : ஏமி எக்ட ஒஸ்த்தாவா
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா
ஏமி எக்ட ஒஸ்த்தாவா
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா ஆண் : கறிக்கொழம்பு வாசம்
அது மனமனக்க வீசும
மல்லிப் பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம் குழு : .………………… ஆண் : பேச்சி எல்லாம் கவிச்சி
உன் ஒத்த அழகு சாய்சி
அந்த சரக்கப்பாத்து கவிந்துட்டேன்டா
எல்லாருமே சாட்டி ஆண் : லோக்கலா பேசினாலும்
தூக்கலா இருக்குறா
தூக்கலாம்னு கிட்டப் போனா
நக்கலா பாக்குற ஆண் : சூர காத்துலயும்
சுருட்டே பத்த வைப்பேன்
ஊரே எதுத்தாலும்
உன்ன நான் காத்து நிப்பேன் ஆண் : ஏமி எக்ட ஒஸ்த்தாவா
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா
ஏமி எக்ட ஒஸ்த்தாவா
நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா ஆண் : கறிக்கொழம்பு வாசம்
அது மனமனக்க வீசும
மல்லிப் பூவும் பேசும்
தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்