Kathir – Naandhaana Naan Needhaana Song Lyrics

Song: Naandhaana Naan Needhaana Song Lyrics

Lyricist: Uma Devi

Album: Kathir


English Version

Singers : Gowtham Bharadwaj and Keerthana Vaidyanathan
Music by : Prashant Pillai
Lyrics by : Uma Devi
Female : Naandhaana naan needhaana

Bharangal megamaguthae

Oor vaazha pooradum

Nyayathin needhi maanae
Male : Ozhiyae nee vaaraai

Velichangal nee thaaraai

Unnalae unnalae niramaagiren
Female : Niramae nee vaaraai

Manamengum poovaai

Thannalae thannalae uravagiraai…

Ho ho ho oooooo ooo
Female : Naandhaana naan needhaana

Bharangal megamaguthae

Oor vaazha pooradum

Male : Oor vaazha pooradum

Female : Nyayathin needhi maanae

Male : Nyayathin needhi maanae
Male : Edhirkaalangal theevagi

Unai thedum dhinamae

Female : Un vaarthai en vaazhkai

En thozha neethan naanae
Male : Mazhai meedhu vilakkae

Enai thaakkum azhagae

Engae nee piranthayo en aaviyae
Female : Uravae nee vandhaai

Thuyarangal vendraai

Kan saayum un thozhgal neethanae…

Ho ho ho oooo ooo
Female : Naandhaana naan needhaana

Bharangal megamaguthae

Oor vaazha pooradum

Both : Nyayathin needhi maanae
Female : Ozhiyae nee vaaraai

Velichangal nee thaaraai

Both : Unnalae unnalae niramaagiren
Both : Niramae nee vaaraai

Manamengum poovaai

Thannalae thannalae uravagiraai….


Tamil Version

பாடகர்கள் : கெளதம் பரத் வாஜ் மற்றும் கீர்த்தனா வைத்யநாதன் இசை அமைப்பாளர் :  பிரஷாந்த் பிள்ளை பாடல்ஆசிரியர் : உமா தேவி பெண் : நான்தானா நான் நீதானா
பாரங்கள் மேகமாகுதே
ஊர் வாழ போராடும்
நியாயத்தின் நீதிமானே ஆண் : ஒளியே நீ வாறாய்
வெளிச்சங்கள் நீ தாராய்
உன்னாலே உன்னாலே நிறமாகிறேன் பெண் : நிறமே நீ வாறாய்
மனமெங்கும் பூவாய்
தன்னாலே தன்னாலே உறவாகிறாய்
ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ … பெண் : நான்தானா நான் நீதானா
பாரங்கள் மேகமாகுதே
ஊர் வாழ போராடும்
ஆண் : ஊர் வாழ போராடும்
பெண் : நியாயத்தின் நீதிமானே
ஆண் : நியாயத்தின் நீதிமானே ஆண் : எதிர்காலங்கள் தீவாகி
உனை தேடும் தினமே
பெண் : உன் வார்த்தை என் வாழ்க்கை
என் தோழா நீதான் நானே ஆண் : மழை மீது விளக்கே
எனை தாக்கும் அழகே
எங்கே நீ பிறந்தாயோ என் ஆவியே பெண் : உறவே நீ வந்தாய்
துயரங்கள் வென்றாய்
கண் சாயும் உன் தோள்கள் நீதானே
ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ….. பெண் : நான்தானா நான் நீதானா
பாரங்கள் மேகமாகுதே
ஊர் வாழ போராடும்
இருவர் : நியாயத்தின் நீதிமானே பெண் : ஒளியே நீ வாறாய்
வெளிச்சங்கள் நீ தாராய்
இருவர் : உன்னாலே உன்னாலே நிறமாகிறேன் இருவர் : நிறமே நீ வாறாய்
மனமெங்கும் பூவாய்
தன்னாலே தன்னாலே உறவாகிறாய்